Singing in Dark Times -Horaata, October 2014
Beef Song- Sharath Nalengatti
the song highlights the benefits of beef eating.
It says that all great people in the world are all particularly beef eaters
We resemble black lotus
We have been singing very beauty
We have been learn more very easy
Reason for all this thing is beef
secret of my energy, secret of our knowledge
Its fantastic, its aesthetic, its our favourite,
It is native, its delicious, its dearest
its moralist, it is precious
beef is not a local brand, it is an international brand
It is pure and solid international brand
Beef, secret of my energy
secret of our knowledge
Socrates, Aristotle,
Plato, Buddha
Mohammed, Jesus
Marx, Ambedkar
Newton, Austin
Stehpen Hawking
Martin Luther
Malcolm X
Stalin, Lenin
Lincol, Che gu vera
Paul Robson, Michael Jackson
All the legends are
They not eat dhal, they eat beef only
Paul Robson, Michael Jackson
All the legends are beef eaters.
beef secret of my energy, beef secret of our knowledge
இருண்ட காலத்தின் பாடல்கள்
ஹோராட்டா, அக்டோபர் 2014
மாட்டிறைச்சி பாடல் – சரத் நளன்கட்டி
இந்தப் பாடல் மாட்டிறைச்சி சாப்பிடுவதன் நன்மைகளை விளக்குகிறது
உலகின் மகத்தான மனிதர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள்தான் என்று சொல்கிறது
நாங்கள் கருப்புத் தாமரை போன்றவர்கள்
எங்கள் பாடல் அழகானது
அறிவு எங்களுக்கு எளிதாக கைவருகிறது
அது எல்லாவற்றுக்கும் அடிப்படை மாட்டிறைச்சிதான்
எனது ஆற்றலின் ரகசியம், எங்கள் அறிவின் ரகசியம்
அது சிறந்தது, அழகானது, எங்களுக்கு பிடித்தது
அது நம்ம ஊரு உணவு, சுவையானது, நெருக்கமானது
அது நியாயமானது, விலைமதிப்பற்றது
மாட்டிறைச்சி உள்ளூர் பிராண்ட் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச பிராண்ட்
அது சுத்தம் சுயம் சர்வதேச பிராண்ட்
மாட்டிறைச்சி எனது ஆற்றலின் ரகசியம், எங்கள் அறிவின் ரகசியம்
சாக்ரடீஸ், அரிஸ்டாடில்
பிளேட்டோ, புத்தா
முகமது, ஏசு
மார்க்ஸ், அம்பேத்கர்
நியூட்டன், ஆஸ்டின்
ஸ்டீபன் ஹாக்கிங்
மார்ட்டின் லூதர்
மால்கம் எக்ஸ்
ஸ்டாலின், லெனின்
லின்கன், சேகுவேரா
பால் ராப்சன், மைக்கேல் ஜாக்சன்
எல்லா முன்னோடிகளும்
பருப்பு சாதம் சாப்பிட்டவங்க அல்ல, அவங்க சாப்பிட்டது மாட்டிறைச்சிதான்
பால் ராப்சன், மைக்கேல் ஜாக்சன்
எல்லா முன்னோடிகளும் மாட்டிறைச்சி சாப்பிட்டவங்க
மாட்டிறைச்சி எனது ஆற்றலின் ரகசியம், எங்கள் அறிவின் ரகசியம்
கவிதை அருமை ,புத்தர் மாட்டிறைச்சி சாப்பிட்டாரானு தெரியல லிஸ்டுல உள்ள மத்தவங்க எல்லாம் சாப்பிட்டு இருப்பார்கள் ,______________ …
பெரியார் பெயரை மறந்தது ஏனோ?
I eat beef and I am proud of it…
You don’t have to bag on what you eat and what you don’t. How many Tamil intellectuals are listed here? The list in the poem in incorrect there are few vegans (pure vegetarians) included in the list.
DivyaDivya
amedkar sapitara
ஆட்டிறைச்சியில் கொழுப்பு இறைச்சியோடு கலந்திருக்கும்.அதை தனியாக பிரித்தெடுப்பது கடினம்.ஆனால் மாட்டிறைச்சியில் தனியாக கொழுப்பை பிரித்தெடுத்து விடலாம்.கடின உடல் உழைப்பாளிகளுக்கு மாட்டிறைச்சி ஒரு பெரிய வரம். அதிலும் நம் நாட்டில் பார்ப்பண கும்பல் தொடர்ந்து மாட்டை புனித மாக்கி நடுத்தர ஜாதி வர்கத்தை, மாட்டை தொடாமல் ஆக்கி வைத்திருப்பது இன்னும் பெரிய வரம்.ஆகவேதான் மாட்டுக்கறி மலிவாக கிடைக்கிறது.மாட்டுக்க்றியை தீண்டதகாததாக ஆக்கும் அவர்கள் முயற்ச்சி முஸ்லிம்களிடம் கூட சிலரிடம் பலித்திருக்கிறது.நான் மாட்டுக்க்றி உண்பதில்லை.என் தாய் அப்படி பழக்கப்படுத்திவிட்டார்.பொறித்து வைத்திருப்பது மாட்டுக்க்றி என்று தெரிந்தால் மனம் ஒப்பாது.ஆகவே ஆட்டுக்கறி என்று சொல்லி நான் தின்ற பிறகு மாடு என்பாள் என் மனைவி.இது புனிதம் என்று கருதுவதால் அல்ல.மாட்டுக்க்றியை மட்டம் என்று எங்களுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது. எங்கள் ஊரில் ஒளித்து ஒளித்து மாட்டுக்கறி வாங்கி உண்பார்கள்.இப்போது நிலைமை மாறி இருக்கிறது.