வினவு
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2015 மின்னிதழ் டவுன்லோட்
நீதித்துறை மோடி அரசு மோதல், கோவன் கைதும் தேசத் துரோகிகளும், கல்புர்கி கொலை - விருதுகளை திருப்பிக் கொடுக்கும் கலைஞர்கள், கேரளா மூணாறு தொழிலாளர் போராட்டம் இன்னும் கட்டுரைகளுடன்...
தோழர் கோவன் விடுதலை !
மக்கள் நலனுக்காக போராடுவோரை சர்வாதிகார அரசால் வீழ்த்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. பாசிச ஜெயாவின் டாஸ்மாக் கடைகளை மூடும் வரை தோழர் கோவனின் பாடலும் ஓயாது.
பாரிஸ் தாக்குதல் : வளர்த்த கடா வெர்ஷன் 3.0
அல்கைதா, தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்றவை தோற்றத்தில் அமெரிக்காவைக் காரணமாகக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் தமது மதப் புனிதம் மற்றும் அந்த புனிதத்தை காக்க வந்த வீரர்களாகவே இசுலாமிய மக்களிடம் காட்டிக் கொண்டு அறுவடை செய்கிறார்கள்.
டாஸ்மாக் விற்பனை இலக்கு ! மழையில் மக்களை பாதுகாக்க வக்கில்லை !
நான்கு நாட்களாக உணவு இன்றி தவிக்கும் மக்கள் சாலை மறியலில் இறங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன.
நவம்பர் புரட்சி தினத்தில் கோவனைப் பேசாதே !
ரசியப் புரட்சி நாள் விளையாட்டுப் போட்டிகள், கொடியேற்றம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாட்டுக்கறி விருந்து - தமிழகமெங்கும்.
ஊடகங்களை நம்பலாமா ? புதிய கலாச்சாரம் – நவம்பர் 2015 வெளியீடு !
கார்ப்பரேட் ஊடக உலகின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்துகிறது, புதிய கலாச்சாரத்தின் நவம்பர் வெளியீடு " ஊடகங்களை நம்பலமா?"
Release comrade Kovan immediately! – Delhi demonstration photos, news
All the organizations expressed solidarity towards the cause of People’s Power’s ongoing struggle against TASMAC and registered protest on the issue of Com. Kovan’s abduction under thr regressive colonial sedition act.
மூணார் தேயிலைத் தொழிலாளர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்
போனசுக்கான இந்தப் போராட்டம் வெற்றி என்பது கண்ணன் தேவன் நிறுவனத் தொழிலாளர்களுக்கு மட்டும் தான் பலனளித்தது. கூலி உயர்வுப் போராட்டமோ கேரளாவெங்கும் பரவியது.
பாசிச மோடிக்கு எதிராக லண்டன் எழுச்சி !
இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்கும் பொருட்டு பல்வேறு எழுச்சி மிகு முழக்கங்களுடன் பாசிசத்தை அடியோடு நிராகரிக்கும் மக்களின் குரல்கள் இங்கே புகைப்படங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.
கோவனை விடுதலை செய் ! நெல்லை – கோவை போராட்டங்கள்
தேசத்துரோக வழக்கில் கைது செய்துள்ள ம.க.இ.க பாடகர் தோழர் கோவனை விடுதலை செய்!
பொய் வழக்குகளை திரும்பப் பெறு! கண்டன ஆர்ப்பாட்டம் - செஞ்சிலுவை சங்கம் அருகில், கோவை
நவம்பர் புரட்சி தினம் – நம்மை உறங்க விடாது !
நமது நாட்டிலும் நவம்பர் புரட்சி நடத்த வேண்டும் எனும் விருப்பம் கொள்ள வேண்டும். இந்த விருப்பம் நம்மை அமைதியாக இருக்க விடாது. நம்மை தூங்க விடாது.
தீபாவளி ‘தண்ணி’யில் தள்ளாடும் தமிழகம் – கேலிச்சித்திரம்
"வரிப்புலியாகவும், வரியில்லா புலியாகவும், செம்புலியாகவும், கரும்புலியாகவும் பாய்ந்து டாஸ்மாக் இலக்கை நோக்கி நமது கஜனாவை நிரப்பி விட்டார்கள் நமக்கு வாய்த்த அடிமைகள்..."
பீகார் தேர்தல் : கொண்டாட்டம் பாகிஸ்தானிலா இந்தியாவிலா ?
பாரதிய ஜனதாவைப் பொருத்த வரை வளர்ச்சி என்பதே ஒரு முகமூடி தான் என்பதைத் தாண்டி தேர்தல் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது என்பதே அவர்களைப் பொருத்த வரை சிறுபிள்ளைத்தனமானது.
CONDEMN THE ARREST OF KOVAN ! NEW DELHI PROTEST !!
JOIN JNUSU’S PROTEST AGAINST THE ARREST OF REVOLUTIONARY FOLK SINGER COM. KOVAN UNDER SEDITION
VENUE: TAMIL NADU BHAVAN DATE: 13-11-2015 FRIDAY ASSEMBLE @ GANGA DHABA @ 1.30 PM
கோவன் கைதை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
கோவனை விடுதலை செய்யக் கோரியும், இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ் நாடு அரசுகளைக் கண்டித்தும் பதாகைகளை ஏந்தி பறை இசை முழக்கத்துடன் போராட்டம் நடைபெற்றது.














