அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 15 | 1988 ஜூன் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: இடைத்தேர்தல்கள்: பாசிச கும்பலின் பயபீதி
- வாசகர் கடிதம்
- ஈழம்: இந்தியப்படை விலகல் இன்னுமொரு மோசடி
- பாசிச விதேசி ராஜா
- நடோடிகளாக விவசாயிகள்!
- நவீனமயமும் பெருகிவரும் வேலையின்மையும்
- கொலைக்களமாகும் அணு உலைகள்
- ராஜஸ்தான்: தொடரும் பட்டினிச் சாவுகள்
- சர்வமும் ஊழல் மயம்!
- விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் “ஒரு கம்யூனிச துரோகியின் மரண்சாசனம்”
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
It’s asking for access
Access denied in pdf
சரி செய்து விட்டோம்.