Tuesday, February 10, 2026
முகப்பு தேடுக

muslim - தேடல் முடிவுகள்

இந்த தேடல் மகிழச்சியாக இல்லையா, மற்றொரு தேடலை துவங்குங்கள்

நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM ||...

உங்கப்பா தலிபானில் இருக்கிறாரா? உங்க அப்பா அம்மாவுக்கு வெடிகுண்டு செய்யத் தெரியுமா? இவையெல்லாம் ஜோக் என்ற பெயரில் பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் முஸ்லீம் குழந்தைகள் மீது இயல்பாக ஏவும் வன்முறைகள்.

Feb 21: Tamilnadu’s Cultural Grand Fest | Pamphlet

Date: February 21, 2026 | Place: Thamukkam, Madurai.

உத்தராகண்ட்: காஷ்மீரி இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்துமதவெறி கும்பல்!

0
சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பாசிச பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காவி கும்பல்களால் காஷ்மீரி இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலையாக மாற்றப்படும் பீகார்!

0
பீகாரையும் ‘இந்துராஷ்டிர சோதனைச்சாலை’ என்ற படையணியில் இணைத்துக்கொள்ள பாசிச கும்பல் துடிக்கிறது. பீகாரில் உள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் இதனை களத்தில் நின்று முறியடிக்க வேண்டியது இன்றைய அவசர அவசியமாக உள்ளது.

குஜராத்தில் ‘பசுவதை’க்கு ஆயுள் தண்டனை: இதுதான் இந்துராஷ்டிர நீதி!

0
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை விதிப்பதென்பது இதுவே முதன்முறை. இத்தீர்ப்பு மனிதநேயமற்ற இரத்தவெறிப்பிடித்த மிருகங்களின் மதவெறியைத்தான் பிரதிபலிக்கின்றது.

நாடு முழுவதும் சிறப்பு தீவிர மறு ஆய்வு: தேர்தல் ஆணையத்தின் கரசேவை

பாசிச கும்பல் தொகுதி மறுவரையறை, தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் போன்ற பாசிச சட்ட திட்டங்கள் மூலம் தேர்தல் கட்டமைப்பை இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு செய்துவருவதன் தொடர்ச்சியாகவே இந்த சிறப்பு தீவிர மறு ஆய்வை பார்க்க வேண்டியுள்ளது.

உத்தராகண்ட்: இஸ்லாமிய பள்ளி சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல்

0
அர்சலனன் என்கிற அச்சிறுவன் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றுள்ளான். இதற்காக சிறுவனின் வகுப்பு ஆசிரியர் ராகேஷ் சைனி சிறுவனின் முழங்கையில் எலும்பு முறியும் அளவிற்கு ஈவிரக்கமின்றி கம்பால் அடித்துள்ளார். பள்ளியின் முதல்வர் ரவீந்திரனோ தனது ஷூவை சிறுவனின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளான்.

உதய்பூர் ஃபைல்ஸ்: இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் திரைப்படம்!

இதுபோன்ற படங்களின் மூலம் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீது மிகத் தீவிரமான உளவியல் போரைத் தொடுத்து வருகிறது பாசிச கும்பல்.

குஜராத் பள்ளிகளில் குறிவைக்கப்படும் இஸ்லாமிய மாணவர்கள்

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே நடைபெறுகின்ற சண்டையைப் பயன்படுத்தி, இஸ்லாமிய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது, பாசிச கும்பல்.

விநாயகர் சிலை கரைப்புக்காக நாசப்படுத்தப்படும் பட்டினப்பாக்கம் கடற்கரை

0
பிளாஸ்டர் அஃப் பாரிஸால் செய்யப்படும் சிலைகளில் வேதிப்பொருட்கள் உள்ளன. சிலைகளுக்குப் பூசப்படும் இரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், ஆர்சனிக், ஈயம் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. ஆனால் உத்தரவுகளையெல்லாம் மீறி இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

அசாம்: பழங்குடியினரின் மாவட்டத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு

0
அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு சுரங்கம் அமைப்பதற்கு “மகாபால் சிமெண்ட்” எனும் கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2025 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஆகஸ்ட் 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு: ரூ. 5 = மொத்தம் ரூ. 35

அசாம்: கார்ப்பரேட் நலனுக்காக வெளியேற்றப்பட்டும் இஸ்லாமியர்கள்!

இந்த சட்டவிரோத வெளியேற்றம் பிப்ரவரியில் நடந்த அசாம் 2.0 முதலீட்டாளர் உச்சி மாநாடு மற்றும் மே மாதம் நடந்த வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு பிறகுதான் தீவிரமாக நடந்தேறி வருகிறது.

கன்வார் யாத்திரையும் கும்பலாட்சியை நிறுவுதலும்

0
உத்தரப்பிரதேச போலீசு கன்வார் யாத்திரையில் கலவரத்தில் ஈடுபடும் இந்துத்துவ குண்டர்கள் – சாமியார்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியைச் செய்து வருகிறது; யாத்திரிகர்களை அமரவைத்து கால்களுக்கு மருந்து பூசிக் கொண்டிருக்கிறது.