வினவு
அமெரிக்க ஆசியுடன் மோடியின் ” பருப்புடா ” – சிறப்புக் கட்டுரை
பயறுவகைகளின் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்துவருவது, பற்றாக்குறை உள்ளபோதே ஏற்றுமதிக்கு அரசு அனுமதிப்பது, உள்நாட்டுத்தேவையை ஈடுகட்ட வெளிப்படையான வாய்ப்புகள் இருந்தும் அரசு அலட்சியமாக அதை புறக்கணிப்பது, எல்லாமே மத்திய அரசால் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது!
கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள் !
வேலைப்பளு, அதனால் ஏற்படும் மன அழுத்தம் என அருவருப்பான காரணங்களை அடுக்கி, தமிழக போலீசின் அத்துமீறல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றன, தமிழக ஊடகங்கள்.
மோடி, பாசிசம், அணு உலை, காஷ்மீர் போராட்டம் – கேலிச்சித்திரங்கள்
கல்லெறிவது பாகிஸ்தான் சதி என்றால் கண்களை கட்டிக் கொண்டு மருத்துவர்கள் போராடுவதும் பாகிஸ்தான் சதியா?
மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசை எதிர்த்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்
கெசட்டில் வெளியிட்டதை தனக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு என தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட செயலலிதா, இன்று தண்ணீர் பெற்றுக்கொடுக்க முடியாதது குறித்து வெட்கப்படாமல் கடிதம் எழுதுகிறோம், மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறோம் என்கிற பேரில் நாடகம் ஆடுகிறார்.
புதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் !!
காவிமயம், கார்ப்பரேட்மயம் இரண்டும் சேர்ந்த ஒட்டுரகம் தான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை (2016). இதன் நோக்கமே பார்ப்பனர்கள் வேதம் மட்டுமே ஓத பயன்படுத்தக் கூடிய சமஸ்கிருத்தத்தை ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்விவரை திணிப்பதே; தாய்மொழிவழிக் கல்வியை மறுப்பதே.
தெரசா – நரகத்தின் தேவதை
ஏழைகளுக்கு ஆத்தும சுகம் - பணக்காரர்களுக்கு சரீர சுகம் மரண வியாபாரிகளிடம் நன்கொடை வசூல் - மறுகன்னத்தைக் காட்டச்சொல்லி ஏழைகளுக்கு உபதேசம், திருடர்களிடம் வசூலித்த காசில் பறி கொடுத்தவர்களுக்கு நல்லொழுக்க போதனை!
அரசு கூர்நோக்கு இல்லங்கள் : சிறுவர் வதைமுகாம்கள் !
அரவணைத்து நல்வழிப்படுத்த வேண்டிய இளம் குற்றவாளிகளை, தமது கேடுகெட்ட சித்திரவதைகளின் மூலம் தப்பி ஓடவோ, கிரிமினல் பாதையில் செய்யவோ தூண்டுகிறது, தமிழக அரசு.
சாத்தானின் பேரரசு – அப்பாவிக் குடிமக்கள் ! வெளிநாட்டு வாசகர் கருத்து !
நீங்கள் வெளியிட்டிருந்த கட்டுரையுடன் நான் முழுவதும் உடன்படுகிறேன். நான் ஒரு டாக்ஸி டிரைவர் என் குடும்பம் நியூயார்க்கில் இருக்கிறது. இந்தத் தாக்குதலில் எனது மாமனையும், இரண்டு அத்தைகளையும் இழந்துவிட்டேன். ஆனால் நான் இதற்கு பயங்கரவாதிகளைக் குற்றம் சொல்லமாட்டேன்.
விருத்தாசலம் அரசுப் பள்ளியில் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ் !
"யோகா என்ற பெயரில் இந்து மதவாத அமைப்புகள் பெரியார் பிறந்த பூமியில் காலூன்ற விடமாட்டோம்" என்று எச்சரித்து தடுத்து நிறுத்தினோம். "யோகா பயிற்சி மீண்டும் நடைபெற்றால் எங்கள் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் தொடரும்" என்று அனைத்து கட்சி நிர்வாகிகளும் எச்சரித்தனர்.
அப்பா நீ ஒரு கொலைகாரனா ? சிறப்புக் கட்டுரை
மணிப்பூர் எனும் சிறிய மாநிலத்தில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என்றால், இந்தியா முழுவதிலும் போலி மோதல் - கொட்டடிச் சித்திரவதைகளில் மாண்டு போனவர்கள் எத்தனை லட்சம் பேர்?
தோழர் மணிவண்ணனுக்கு சிவப்பஞ்சலி !
மக்கள் கலை இலக்கியக் கழக்தின் துவக்க காலத்திலிருந்து செயல்பட்டு வந்த தோழர் மணிவண்ணன் திங்கள் 22.08.2016 அன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு எமது சிவப்பஞ்சலி!
Old Wine In New Bottle – IMPOSING SANSKRIT, VEDAS and YOGA
IMPOSING SANSKRIT, VEDAS and YOGA Another step towards Hindu Rashtra A Talk By V. Anaimuthu Venue : IIT, HSB 352 Date & Time : 23rd August, 5.30 pm
போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்
ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் எதை ”இந்துத்துவம்” என்று கூறுகிறார்களோ அதையே தமது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் என்று இந்தப் போலிக் கம்யூனிஸ்டுகள் பெருமையோடு பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் ”மார்க்சியம்” என்று எதைக் கூறிக் கொள்கிறார்கள் தெரியுமா?
காஷ்மீர் : இந்தியா தோற்றுவரும் யுத்தம் !
துப்பாக்கி ரவைகள், பெல்லட் குண்டுகள் என அடக்குமுறைகளாலோ, தேர்தல், வளர்ச்சி என்ற மாய்மாலங்களாலோ காஷ்மீரி மக்களை இந்திய அரசால் வெல்லமுடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.
வேத கல்வி வாரியம் : பிணத்துக்கு சிங்காரம் !
சமஸ்கிருதத்தைப் பள்ளிக்கல்வி தொடங்கி ஐ.ஐ.டி வரையிலும் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு பார்ப்பன பா.ஜ.க அரசு எடுக்கும் முயற்சிகள் அருவெறுக்கத்தக்கவை, ஆபத்தானவை.















