வினவு
அம்பேத்கர் நினைவு நாள் : பார்ப்பன பாசிஸ்டுகளை விரட்ட உறுதி ஏற்போம் !
மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக சேத்துப்பட்டு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கும், தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி 06.12.2017 அன்று நடைபெற்றது.
அஃப்ரசுல் கானைக் கொன்றவர்களைத் தூக்கிலிடு ! – குடும்பத்தினர் கதறல்
“அவரை ஒரு மிருகத்தைப் போல அடித்துக் கொன்று, அந்தப் படங்களையும் வெளியுலகிற்கு பகிர்ந்தவர்களைத் தூக்கிலிடவேண்டும்” என அவர்கள் கோரியுள்ளனர்.
ராஜஸ்தான் : முஸ்லீம் இளைஞரை எரித்துக் கொன்று வீடியோவில் பேசிய இந்துமதவெறியன் !
இராஜஸ்தான் மாநிலத்தின் ராஜஸ்மந்த் மாவட்டத்தில் ஒரு கொடூரம் நடைபெற்றிருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி “லவ் ஜிகாத்” எனும் பெயரில் ஒரு இந்துமத வெறியனால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.
கொன்றது ஒக்கி புயலா ? அரசுக் கட்டமைப்பா ? குழித்துறையில் ரயில் மறியல்
பேரிடர்மீட்புக் குழுக்கள் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களின் வரியில் கொழுத்த கடலோரக் காவல் படை கடற்கரை எங்கும் குவிந்துள்ளது இருப்பினும் இவை எவையும் மீனவர்களை மீட்க செல்லாதது தற்செயலானதா?
ஓடும் ரயிலில் மோடி பக்தர்களை பணிய வைத்த மக்கள் !
அன்று துரதிஷ்ட்ட வசமாக தோழர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாமல் போய் விட்டது. இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் மக்களிடம் வாங்கிய திட்டுக்களை படமெடுத்திருக்கலாம்.
சோசலிசத்தில் மோசார்ட் இசைப்பார் – முதலாளித்துவத்தில் இசைக்க மாட்டார் !
ஒரு பெர்லின் மதில் மட்டுமே வீழ்ந்தது. ஆனால், கணக்கிட முடியாத புதிய மதில்கள் எழுந்தன. உக்ரைன் ரஷ்ய எல்லையில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் மதில் கட்டுவதற்கு யோசித்தது. அதனோடு ஒப்பிடும் பொழுது பெர்லின் மதில் ஒன்றுமேயில்லை. மிகவும் தடிமனான மதில் மக்களின் மனதில் தான் உள்ளது.
ஒக்கி புயல் : குமரி மீனவர்களின் உள்ளக் குமுறல் – வீடியோ
ஒகியின் தாண்டவம் குமரி மாவட்ட விவசாயத்தை நசுக்கி நசமாக்கி விட்டது. இன்னொரு பக்கம் அரபிக்கடலோரத்தை அண்டி வாழ்ந்த மீனவர்களின் வாழ்வை துடைத்து அழித்து விட்டுச் சென்றிருக்கிறது.
மரியா ஜெனோவா : மகிழ்ச்சி அளிப்பது முதலாளித்துவமா கம்யூனிசமா ?
நம்பினால் நம்புங்கள். நான் எந்தக் காலத்திலும் வறுமையை உணரவில்லை. எங்களுக்கு போதுமான அளவு உணவு கிடைத்து வந்தது. பெரும்பாலானவர்கள் கோடைகால விடுமுறையை கழிப்பதற்காக இன்னொரு வீடு வைத்திருந்தார்கள்.
போர்னோ : இருளில் சிக்கும் இளமை – புதிய கலாச்சாரம் மின்னூல்
மெரினா போராட் டம் போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான பயனுள்ள கருவியாக கிடைத்த இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் இருண்ட பக்கம் போர்னோ. இணையத்தில் உலவுவோரை திட்டமிட்டு ஈர்க்கும் போர்னோ தளங்கள், அதில் சிலரையாவது அடிமைப்படுத்துகின்றன.
பயிர் இன்ஸ்யூரன்ஸ் பாதுகாப்பல்ல, பகல் கொள்ளை !
வட்டிக்கு விடுவது, சீட்டு பிடிப்பது, லாட்டரி சீட்டு நடத்துவது போல் இன்ஸ்யூரன்ஸ், லாபம் சம்பாதிக்க முதலாளிகள் நடத்தும் தொழில். பயிர் இன்ஸ்யூரன்ஸ் தொழிலில் இந்தியாவின் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
ஆய்வு செய்வது அறிவியல் – ஆராயாதே என்கிறது மதம் – கருத்துப் படம்
இந்த உலகின் இயக்கத்தை ஆய்வு செய்யும் இயல் அறிவியல் !
இந்த உலகை ஆய்வு செய்யாதே எனும் கட்டளையே மத நம்பிக்கை !
ஹதியா – ஜி.எஸ்.டி. – தேசபக்தி : மாலன் பொங்குவது ஏன் ?
டீயை விட டீ கிளாஸ் சூடாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. உள்ளே இருக்கும் டீயின் சூட்டை டம்ளர் தனதாக்கிக்கொள்கிறது. மாலனும் அவ்வாறுதான். அவர் பா.ஜ.க.வுக்கோ, ஆளும் அ.தி.மு.க.வின் பா.ஜ.க. பிரிவுக்கோ ஓர் இன்னல் என்றால் உள்ளம் குமுறி மனதாற பாதிக்கப்படுகிறார்.
பாபர் மசூதியை ராமர் பிறந்த இடமாக தீர்ப்பளித்த தமிழ் தி இந்து – கருத்துக் கணிப்பு
அடுத்தவன் உடைமையை பிடுங்கிக் கொடுக்கும் தொழிலுக்குப் பெயர் நிச்சயமாக ஊடகவியல் அல்ல.
துயரத்தின் விளிம்பில் குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் !
இப்போது கூட தூத்தூர் கிராம இளைஞர்கள், வக்கற்ற இந்த அரசை முழுமையாக நம்பவில்லை. தங்களின் சொந்த முயற்சியில் GPS - VHF கருவிகளின் மூலம் வெளிநாட்டுக் கப்பல்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் மீனவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு : சந்தி சிரிக்கும் மோடி அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை !
“ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் இதுவரை பணியாளர்களுக்கு குறைந்தது 3,243 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் கொடுக்கவில்லை. வரவிருக்கும் காலங்களில் இந்த அளவு அதிகரிக்கும்”















