குடியை ஒழிப்பதில் வினவு மற்றும் பாடகர் கோவன் நல்ல முறையில் செயல்பட்டார்கள். ஆனால் இதனால் கள்ள சாராயம் பெருகி மக்கள் உயிரை குடிக்கலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். குடிப்பழக்கம் ஒரு நோய்.நோயை போக்க வழியை ஆராய வேண்டும். என்ன செய்தாலும் குடியை முற்றிலுமாக அகற்ற முடியாது என்னும் உண்மையை உணர வேண்டும். வெறும் ஆர்பாட்டாத்தினால் பெரிதாக பயன் இருக்காது.நன்றி. வணக்கம்.
குடியை விட்டொழித்த சமூகம் அந்த பணத்தை பல நல்ல செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.
மேலும் கள்ள சாராயம் பெருகுவதால் குடிப்பழக்கத்தை தடை செய்ய முடியாதென்றால் பின் விபச்சாரத்தையும் அரசே நடத்தலாமோ?
ஓரு சமூக கேட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்பதால் அதை அரசு மயமாக்கனும்னு சொல்ல வரல. தனிநபர் ஒழுக்கமும், சமூக மாற்றமும்தான் அதை செய்ய முடியும். அதற்கு வேண்டிய விழிப்புணர்வை மக்கள் முன் கொண்டு செல்ல முயல வேண்டும். ஆர்ப்பாட்டம் அதற்கு ஒரு வழியல்ல என்பது என் கருத்து. நன்றி.

@ ராமசேஷன்: