வினவு
தமிழகத்தில் மாஃபியா ஆட்சி – தோழர் மருதையன்
தோழர் கோவன் கைதை ஒட்டி அ.தி.மு.க மற்றும் போலிசு செய்து வரும் அவதூறு பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறார், தோழர் மருதையன்.
தோழர் கோவன் கைது – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்
ஒருபுறம் தாலிக்குத் தங்கம் திட்டம், மறுபுறம் தாலியறுக்கும் டாஸ்மாக் என்று சொல்லி பெண்களே அம்மா ஆட்சியின் மீது காறித் துப்புகிறார்கள்
ஆர்.எஸ்.எஸ் மயமாகிறது நீதித்துறை ! மதுரை ஆர்ப்பாட்டம் !
நீதித்துறை ஊழலை அம்பலப்படுத்திய வழக்கறிஞர்கள் அச்சுறுத்தப்படும் நிலையில் நீதித்துறையை சந்திக்கு இழுத்த மக்கள் அதிகாரம் தோழர்கள் 85 பேர், 28-10-2015 புதன்கிழமை அன்று மதுரையில் கைது.
மாட்டுக்கறி : எங்கள் அறிவின் ரகசியம் – சரத் நளன்கட்டி பாடல்
இந்தப் பாடல் மாட்டிறைச்சி சாப்பிடுவதன் நன்மைகளை விளக்குகிறது உலகின் மகத்தான மனிதர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள்தான் என்று சொல்கிறது.
2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.
கோவன் கைதை கண்டித்து இலண்டனில் ஆர்ப்பாட்டம்
தோழர் கோவனை கைதைக் கண்டித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு நவம்பர் 9, மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம்
கோவன் எப்படி கைதானார் – வீடியோ
தோழர் கோவன் கைது செய்யப்பட்டது குறித்து அவரது மகன் தோழர் சாருவாகனின் பேட்டி - நக்கீரன் தளத்தில் வெளியானது.
கோவன் கைது – மும்பை கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி கார்ட்டூன்கள்
கார்ட்டூன் வரைந்ததற்காக கைது செய்யப்பட்ட மும்பை ஓவியர் அசீம் திரிவேதி இங்கே மக்கள் பாடகர் கோவன் கைதை கண்டித்து வெளியிட்டுள்ள கேலிச்சித்திரங்கள்.
அம்மா டாஸ்மாக்கிற்க்கு ஆபத்தா ? அம்மா போலீசு ஓடி வரும்
ம.க.இ.க தோழர் கோவனை விடுவிக்கக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் அடக்குமுறை.
மூடு டாஸ்மாக்கை ! கோவனை விடுதலை செய் ! – குலுங்கிய தி.நகர்
புரட்சிகரப் பாடகர் கோவன் மீது போடப்பட்ட தேச துரோக குற்றச்சாட்டு வழக்கை திரும்ப பெற்று விடுதலை செய்! என்ற முழக்கத்துடன் தி.நகர் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோடி அரசின் பயங்கரவாதம் – கல்வி முதல் கறி வரை !
தேச பக்த ஊளையிடும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கும், நாட்டு மக்களை தனியார் முதலாளிகளுக்கும் விற்கும் தேச விரோதச் செயல்களுக்கு ஆதாரங்கள்.
Shut down Tasmac – Kovan’s song with English subtitles
Comrade Kovan's first song that provoked Jayalalitha government
கோவனுக்கு ஆதரவாக வீதி நாடகக் கலைஞர்கள் !
"தோழர் கோவன் ஒரு மக்கள் பாடகர். தமிழகத்தின் புனிதமான (?) காலடியில் புரண்டு சனநாயகம் பெற்றெடுத்த பண்ணையடிமைத் தலைவர்களைப் போல புனித காலைப் போற்றி பாட அவர் அரண்மனை விகடகவிஅல்ல"
தோழர் கோவன் கைது – திருச்சி, தஞ்சை, கடலூர் போராட்டங்கள்
இப்படிப்பட்டவரை குடிக்கு எதிராக பாடல்கள் பாடிய குற்றத்திற்காக இரவு நேரத்தில் முன் அறிவிப்பின்றி வீடு புகுந்து கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த தமிழக முதல்வரை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தோழர் கோவன் கைதுக்கு தொடரும் கண்டனங்கள்
காவல்துறையினர் இப்படி விளக்கம் சொல்கிறார்கள். "சும்மா பாடுனா பரவா இல்லீங்க. ஜெயா மாதிரி ட்ரெஸ் பண்ணிகிட்டு ஒருத்தர் வாயில சாராயத்தை ஊத்ரமாதிரி பண்றதெல்லாம் நாங்க அனுமதிக்க முடியாது"














