Saturday, July 5, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

ஒடுக்குமுறைகளைக் கடந்து நெல்லை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

நிகழ்ச்சி தொடங்கும் போதே 30 -க்கும் மேற்பட்ட உளவுத் துறையினரும், 80 -க்கும் காவல்துறையினரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்து விட்டனர்.

லால்குடி : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு விளக்க அரங்கக் கூட்டம் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் திருச்சி மாநாட்டு அறைகூவலை விளக்கும் விதமாக கடந்த 08.04.2019 அன்று லால்குடியில் மாநாடு விளக்க அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்

தேர்தல் ஒரு உடனடித் தீர்வு போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மை என்ன ? தேர்தல் என்பது ஒரு நாள் விவகாரம். மீதி 5 ஆண்டுகளும் எல்லா பிரச்சினைகளுக்காகவும் நாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

அறந்தாங்கி உதவி ஆய்வாளர் பிரபுவின் சாதிவெறி ரவுடித்தனம் !

ஏன் மரியாதைக் குறைவாகப் பேசுகிறீர்கள் என கேட்டவுடனேயே ஓங்கி அறைந்து, கொட்டடிக்கு இழுத்துச் சென்று மிகக் கடுமையாகத் தாக்கி இருக்கிறார் உதவி ஆய்வாளர் பிரபு.

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் ! – நெல்லையில் விளக்கப் பொதுக்கூட்டம் !

ஏப்ரல் 11, 2019 வியாழக்கிழமை அன்று, மாலை 6 மணியளவில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி எதிரில், நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெரும் பொதுக்கூட்டத்த்துக்கு அனைவரும் வாரீர் !

இலால்குடி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்க அரங்கு கூட்டம் | நிகழ்ச்சி நிரல்

வருகிற ஏப்ரல் - 08, திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு திருச்சி - இலால்குடி பெரியார் திருமண மாளிகையில் இந்த அரங்கு கூட்டம் நடைபெறவிருக்கிறது.

துடியலூர் சிறுமி பலாத்காரம் – கொலை : பாரத் சேனா கிரிமினல்களைத் தண்டிப்போம் !

பாரத்சேனா குற்றவாளிகளைத் தண்டிப்போம் ! பெண்களை சீரழிக்கும் இந்து மதவெறி அமைப்புகளை வேரறுப்போம் ! - மக்கள் அதிகாரம் அறைகூவல் !

சென்னை : மக்கள் அதிகாரம் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் !

கடந்த 30-ம் தேதி சென்னை தி.நகரிலுள்ள முத்துரங்கன் சாலையில் நடைபெற்ற, கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் - திருச்சி மாநாட்டின் விளக்கப் பொதுக்கூட்டம் பற்றிய பதிவு.

தருமபுரி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்க அரங்கக் கூட்டத்திற்கு தடை !

இந்த கட்டமைப்பின் ஜனநாயகத்தில் ஒரு அரங்கத்தில் கூட்டத்தை நடத்துவதற்கு கூட பல போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

புதுச்சேரி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் | நிகழ்ச்சி நிரல்

வருகிற ஏப்ரல் - 02, செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு புதுச்சேரி சுதேசி மில் எதிரில் இப்பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு, தோற்றுப்போய், ஆள அருகதையற்ற இன்றுள்ள அரசு கட்டமைப்பை அகற்றுவோம்! மக்கள் அதிகாரம் கட்டமைப்போம்! - மக்கள் அதிகாரம் அமைப்பின் அறைகூவல்.

Resist Corporate Saffron Fascism ! Trichy Conference | video

Resist Corporate Saffron Fascism Trichy Conference This is an edited video of the conference organised by Makkal Athikaram.

சென்னை : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் | நிகழ்ச்சி நிரல்

மார்ச்-30 அன்று சென்னை தி.நகர் முத்தரங்கன் சாலையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில் சி.பி.ஐ. சி. மகேந்திரன், தோழர் தியாகு, திராவிடர் மாணவர் கழகத்தின் பிரின்ஸ் என்னெரசு பெரியார் உள்ளிட்டோர் உரையாற்றவிருக்கின்றனர்.

பென்னாகரம் : அத்துமீறி பூட்டை உடைத்த போலீசைப் பணிய வைத்த மக்கள் !

பென்னாகரம் - கரியம்பட்டி கிராமத்தில் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த போலீசை எதிர்த்து கேள்வி கேட்டதோடு தண்டத் தொகையும் விதித்திருக்கின்றனர் பொதுமக்கள்.

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் : மார்ச் 30 சென்னையில் விளக்கப் பொதுக்கூட்டம் !

வருகிற மார்ச் - 30 சனிக்கிழமையன்று சென்னை, தி.நகர் - முத்தரங்கன் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.