மருதையன்
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?
பத்திரிகையாளர் மு.வி. நந்தினி தோழர் மருதையனிடம் நடத்திய நேர்காணலின் இரண்டாம் பகுதி இது. இதில் பெண்களின் இணையப் பயன்பாடு, ஆதிக்க சாதி சங்கங்களின் அமைதி, கொங்கு பகுதியின் சமூக பொருளாதாரம் குறித்து விரிவாக பேசப்படுகிறது.
ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து...
ஒவ்வொரு முன்னணியாளர் கொல்லப்படும்போதும், சிறை வைக்கப்படும்போதும் இந்தச் சமூகம் மென்மேலும் இருண்ட காலத்துக்குள் தள்ளப்படுகிறது. ஆனந்த் தெல்தும்ப்டேவுக்காக குரல் கொடுப்போம். ஊபா உள்ளிட்ட ஆள்தூக்கிக் கருப்பு சட்டங்களுக்கும், பார்ப்பன பாசிசத்துக்கும் எதிராக குரல் கொடுப்போம்!
பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் ! தோழர் மருதையன்
மோடியைக் கொல்ல சதி என்ற பெயரில் 'மாநகர நக்சல்கள்' கைது செய்யப்படாதிருந்தால், இந்த நாட்களின் அரசியல் விவாதப்பொருளாக எது இருந்திருக்கும்? தோழர் மருதையன் கட்டுரை !
மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ?
தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் நாடறிந்த அறிவுத்துறையினர் என்ற ஒரே காரணத்தினால்தான் இஷ்ரத் ஜகானுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கு நேரவில்லை. - ம.க.இ.க. கண்டன அறிக்கை.
தெருவில் சூத்திர அர்ச்சகர்கள் : தமிழக அரசின் ” பிராமணாள் ஒன்லி ” பாடசாலை !
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழி செய்யும் அரசாணையை கொல்லைப்புறத்தின் வழியாக பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராகும் வகையில் புதிய அரசாணை பிறப்பித்திருக்கிறார் ஜெயா. அதனை நடைமுறைப்படுத்துகிறது எடப்பாடி அரசு
கர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு !
இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நடக்கவிருக்கிறது ? உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையிலேயே ஜனநாயகத்திற்கு ஒரு கரசேவை நடத்தப்படவிருப்பதை விவரிக்கிறது இக்கட்டுரை
கர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …
“விலை அல்லது கொலை” என்பதுதான் பனியாஜியின் அணுகுமுறை. எனவே, எதுவொன்றும் நடக்காது என்று நாம் இப்போது கூறவியலாது. சிக்கல் என்னவென்றால், பேக்கரி டீலிங்குகளில் கர்நாடக அரசியல்வாதிகளும் கில்லாடிகள் என்பதுதான்.