ந்தியா: பட்டினிக் குறியீட்டில் 111-வது இடம்

உணவு உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடு!

இது, முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட கார்ப்பரேட் கொள்ளையின் விளைவு!

சோசலிசப் புரட்சிதான் இதற்கு நல் மருந்து!

***

இந்தியா: உலக மக்கள் தொகையில் 17.75 சதவிகிதம்

உலக உணவு உற்பத்தியில் 28 சதவிகிதம்

இருப்பினும், பஞ்சமும் பட்டினியும் ஏன்?

இது, முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட கார்ப்பரேட் கொள்ளையின் விளைவு!

சோசலிசப் புரட்சிதான் இதற்கு நல் மருந்து!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க