Monday, December 29, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4422 பதிவுகள் 3 மறுமொழிகள்

மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 2

இடைக்கால அரசாங்கம், இப்போது உண்மையில் மக்கள் திரளின் நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை. செம்டம்பர் மாதம் கூட்டப்படவேண்டிய அனைத்து ரஷ்ய காங்கிரஸை கூட்டாமல் இருந்தது. சோவியத்துகளை ”பொறுப்பற்ற நிறுவனங்கள்” என்றும் அவை களைக்கப்படும் என்றும் கூறி வந்தது.

🔴LIVE: வேலூர் – காஞ்சிபுரம் | நவம்பர் 7 | அரங்கக் கூட்டம்

நவம்பர் 7: ரஷ்யா சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!! அரங்கக் கூட்டம் நாள் : 07.11.2023 நேரம் : காலை 10.00 மணி நேரலை: https://www.facebook.com/vinavungal/videos/1430196251170996/   புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர்...

மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 1

வரலாறு காலத்திற்கேற்ப நம்மிடம் மாறுபட்ட கேள்விகளைக் கேட்கிறது. "மாற்றம் வேண்டுமா?" என்ற கேள்விக்கு நாம் எல்லோரும் "ஆம்" என்று பதில் சொல்லிவிட்டோம். ஆனால் "அந்த மாற்றத்தை எப்படி சாதிப்பது?" என்ற கேள்விதான் வரலாற்றில் நமது இடத்தை தீர்மானகரமாக நிர்ணயிப்பதாக இருக்கிறது.

மதுரை தங்களாச்சேரி தேவர் ஜெயந்தி வன்முறை: ஆதிக்க சாதி சங்கங்களைத் தடைசெய்! | தோழர் குருசாமி

மதுரை தங்களாச்சேரி தேவர் ஜெயந்தி வன்முறை: ஆதிக்க சாதி சங்கங்களைத் தடைசெய்! | தோழர் குருசாமி https://youtu.be/UQVrGPADN40 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஏலே இங்க வாங்கலே! நீங்க என்ன சாதிலே! தென்மாவட்டங்களின் ஆதிக்க சாதிய குரல்

தேவேந்திர குல வேளாளர்கள் மீது தாக்குதல் நடத்த தேவர் சாதியினருக்குக் காரணம் தேவையில்லை; தலித்துகளை தாக்குவதற்கு ஆதிக்க சாதியினருக்கு எவ்விதக் காரணம் தேவையில்லை. இந்த மாற்றம் தான் ஆதிக்க சாதி சங்கங்களில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்ட நடவடிக்கை

ரஞ்சனா நாச்சியார் பேசியது புரட்சியா? புஸ்வானமா? | தோழர் ரவி

ரஞ்சனா நாச்சியார் பேசியது புரட்சியா? புஸ்வானமா? | தோழர் ரவி https://youtu.be/i6Fa38jsNHU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாள்! உலக உழைக்கும் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய நாள்!

பட்டினிக் குறியீட்டில் 111-வது இடத்தில் மோசமான நிலையில் இருக்கும் இந்தியாவில்தான் அதானியும், அம்பானியும் உலகப் பணக்காரர் வரிசையில் இடம்பிடிக்கிறார்கள். 22 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியாவில்தான் பாசிச மோடி அரசு கடந்த ஒன்பதரை ஆண்டுக் காலத்தில் 25 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது.

TTF வாசன் ஒரு சமூக விரோதி! – தோழர் மருது

தற்குறி மட்டுமல்ல சமூக விரோதி TTF! உயிரழிப்பு காரணமானவன் தலைவனா? TTF வாசனை வெளுத்து வாங்கிய மருது https://youtu.be/Bgn8SeWXv-g?si=T846g7AXHROKA0Gu காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!  

பள்ளி சிறுவர்களுக்கு PARAKH தேர்வு எதற்கு? கேள்வியெழுப்பும் ஆசிரியர் உமா மகேஸ்வரி

பள்ளி சிறுவர்களுக்கு PARAKH தேர்வு எதற்கு? கேள்வியெழுப்பும் ஆசிரியர் உமா மகேஸ்வரி https://youtu.be/uDUy0sFmPSM காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இஸ்ரேல்

பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் என்பது சிறுவிவசாயமும், மீன்பிடித்தலும்தான். இஸ்ரேலின் அநீதியான கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது.

சோசலிசப் புரட்சிதான் நல் மருந்து | இணைய போஸ்டர்

இந்தியா: பட்டினிக் குறியீட்டில் 111-வது இடம் உணவு உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடு! இது, முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட கார்ப்பரேட் கொள்ளையின் விளைவு! சோசலிசப் புரட்சிதான் இதற்கு நல் மருந்து! *** இந்தியா: உலக மக்கள் தொகையில் 17.75 சதவிகிதம் உலக...

என் குரல் கேட்கலையா… | காசா | சிவப்பு அலை பாடல்

என் குரல் கேட்கலையா... | காசா | ம.க.இ.க சிவப்பு அலை கலைக் குழுவின் புதிய பாடல் https://youtu.be/1vLmrgbyrvk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த ஆதிக்க சாதிவெறியர்கள்!

”எஸ்.சி-ன்னா பெரிய மயிரால?” என்று கையிலிருந்த வாளால் தாக்கியிருக்கிறது ஆதிக்க சாதி கும்பல். இதில் மனோஜ்குமாரின் கண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. முதுகு, கைகள் என பல இடங்களில் இருவரையும் அக்கும்பல் தாக்கியிருக்கிறது.

ரஞ்சனா நாச்சியார்! சமூகப் போராளியா? ஊரை ஏமாற்றும் கோமாளியா?

பேருந்து ஓட்டுனரிடம் சென்று "உங்களுக்கெல்லாம் அறிவில்லையா? மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்கிறார்களே உங்களுக்கு புத்தி இல்லையா?" என்று திட்டுகிறார். பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களை இழுத்துப் போட்டு சாராமரியாக அடித்துத் துவைக்கிறார். பிறகு நடத்துனரைப் பார்த்து "ஏண்டா நாயே உனக்கு அறிவில்லையா?" என்று வசை மாரி பொழிகிறார்.

என் குரல் கேட்கலையா… | காசா | சிவப்பு அலை | புதிய பாடல் | Teaser

என் குரல் கேட்கலையா... | காசா | ம.க.இ.க சிவப்பு அலை கலைக் குழுவின் புதிய பாடல் | Teaser https://youtu.be/J4B0IHOXf-A காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube