வினவு
முஸ்லீம்களுக்கு வீடு என்ன…. உயிரையே கொடுப்போம் !
சங் பரிவாரம் நாட்டின் பல பகுதிகளிலும் வெற்றி பெறுகிறான். ஏன் கேரளாவில் கூட கால் ஊன்றிவிட்டான். தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. இதற்கு இஸ்லாமிய அமைப்புகளா காரணம்? இல்லை. பெரியார் நாடு என்பதால் தான் முடியவில்லை.
அடாத மழையிலும் சரக்கும் சைட் டிஷ்ஷும் கிடைச்சுதா இல்லையா?
மழை வெள்ளத்திலும் மது விற்பனையையும், ஸ்டிக்கர் 'அரசியலை'யும் விடாது பற்றிய 'புரட்சித் தலைவியின்' அதிரடி நடவடிக்கைகளை அழகுபடுத்தும் சுவரொட்டிகள்!!
உயிர் போக்கும் அம்மா ஸ்டிக்கர் – முகிலன் கார்ட்டூன்கள்
நிவாரணப் பொருட்களில் அம்மா ஸ்டிக்கர், தன்னார்வலர்கள் மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல், ஏரிகள் ஆக்கிரமிப்பு... முகிலனின் கேலிச்சித்திரங்கள்
விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் வெள்ள நிவாரணம்
"இனிமே எவனாவது ஒட்டு கேட்டு இந்த பக்கம் வரட்டும் பீயையும், சாணியையும் கரைச்சு தொடப்பத்துல முக்கி அடிக்கறோம். எவன் இந்த பக்கம் வரான்னு பார்ப்போம்"
பட்டினியில் பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரம் – ஆய்வுக் கட்டுரை
சூழலில் நஞ்சு கலந்து மாசுபடுதல், திடீர் திடீரென நிகழும் பருவநிலை மாற்றங்கள், உயிரின அழிவு, தண்ணீர்ப் பற்றாக்குறை, நோய்களும் வறுமையும் அதிகரித்தல் ஆகியவற்றில் வேதி வேளாண்மைக்குப் பெரும்பங்கு உள்ளது.
அம்மா படத்தை வேடிக்கை பார்க்கிறோம் – செம்மஞ்சேரி அவலம்
மழை சாக்கடை பற்றி சன் டிவியில் பேட்டி கொடுத்தோம்.ஆனால் அப்படி சொன்னால் அரசிடமிருந்து சலுகைகள் எதையும் வாங்கிதரமாட்டோம் என்று அ.தி.மு.க-வினர் மிரட்டினார்கள்
கடலூர் மக்களுக்கு தேவையான நிவாரணம் எது ?
மழைக்காலத்தில் மட்டும் நிவாரணம் பற்றி பேசுவது மற்றபடி மழை விட்ட பிறகு பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவது என்ற வேலையை தான் அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
அடக்குமுறை காரணமாகத்தான் ஆதரவை தேடுகிறீர்களா ?
தோழர் கோவன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்க கோரி ஓட்டுக் கட்சி தலைவர்களை சந்தித்தது தொடர்பாக எழுந்த விமரிசனங்களுக்கு தோழர் மருதையன் பதிலளிக்கிறார் - இறுதி பாகம்
இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே ?
சென்னை வெள்ளம், ஐந்து நாள் வேலை என்று எங்களை அழைத்துவந்தார்கள். அழைத்த போது டைம் இல்லாததால் வீட்டுக்கூட போகவில்லை. இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்க வேண்டியிருக்கும் போல இருக்கிறது.எங்களுக்கு மாற்று உடைகூட இல்லை
அந்தக் கஷ்டம் எங்களுக்கும் தெரியும்
நாங்கள் இவ்வளவு கஷ்டம் பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மா இலவச பயணம் என்று கூறிவிட்டு பேரு வாங்க விரும்புகிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை : வேகமாக இறுகும் மறுகாலனியாக்கம்
நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து பல்கலைக் கழக மானியக் குழுவை (U.G.C) கலைப்பது; திறமையானவர்கள் எனப்படும் 1 சதவீதத்தினருக்கும், தேவைப்படுபவர்கள் எனப்படும் 1 சதவீதத்தினருக்கும் மட்டுமே கட்டணமற்ற கல்வி
ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் ஆமீர்கான்கள் வாழ முடியுமா ?
ஆமிர் கானை பாகிஸ்தானுக்கு ஏன் போகச் சொல்கிறார்கள்? இந்த விவாதங்களில் மட்டுமல்ல, வேறு சந்தர்பங்களிலும் பார்ப்பனியத்தை கேள்விக்குட்படுத்துபவர்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவதில் காக்கி டவுசர்கள் குறிப்பாக இருப்பதை கவனித்திருப்போம். ஏன்?
நெய்வேலி மக்களுக்கு தோள் கொடுக்கும் பு.ஜ.தொ.மு
மனிதாபிமானமுள்ளவர்கள், மக்களுக்கு உதவுவது நமது கடமை என்ற உணர்வுள்ளவர்கள், புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள், ஜனநாயக சக்திகள் துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.
கடலூர், சென்னை நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !
கடலூர் மாவட்டத்தில் தோழர்கள் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் குறித்த படங்கள் இடம்பெறுகின்றன. புகைப்படங்களுக்கு போஸ் மற்றும் முகம் காட்டாமல் பணியில் மற்றும் கவனம் செலுத்தும் தோழர்களை இங்கே காணலாம்.
ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ? பாகம் 1
இவர்களை சென்று சந்திப்பதும், மதுவிலக்கு போராட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பதும், அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்பதை காட்டிலும் மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்று சொல்வதுதான் பொருத்தமானது.















