வினவு செய்திப் பிரிவு
ஜார்க்கண்ட் வெற்றி.. மகாராஷ்டிரா தோல்வி.. நடந்தது என்ன? | தோழர் அமிர்தா
ஜார்க்கண்ட் வெற்றி.. மகாராஷ்டிரா தோல்வி.. நடந்தது என்ன?
| தோழர் அமிர்தா
https://youtu.be/NiQ6Hbhozfk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
நியூசிலாந்தைத் தாண்டி ஒலிக்கும் மவோரி மக்களின் ஹக்கா போர் முழக்கம்
மவோரி தலைவர்கள் கூறுகையில் “நாட்டில் உள்ள 5 லட்சம் மக்களில், நாங்கள் 20 சதவிகிதம் உள்ள போதிலும் ஆளும் அரசானது எங்களை இன ரீதியாக ஒடுக்கும் விதமாக திட்டங்களைக் கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | தோழர் இ.ஆசிர்
40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | தோழர் இ.ஆசிர்
https://youtu.be/LcrKxHrK-7U
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
நெருங்கி வரும் குளிர்காலம் – ஆபத்தான நிலையில் காசா மக்கள்!
ஏற்கெனவே போரினால் உடல் ரீதியாக பல்வேறு நோய்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு மேலும் அதிக பாதிப்புகள் ஏற்படுவதுடன், தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.
மக்கள் vs அரசு ஊழியர்கள் மோதலை உருவாக்கும் தமிழ்நாடு அரசு! | தோழர் மருது
மக்கள் vs அரசு ஊழியர்கள் மோதலை உருவாக்கும் தமிழ்நாடு அரசு!
| மருத்துவர் பாலாஜி | தோழர் மருது
https://youtu.be/b_GsHOL1RzY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் சமஸ்கிருதத்தில் ஏன் அர்ச்சனை செய்றீங்க? | கஸ்தூரி | தோழர் மருது
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் சமஸ்கிருதத்தில் ஏன் அர்ச்சனை செய்றீங்க?
| கஸ்தூரி | தோழர் மருது
https://youtu.be/JYSWc7XvBtQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
அதானி 2000 கோடி ஊழல் அம்பலம் | கைது செய்யுமா மோடி அரசு
அதானி 2000 கோடி ஊழல் அம்பலம் | கைது செய்யுமா மோடி அரசு
https://youtu.be/jtYH44aAgqM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
துப்புரவுப் பணியில் பதிலி முறை: சாதியத் தீண்டாமைக்குள் இருத்தப்படும் வால்மீகி சமூக மக்கள்
“எனக்கு அரசு வேலை கிடைத்திருந்தால் மாதம் 20.000 ரூபாய் சம்பளத்துடன் மருத்துவ காப்பீடும் பெற்றுக்கொண்டு வாழ்ந்திருப்பேன். ஆனால் பதிலி முறையில் 30 ஆண்டுகள் வேலை பார்த்தும் மாதம் 5.000 ரூபாய் சம்பளம் மட்டுமே (உயர்சாதியினரால்) வழங்கப்படுகிறது”
அறிவிப்பு || மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் – அமர்வு 2 | நேரலை
நாள்: 23-11-2024 | நேரம்: மாலை 6 மணி
COP29: நடந்து முடிந்த ஏகாதிபத்தியவாதிகளின் கேலிக்கூத்து
"தற்போது பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் ஐ.நா மாநாடுகளால் அவ்வளவு விரைவாக நடவடிக்கைகளை எடுக்க உறுப்பு நாடுகளை நிர்ப்பந்திக்க முடியவில்லை."
🔴LIVE: மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2024
மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்!
எதிர்க்கட்சிகளை உடைக்கும் அதானி
மதவெறியைத் தூண்டும் காவிக் கும்பல்
குறிவைக்கப்படும் தலித் மக்கள்
வேட்டையாடப்படும் பழங்குடி மக்கள்
மோடி-ஷா கும்பலின் தேர்தல் கணக்கு என்ன?
எதிர்க்கட்சிகளின் மாற்று திட்டம் என்ன?
விவாதிப்போம்…
எங்களின் இந்த முன்னெடுப்பிற்கு உங்களின்...
மஞ்சள் புகைக்குள் மறைந்த தலைநகரம்
உண்மை என்னவென்றால் விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிப்பதால் ஆண்டுதோறும் 17.8 கிலோ டன்கள் கந்தகம் டைஆக்ஸைடு (SO₂) உமிழ்வு ஏற்படுகிறது. ஆனால் அனல் மின் நிலையங்கள் இதை விட 240 மடங்கு அதிகமான அளவில் கந்தகம் டைஆக்ஸைடு வாயுவை வெளியிடுகின்றன.
பெரும் போராட்டங்களின் மூலம் வெற்றி பெறலாம் | முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்
பெரும் போராட்டங்களின் மூலம் வெற்றி பெறலாம் | முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்
ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில் கூட்டுக் குழு...
உதய்பூர் திரைப்பட விழா: கருத்துச் சுதந்திரத்தின் மீதான காவிக் கும்பலின் தாக்குதல்!
உதய்பூர் திரைப்பட சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஜோஷி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு “கலை மற்றும் சினிமாவை இதுபோன்ற வன்முறை கும்பல்களால் தடுக்க முடியாது. கலையானது அனைத்து வகையிலும் மக்களைச் சென்றடையும்” என்று கூறினார்.
டெல்லி எய்ம்ஸ்: எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் உழைக்கும் மக்கள்
மோடி செல்லும் இடமெல்லாம் எய்ம்ஸ் பற்றிப் பேசி வருகிறார். கட்டி எழுப்பப்படும் கட்டிடங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதற்குள் இருக்கும் உட்கட்டமைப்பு பற்றிப் பேசுவது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமாக உள்ளது.