Saturday, July 12, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4188 பதிவுகள் 3 மறுமொழிகள்

தலயா? தளபதியா? கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?

தமிழ் மொழிக்காவும், தமிழ் கலாச்சாரத்திற்காகவும் தங்கள் உயிரை விட்ட வீரர்களையும் தியாகிகளையும்தான் நாம் தல, தளபதியாக கொண்டாட வேண்டும். ஆனால் இவர்களை கொண்டாட மறந்தது இன்றைய இளைய சமூகம்!

ரோகித் வெமுலாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் | பாசிசத்தை வீழ்த்த உறுதி ஏற்போம்!

ரோகித் வெமுலா எதிர்கொண்டதை விட, இப்பொழுது பார்ப்பன இந்து மதவெறி பாசிச ஒடுக்குமுறைகள்  முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளன. இதை எதிர்கொள்ள ரோகித் வெமுலவை  நெஞ்சில் ஏந்துவோம். பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களை கட்டி அமைப்போம்.

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 1 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை... ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம். அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம்...

தமிழ்நாட்டு மக்களை மதிக்காத ஆளுநர் | மக்கள் நேர்காணல்

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தியும், மதிக்காமலும் செயல்பட்டுவருகிறார். தமிழ்நாட்டு மக்களை மதிக்காமல் திமிராக நடந்துகொள்ளும் ஆரிய ரவியை கண்டிக்கும் மதுரை மக்கள். https://youtu.be/o0h0qmQx3Kw காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு | தோழர் அமிர்தா வீடியோ

தமிழ்நாட்டு அரசின் தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் உண்டு கொழுத்த ரவிக்கு, தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் கசக்கிறதா என்ன? தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் மாளிகைக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும்...

பருவநிலை மாற்றத்தில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியா!

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் இயற்கை சீற்றப்பாதிப்பை மனிதகுலம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து உலகத்தை காப்பாற்றி மனிதகுலத்தை அழிவிலிருந்து மீட்க என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

இந்தியாவின் தலைநகராம் டெல்லி?  கைகளால் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அவலம்!

டெல்லி, ஆக்ரா நகரங்களில் சாலையோர வியாபாரம் செய்பவர்கள் கூட பொருட்களை தரையில் போட்டுத்தான் விற்கின்றனர். தரைவிரிப்பு கூட இல்லை. சிறுநீர் துர்நாற்றத்துக்கு இடையில்தான் வியாபாரம் நடக்கிறது.

சென்னையின் தீண்டாநகரம்: கண்ணப்பர் திடல் | வீடியோ

சென்னை பெரியமேடு பகுதிக்கு அருகில் உள்ள அமைந்துள்ளது கண்ணப்பர் திடல் எனும் பகுதி. இங்கு வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி, மோசமான வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பலமுறை அரசிடம்...

தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் | தோழர் மருது வீடியோ

ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆளாகவே பேசிவருவது இது முதல்முறையல்ல. தொடர்ச்சியாக இவ்வாறு பேசிவரும் ஆர்.என்.ரவிக்கு இனி தமிழக மக்கள் மரியாதை கொடுக்கவேண்டுமா என எண்ணிப்பார்க்க வேண்டும்.

தேனி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம்!

எங்கள்  கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், 2000 நெசவாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை இங்கு நடத்துவோம் என்று நெசவாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

புதுக்கோட்டை தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சாதிவெறி! | தோழர் யுவராஜ்

“தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல்” என்பது புத்தக-ஏட்டில் மட்டுமே உள்ளது.

அதிகரிக்கும் வேலையின்மை! அதிகரித்து வரும் தற்கொலைகள்!

வேலையின்மை என்ற பிரச்சினை இங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் மறுகாலனியாதிக்க கொள்கைகளினால் ஏற்பட்ட விளைவாகும்.

சீரழிந்து வரும் அரசு மருத்துவ கட்டமைப்பு! பலியாகும் அப்பாவி உழைக்கும் மக்கள்!

ஆண்டிற்கு 100 கோடிக்கு மேல் காப்பீடு என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளுக்கு கோடிகளை அள்ளி கொட்டி கொண்டிருக்கிறது  தமிழக அரசு.  அதில் பாதி தொகையை அரசு மருத்துவ கட்டமைப்பிற்கு செலவு செய்து இருந்தால் கூட அரசு மருத்துமனையின் தரம் சிறிதாவது உயர்ந்து இருக்கும்.

ஹல்த்வானி: ஆக்கிரமிப்பு அகற்றமா? இஸ்லாமிய மக்கள் மீதான படையெடுப்பா?

உத்தரகாண்ட் மாநில அரசு 2016-இல் ஒரு பிரமாணப்பத்திரம் மூலம் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது; ரயில்வேக்கு அல்ல என்று கூறியது. ஆனால் தற்போது அது ரயில்வேக்கு சொந்தமானது என்று கூறுகிறது.

இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் ! | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, மீண்டும் இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்கவரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணையவேண்டும் என்று அறைகூவி அழைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்...