Monday, March 27, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதமிழகத்தை கலக்கும் AMMA BAR SONG

தமிழகத்தை கலக்கும் AMMA BAR SONG

-

the-mummy-returns editழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்த போது அம்மா ஹெலிகாப்டரில் அருளினார்! டாஸ்மாக் கடைகளை மூடுமாறு “மக்கள் அதிகாரம்” தோழர்களும், மக்களும் போராடி அடிபடும் போது அம்மாவின் அடிமைக் கூட்டம் ஆடிப்பாடிக் கூத்தடிக்கின்றது! போலீசோ கண் மண் தெரியாமல் அடித்து நொறுக்குகின்றது!

தமிழக மக்களின் வாழ்வை திமிருடன் அலைக்கழிக்கும் அம்மாவின் ஆட்சியை அம்பலப்படுத்துகிறது இந்த Cocktail பாட்டு! கேளுங்கள், பாருங்கள், பரப்புங்கள்!

VINAVU Presents

AMMA BAR SONG

COCKTAIL – NOT REMIX

  1. தமிழ்நாடு எந்த அளவிற்கு பொறுக்கி தனமாக மாற்றபட்டுள்ளது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த பாடல்.

  2. Simply great Vinavu, that’s fantastic!
    What a collage of jaya’s brutal and ridiculous rule! Who said communists are bereft of creativity? This video is an example for Vinavu’s great potential for political propaganda and criticizing capacity!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க