வினவு
பாலஸ்தீனப் பிணங்களை தின்னும் இசுரேல் !
இசுரேலின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி தமது இன்னுயிரை ஈந்திருக்கும் போராளிகளின் உறவினர்கள் தொடர்ச்சியாக இறந்த உடல்களை ஒப்படைக்க கோரி போராடி வருகின்றன.
விழுப்புரம் கியூ பிரிவு போலீசின் என்கவுண்டர் மிரட்டல்
எந்த சட்டத்திற்கும் நாங்கள் கட்டுப்படாதவர்கள் என்று இவர்கள் சொல்வது உண்மையா? எது சட்டபூர்வம் என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
Get 100% Ready to Boycott
Election commission campaigns for ensuring 100% Voting. Will 100% voting ensure 100% corruption free State? Can election commission guarantee this? Will 100% voting ensure 100% job security for us? Can election commission guarantee this too?
யூரின் போற எடத்துல எட்டி எட்டி உதைக்கிறான் !
“இந்திய இராணுவமே எங்களை வன்புணர்வு செய்” என்று ஆடைகளைக் களைந்து போராடிய மணிப்பூர் பெண்களின் போராட்டத்தை நினைவுகூறும் கனிமொழி இந்த பாலியல் வக்கிரங்களுக்கு அஞ்சமாட்டோம் என்கிறார்.
ஒரு அரசு பள்ளி மாணவரின் போராட்டம் – வீடியோ
இந்த போராட்டம் காசு வாங்கிக் கொண்டு நடத்தப்படுவதாக கூறுப்படுவதைக் கேட்கும் போது அத்தகைய அவதூறுகளை எழுப்புபவர்கள் தைரியமிருந்தால் மதுரவாயில் பள்ளி பக்கம் வந்து கூறுமாறு கேட்கிறார்.
கொள்கை பேசும் சமஸ் ! குண்டு வைத்த வாசகர்கள் !!
கம்யுனிச தத்துவங்களை என்னவென்று அறிந்திராத வாசகர்கள் சமஸ் போட்ட குண்டை தங்கள் பங்கிற்கு வெடிவைத்து தகர்த்து கம்யுனிச புரட்சிகர அரசியலை பேசுபொருள் ஆக்கியிருக்கிறார்கள்.
களச் செய்திகள் 12/05/2016
விவசாயிகளின் எதிரி தேசத்துரோகி மோடியே திரும்பிப் போ!
அடிபட்டதில் மகிழ்ச்சிதான் !
தான் அடிபட்டதை விட அதைப் பார்த்து சுற்றியிருந்த மக்கள் உடன் ஓடி போராட்டத்தில் கலந்து கொண்டார்களே அதுதான் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் சத்யா!
தலசீமியா நோயை ஒழிப்பது எப்படி ?
தலசீமியா என்பது கொடிய மரபணுநோய் ஆகும். ஹிமோகுளோபின் புரதக் கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகள் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன. இதனால் இந்நோய் கண்ட குழந்தைகள் 2 வயதிலேயே இரத்த சோகையால் மரணமடைகின்றன.
மூடு டாஸ்மாக்கை – தொடரும் மக்கள் போராட்டம்
“நாங்கள் மழை வெள்ளத்தில் தவிக்கும் போது நீங்கள் வரவில்லை, கடையை மூட சொல்லி நாங்கள் போராடும் போது வரவில்லை, இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு நீங்கள் வருகிறீர்கள்"
போலிஸ் சித்திரவதையின் தருணங்கள் – வீடியோ
இந்த சம்பவத்திற்கு முன்னர் அவரை எத்தனையோ தருணங்களில் பார்த்த போது, எப்படி ஒரு தொழிலாளிகளிடையே உருவான தலைவனுக்குரிய உறுதியோடும், பொறுமையோடும் பேசுவாரோ அது இப்போதும் குறையவில்லை.
புது தில்லி டாக்சி ஓட்டுநர்கள் போரட்டம் !
தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் டாக்சிகள் இயங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். தில்லி மாநகரின் காற்று மாசுபாட்டு அளவு அதிகரித்துள்ளதற்கு டீசல் வாகனங்களே காரணம் என்கின்றன சூழலியல் தன்னார்வக் குழுக்களும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும்.
இது மக்களின் போர் ! போலிஸ் சித்திரவதையில் தோழர்கள் !
“யோவ்! இத்தன பேர அடிச்சியே, உங்க குடும்பம் எப்படி நல்ல வாழும்னு பாரு, நீங்கயெல்லாம் நல்லவே இருக்க மாட்டிங்க! டாஸ்மாக்கை பாதுகாக்க நிக்கிறீங்களே உங்களுக்கு சூடு சொரண, மானம் எதுவுமே கிடையாதா”
சாராய ஜனநாயகம் !
எங்கள் பெண்களை விதவையாக்கி விட்டது இந்த டாஸ்மாக், எங்கள் பிள்ளைகளை சாகடித்து விட்டது
இந்த டாஸ்மாக் எங்கள் ஊரையே சீரழித்து விட்டது இந்த டாஸ்மாக்.
தீப்பிடிக்கும் டாஸ்மாக் முற்றுகை – தஞ்சை, பென்னாகரம், கடலூர், விழுப்புரம்
"டாஸ்மாக்கை மூடச் சொல்லி போராடினாலே இராணுவத்தை கொண்டு வந்து நிறுத்தியிருக்குறாங்க... என்னடா கொடுமை" என்று இளைஞர்கள் காரி உமிழ்ந்தனர்.















