சித்திரகுப்தன்
கொள்ளை போகும் இந்திய வளங்கள்
தனியார் நிறுவனத்திற்காக பழங்குடியினரின் வாழ்வை பாழடித்தது தேசத்தின் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உடைத்தெறிவதாக அமைகிறது என நிபுணர் சாக்சேனா அறிக்கை கூறுகிறது.
மங்களூர் விபத்தும் ஏர்இந்தியாவின் சர்வாதிகாரமும் !!
மங்களூர் விபத்தின் உண்மையை உலகுக்கு சொன்னார்கள் என்ற காரணத்திற்காகவே சர்வாதிகார பணிநீக்கம் நடக்கிறது. இதை எதிர்த்து ஏர் இந்தியா ஊழியர்கள் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது.
ப. சிதம்பரத்தின் “காவி” உறவு !!
ப.சிதம்பரத்திற்கும், சங் பரிவார் மதவாதிகளுக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான ஒன்றுபடுதலின் வேரை பார்க்க வேண்டுமெனில் மிகுந்த ஆழத்தில் நோக்க வேண்டும்.
இந்தியாவை எதிர்நோக்கும் அபாயம் ?
உண்மை என்னவென்றால், நகர்ப்புறங்களில் பிரகாசிக்கும் வெளிச்சமே உண்மையான இந்தியா இல்லை என்பதுதான். அது கனிந்து கொண்டிருக்கும் ஒரு எரிமலையின் வெளிச்சமே.
சிரிப்பாச் சிரிக்கிது சி.பி.எம் வேலை நிறுத்தம் !!
ஒரு நாள் காலை 6 முதல் மாலை 6 வரை வேலைநிறுத்தம் என்பதே பம்மாத்து வேலை. அதையும் மதுரை அழகர் பெயர் சொல்லி கேலிக்கூத்து ஆக்கிவிட்டார்கள் போலி கம்யுனிஸ்ட்டுகள்.
பதிலிப் போர் தொடுப்பதற்கான பகிரங்க முயற்சி !! எம்.ஜி.தேவசகாயம், IAS (Retd.)
மத்திய ரிசர்வ் காவல் துறையின் 76 வீரர்கள் கொல்லப்பட்டது, மத்திய அரசின்“ஆதிவாசிகள் பயங்கரவாதத்திற்கு” எதிரான போரில் மத்திய உள்துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!
தனது ஓய்விற்கு பிறகு ஒரு சொற்ப தொகையாவது பென்சனாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகள் பணிபுரிந்த தொழிலாளிக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய மோசடி இது.