ஆய்வு செய்வது அறிவியல் – ஆராயாதே என்கிறது மதம் – கருத்துப் படம்

3

இந்த உலகின் இயக்கத்தை ஆய்வு செய்யும் இயல் அறிவியல் !
இந்த உலகை ஆய்வு செய்யாதே எனும் கட்டளையே மத நம்பிக்கை !

படம் : வேலன்

இணையுங்கள்:


 

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!

3 மறுமொழிகள்

  1. போச்சு போச்சு ஆதாமோட இடுப்பு எலும்ப உருவிதான் ஏவாள இயேசு “டிசைன்” பண்ணினார்னு ஆசாக் அவர்கள் மாதிரி எந்த ஆரோக்கியராஜ் வரப்போறார்னு தெரியல.கல்லால அடிச்சாலும் வீட்டுச்சிறையில அடைச்சாலும் ஏன் சிலுவையிலேயே அரைஞ்சாலும் நாங்களெல்லாம் கலீலியோவின் கரம்பற்றி நடக்கவே விழைகிறோம்.பெருந்திரள் மக்கள் கூட்டமும் நாளை அறிவியல் ஏற்று அதிகாரம் படைப்பார்கள் எனும் நம்பீக்கையில்….

    • உண்மை தான் நெப்போலியன்….உயிர்கள் உருவாக பெண் தான் ஆதாரம் பின்பு தான் ஆண் என்ற பலின பாகுபாடு ஏற்பட்டது என்பது அறிவியல். இதற்கு புறம்பாக வேறு எந்த நூல் பேசினாலும் அது அறிவுக்கு புறம்பானது.. அந்த நூல் பகவத் கீதையாக இருந்தாலும் சரி, குரானாக இருந்தாலும் சரி , பைபிளாக இருந்தாலும் சரி அவைகள் யாவுமே முட்டாள் தனத்தின் உச்சங்களே! //போச்சு போச்சு ஆதாமோட இடுப்பு எலும்ப உருவிதான் ஏவாள இயேசு “டிசைன்” பண்ணினார்னு ஆசாக் அவர்கள் மாதிரி எந்த ஆரோக்கியராஜ் வரப்போறார்னு //

  2. .உயிர்கள் உருவாக பெண் தான் ஆதாரம் பின்பு தான் ஆண் என்ற பலின பாகுபாடு ஏற்பட்டது என்பது அறிவியல். ?? WHERE IS THIS SCIENCE FROM PLEASE IF YOU HAVE ANY SCIENTIFIC PROOF.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க