Saturday, November 8, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4327 பதிவுகள் 3 மறுமொழிகள்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!

பாசிசம் என்ற கருநாகம் குடிபுகுவதற்கான கரையான் புற்றுதான் அரசியல்சாசனமும் அதன் அடிப்படையிலான நாடாளுமன்றமும். இந்த கரையான் புற்றைப் பாதுகாப்போம் என்று முழங்குவதன் பொருள் என்ன?

மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்! | பு.மா.இ.மு போஸ்டர்

தகுதி, திறமை, மோசடி - பா.ஜ.க! மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்! மாணவர்களே, இளைஞர்களே! ம.பி-யில் வருவாய்த்துறை பணியாளர் தேர்வில் மோசடி! மூன்றாமிடம் வந்த மாணவிக்கு, அவர் தேர்வு எழுதிய பாட புத்தகத்தின் பெயர் கூட தெரியவில்லை! வெற்றி பெற்ற...

விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்

விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன் https://www.youtube.com/watch?v=x8MpNQxt6i4 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதிய வன்முறைகள்!

அதிகாரிகள் கோவிலுக்கு சீல் வைக்கிறார்கள் அல்லது போலீஸ் பாதுகாப்புடன் தலித்துகளை கோவிலுக்குள் நுழைய உதவுகிறார்கள். அதன் பிறகு அதிகாரிகள் "கடமை முடிந்து விட்டதாக" கிளம்பி போய் விடுகின்றனர். பின்னர் ஏற்படும் பின்விளைவுகளை தலித்துகள் தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

காஷ்மீர் தடுப்பு மையம்: தீவிரமாகப் போராடும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்!

சிறுபான்மையின மக்கள் யாரும் விரும்பி தாய் நாட்டைவிட்டு வெளியேறுவதில்லை. ஆளும் வர்க்கங்களின் சுரண்டலாலும் அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டுத் தங்களது குடும்பங்ளையும் வீடுகளையும் விட்டுவிட்டு உயிர் தப்பி வருகிறார்கள்.

வேலூர்: பிரியாணி – மாவீரன் – போலீசு | தோழர் வெற்றிவேல்செழியன்

வேலூர்: பிரியாணி மாவீரன் போலீசு | தோழர் வெற்றிவேல்செழியன் https://www.youtube.com/watch?v=RCLcD1eDj0g காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பிஜேபியின் ஏவல்துறையே அமலாக்கத்துறை (ED)! | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

பிஜேபியின் ஏவல்துறையே அமலாக்கத்துறை (ED)! | தோழர் வெற்றிவேல்செழியன் https://www.youtube.com/watch?v=XiUcz0Qqbrs காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தக்காளி விலை உயர்வு – மக்கள் நேர்காணல்

தக்காளி விலை உயர்வு - மக்கள் நேர்காணல் https://www.youtube.com/watch?v=AEodOfmPL8M காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மூடு டாஸ்மாக்கை! – மக்கள் நேர்காணல் | வீடியோ

மூடு டாஸ்மாக்கை! - மக்கள் நேர்காணல் | வீடியோ https://www.youtube.com/watch?v=VMD3Hw-mqPo&t=4s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்

உற்பத்தித்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டு அனைத்து துறைகளும் செயற்கை நுண்ணறிவின் வருகையால் கொத்து கொத்தான வேலையிழப்புகளைச் சந்தித்து வருகிறது.

மூடு டாஸ்மாக்கை! 500 கடைகளை மூடுவது தீர்வல்ல! | வீடியோ

மூடு டாஸ்மாக்கை! 500 கடைகளை மூடுவது தீர்வல்ல! சமூகத்தை காவுவாங்கும் டாஸ்மாக்கை உடனே மூடு! தமிழ்நாட்டில் டாஸ்மாக் பிரச்சினை என்பது எப்போதும் பற்றி எரிந்து வரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. தற்போது விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு...

கல்வி ஒரு மாயை.. | என் நினைவுக் குறிப்பு | களம் -2 | கருணாகரன்

... எனது அக்காவிடம் இதனைப் பற்றி சொல்ல அவள் சொன்னால் இது இப்படித்தான் இருக்கும், காரணம் அவங்க எல்லாம் மேல் சாதியை சேர்ந்தவர்கள் நாம அவங்களுக்கு கொஞ்சம் கீழே இருக்கிறோம், அதனால கொஞ்சம் கீழ்தரமா தான் தெரியும்...

நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ்!

"இந்த காட்டுமிராண்டித்தனமான கூட்டங்களை எதிர்கொள்ளும் போது, ​​அமைதியைக் கடைப்பிடிக்கும்படி கேட்பது போதாது” என்றும், ”இது இந்த அற்ப பூச்சிகளுக்கு எதிரான போருக்கான நேரம்” என்றும் போலீசு கூட்டறிக்கையில் சொல்லிருப்பது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிப் போனவரின் கதை!

ஒரு பெண் தன்னுடைய விருப்பப்பட்ட வாழ்க்கையைத் தெரிவு செய்வதற்கும் சுதந்திரமாக வாழ்வதற்கும் இந்த சமூகம் அங்கீகாரம் கொடுக்கிறதா இல்லையா? இல்லை என்பது தானே உண்மை.

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | ராணிப்பேட்டை

ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக பூர்வகுடி மக்களான குக்கி இன மக்களை அழித்து மணிப்பூரை சூறையாட நினைக்கும் காவி பாசிஸ்டுகள் கார்ப்பரேட்டுகளை ஒழிக்காமல் தீர்வு இல்லை என்பதை மணிப்பூர் மக்களின் போராட்டம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.