கலைமதி
காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !
சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பின் காஷ்மீரின் நிலைமை யாருக்கும் தெரியாது உள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுவனின் மரணம் குறித்த செய்தி தற்போது தெரியவந்துள்ளது.
காஷ்மீர் மண்ணையும் பெண்களையும் அபகரிக்கத் துடிக்கும் பாஜக !
அழகான காஷ்மீர் பெண்களை மணக்க வேண்டும்; ஒரு செண்ட் நிலமாவது வாங்க வேண்டும். என காஷ்மீரிகளின் மண்ணையும் பெண்ணையும் அபகரிக்க அலைகிறார்கள் காவிகள்.
மோடி அரசை விமர்சிப்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள் : கிரண் மஜும்தர் ஷா !
மோடி அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், திரையுலக பிரபலங்கள் எப்படி மிரட்டலுக்கு ஆளாகிறார்களோ, அதுபோல கார்ப்பரேட் நிறுவனத்தினரும் மிரட்டலுக்கு ஆளாவதாக மோகன்தாஸ் பை கூறுகிறார்.
பயங்கரவாதி பிரக்யா சிங் மீதான வழக்கை கமுக்கமாக விசாரிக்க வேண்டுமாம் !
பிரக்யா தாக்கூர் மீதான குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் போது பொதுமக்களையோ, ஊடகங்களையோ அனுமதிக்கக்கூடாது என்று தேசிய புலனாய்வு முகவை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முஸ்லீம் சப்ளை செய்யக் கூடாது | ஸொமெட்டோ , ஊபர் ஈட்ஸ்-ஐ மிரட்டும் சங்கிகள் !
ஜபல்பூரைச் சேர்ந்த அமித் சுக்லா, முசுலீம் கொண்டுவரும் உணவு வேண்டாம் என அந்த உணவை வாங்க மறுத்துள்ளார். அவருக்கு ‘இந்துக்கள்’ பலர் பதிலடி தந்துள்ளனர்.
அசாம் : குடியேறி தடுப்பு முகாம்களில் 25 பேர் மரணம்
வங்கதேச போர் முடிந்த 1971 மார்ச் 25-க்குப் பிறகு இந்தியாவில் (அசாமில்) குடியேறிய அனைவரும் ‘வெளிநாட்டவர்’ எனக் கூறி அவர்களை வெளியேற்றி வருகிறது இந்திய அரசு.
வாகன விற்பனையில் மந்த நிலை : 32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !
18 மாதங்களில் இந்தியா முழுவதும் உள்ள 286 முகவர்கள் தங்கள் முகமைகளை மூடியுள்ளனர். இதனால் இவர்களை நம்பியிருந்த 32 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நிரம்பிவிட்டது நிலவுக்குச் செல்லுங்கள் ! – அடூர் கோபாலகிருஷ்ணனை மிரட்டும் கேரள பாஜக
விமர்சிக்கவே கூடாது; குறைந்தபட்சம் கருத்து சொல்லவும் கூடாது என்பதுதான் பாசிசம். காவிகள் நாட்டை மிக வேகமாக பாசிசமயமாக்கி வருகிறார்கள்.
ரஞ்சன் கோகாய் பாலியல் பிரச்சினை : பெண்ணிற்கு எதிராக புகார் அளித்தவர் எஸ்கேப் !
பணியிடத்தில் பாலியல் அத்துமீறல்களையும் அனுபவித்து, அத்துமீறல்களை எதிர்த்ததற்குப் பலனாக வேலையை இழந்து, பொய் வழக்கு, கைது, அலைகழிப்பு, அவமானம் என அனைத்து இன்னல்களையும் சந்தித்தார் அந்த தலித் பெண்.
ஷாங்காய் நகரைக் கட்டமைக்கும் சீனக் குடியேறி தொழிலாளர்கள் | படக் கட்டுரை
பளிச்சிடும் ஷாங்காய் நகரின் (உயிரற்ற) கட்டடங்களை உயிர்பெறச் செய்யும் சீனத் தொழிலாளர்களைப் படம்பிடித்து காட்டுகிறது இந்த புகைப்படக் கட்டுரை.
கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் !
‘நாங்கள் கழிப்பறையை சுத்தம் செய்யும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை’ என பேசியுள்ளார். மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார் பிரக்யா தாகூர்.
#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு !
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்தக் கமிட்டி குறித்து கேட்கப்பட்டிருந்தது. அதற்கு, ‘அந்தக் கமிட்டி கலைக்கப்பட்டுவிட்டது’ என பதிலளித்துள்ளது மோடி அரசு.
தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
தங்களுடைய உரிமைக் கேட்டு ‘பிரைம் டே’ விற்பனை தினத்தில் அமேசான் தொழிலாளர்கள் உலகு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மற்றும் பல தொழிலாளர் செய்திகள்
முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !
கலவரத்தின் குற்றவாளிகள் ஜனவரி 2017 முதல் பிப்ரவரி 2019 வரையான நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அனைவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை...
ஜூலை 16-ம் தேதி, பல்கலைக்கழக கல்வியாளர்கள், துணை வேந்தரின் அலுவலகத்தில் சந்திப்பு நடந்தவிருந்த நிலையில், ஏபிவிபி குண்டர்படை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளது.















