Thursday, November 14, 2024
முகப்பு ஆசிரியர்கள் Posts by நந்தன்

நந்தன்

நந்தன்
156 பதிவுகள் 0 மறுமொழிகள்

தொழுநோய் ஒழிப்பில் பின் தங்கிய இந்தியா !

2
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலக அளவிலான தொழு நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சம் என்றும், அதில் பாதிக்கும் மேலானோர் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது.

சங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி !

0
ஸ்வாதி சதுர்வேதிக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களின் பாங்கு, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை ஒத்ததாகவே இருக்கிறது...

ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

0
”...ஒருமுறை ரேஷன் அட்டை கேட்டதற்கு அவர்கள் (அலுவலர்கள்) எங்களை நரேந்திர மோடியைப் பார்த்து பார்த்து மனு செய்யுமாறு கூறினர்” என்று நினைவுகூர்கிறார் பாக்யா.

இந்திய உணவு கிடங்குகளில் வீணாகும் தானியங்கள்

0
மழை, வெயில் மற்றும் வெள்ளத்தால் அழுகியோ அல்லது பூச்சிகளாலும் எலிகளாலும் உட்கொள்ளப்பட்டோ ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டன்கள் தானியங்கள் வீணடிக்கப்படுகின்றன.

சித்துவின் கேள்வி : மசூத் அன்சாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த ‘தேச பக்தர்கள்’ யார் ?

0
புல்வாமா தாக்குதல்கள் குறித்து சித்து தெரிவித்த யதார்த்தமான கருத்துக்களுக்காக சங்க பரிவாரக் கும்பல் மட்டுமல்ல காங்கிரசு, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் சித்துவைக் கண்டித்திருக்கின்றன.

மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !

1
மோடி தலைமையிலான ஆட்சியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நமது உணவு முதல் அந்தரங்கம் வரை அனைத்திலும் இந்துத்துவக் கும்பல் தலையிட்டு வருகிறது