Wednesday, January 21, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்

0
மும்பையைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலியும், பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்களும் நடத்திய போராட்டங்களை முன்னுதாரணமாகக் கொள்வோம்.

அரவக்குறிச்சி மட்டும் என்ன பாவம் செய்தது ?

3
கருப்பு பண சினிமா நடிகர்கள் முதல் ஊழல் ஐ.பி.எல்-ல் சம்பாதிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரையும் அழைத்து வந்து ஜனநாயகத்தின் அருமை பெருமைகளை எடுத்து சொல்கிறார்கள்

ராஜேஷ் லகானியிடம் கேள்வி கேட்கும் ஒரு ஐ.டி ஊழியர்

6
சமூகத்தில் 90% மக்களை விட எனக்கு அதிக வருமானம் வருகிறது. இருந்தும், நான் 1 கோடி ரூபாயை கண்ணால் கூட பார்த்ததில்லை. ஆனால்,தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும்,வேட்பாளர்களும் நூற்றக் கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைக்கிறார்கள்.

புதிய ஜனநாயகம் – மே 2016 மின்னிதழ் : பிரியாணி ஜனநாயகம்

0
பிரியாணி ஜனநாயகம், அம்மா ஆணையம், மருத்துவ நுழைவுத் தேர்வு, பனாமா லீக்ஸ், விஜய் மல்லையா, இஷ்ரத் ஜகான் பற்றிய கட்டுரைகளுடன்.

தேர்தல் ஆணையமா அம்மா ஆணையமா ?

0
சட்டம், விதிமுறைகள், மரபுகள் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாதது மட்டு மல்ல, மான, ரோசம் அனைத்தையும் உதிர்த்து விட்டு நிற்கிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் புறக்கணிப்பு துண்டு பிரசுரம் – தோழர்கள் மீது வழக்கு

0
கோடிக்கணக்கில் செலவு பண்ணி தேர்தல் ஒட்டு போட சொல்லிட்டு இடுக்கோம். நீங்க ஒட்டு போடாதீங்கனு நோட்டீஸ் போடறிங்களா

ஜெயாவின் பிரியாணி ஜனநாயகம்

3
குவார்ட்டர்- சிக்கன் பிரியாணி- பணம் கொடுத்துக் கூட்டம் சேர்ப்பதை அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக முறையாக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு விட்டது. இந்த ‘பிரியாணி ஜனநாயகத்தில்’, பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை மட்டும் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொள்ள முடியவில்லை

மோடியின் படிப்பு – என்ன ஒரு நடிப்பு !

3
அமித்ஷாவும் அருண்ஜேட்லியும் போராடிப் பிடித்த பிள்ளையாரும் குரங்கு தான் என்கின்றனர் சமூக வலைத்தள விமரிசகர்கள்.

தமிழகத்தை கலக்கும் AMMA BAR SONG

3
தமிழக மக்களின் வாழ்வை திமிருடன் அலைக்கழிக்கும் அம்மாவின் ஆட்சியை அம்பலப்படுத்துகிறது இந்த Cocktail பாட்டு! கேளுங்கள், பாருங்கள், பரப்புங்கள்!

ஓட்டுப் போடாதீர் மக்கள் அதிகாரமே மாற்று !

4
தேர்தலில் வாக்களிப்பதால் மக்களின் எந்த பிரச்சினையும் தீராது. நிகழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த அரசு கட்டமைப்புதான்.

பல்லிளிக்கும் இந்தியத் தரகு முதலாளிகளின் “சாமர்த்தியம்”

4
"சல்லிசான விலைக்கு விற்பனை" என்ற அட்டையுடன் விற்கப்பட காத்திருப்பவை நமது நாட்டின் விமான நிலையங்கள், சாலைகள், துறைமுகங்கள், உருக்கு ஆலைகள், சிமென்ட் ஆலைகள், எரிஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், நிலங்கள்...

வாக்களிக்கதே ! வாய்க்கரிசி தேடாதே ! – கேலிச்சித்திரங்கள்

0
ஓட்டு கேட்டு வருபவனும், ஓட்டு வாங்கிச் சென்றவனும் கோடீஸ்வரர் பட்டியலில் பலமுறை ஏமாந்து ஓட்டு போட்டவன் வறுமையிலும், பஞ்சத்திலும் தற்கொலை பட்டியலில்

அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு மக்கள் அதிகாரம்தான் !

3
கல்வி, மருத்துவம், சுகாதாராம், குடிநீர், குறைந்தபட்ச ஊதியம், விலைவாசி குறைப்பு, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், பணிப்பாதுகாப்பு என எதையும் அரசால் உத்தரவாதம் செய்ய முடியவில்லை.

தே…முண்ட ஏன்டி அரெஸ்ட் ஆக மாட்டேங்குற !

0
பெண் போலீஸ் அதிகரிப்பதால் போலீசின் காட்டுமிராண்டித்தனம் குறைந்து விடுவதில்லை. இங்கு ஆண் போலீசோடு போட்டி போட்டுக் கொண்டு பெண் போலீசார் அடிக்கின்றனர்.

பாலஸ்தீனப் பிணங்களை தின்னும் இசுரேல் !

0
இசுரேலின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி தமது இன்னுயிரை ஈந்திருக்கும் போராளிகளின் உறவினர்கள் தொடர்ச்சியாக இறந்த உடல்களை ஒப்படைக்க கோரி போராடி வருகின்றன.