வினவு
அமெரிக்காவே வெளியேறு – கிரீஸ் மக்கள் போர்க்கோலம் !
சீர்குலைந்து போன தனது நாட்டின் பொருளாதாரத்தை நிலைப் படுத்த மேலும் கடன், மேலும் கடன் என்ற நச்சு சுழலில் சிக்கியுள்ளது கிரீஸ்.
மோடியை ஆதரிக்கும் வைகோ – கேலிச்சித்திரம்
மோடியை ஆதரித்து வைகோ பேச்சு ! - மக்களோட கொலவெறி தெரியாம வசனம் பேசாதீங்க வைகோ... அப்புறம் பிரிச்சி மேஞ்சிற போறாங்க !
கேடி பில்லா கில்லாடி ரங்கானா அது நீங்கதான் மோடி அண்ணே !
ஒரு ஊர்ல ரெம்ப கெட்டவன் ஒருத்தன் இருந்தானாம். அவனோட மகனுக்கு, ‘நம்ம அப்பாவைவிட பெரிய ஆளா வரணும்’னு ஆசை! அதனால ஊரே குடிக்குற தண்ணீர் தொட்டியில பீயைக் கரைச்சு ஊத்திவிட்டானாம்! அதுமாதிரி நான் காங்கிரச விட கெட்டிக்காரன்னு காட்டுறதுக்கு இந்தக் கூத்து பண்றீங்களோனு தோணுது!
பணத்தை எடுப்போம் ! வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம்
பன்னிரெண்டு லட்சம் கோடி ரூபாய் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளின் வராக்கடனால் வங்கிகள் திவாலாக வேண்டிய அபாயத்தை, முட்டுக்கொடுக்கவே கோடிக்கணக்கான மக்களுடைய சேமிப்புப்பணத்தை, சம்பளப்பணத்தை பலவந்தமாக வழிப்பறி செய்கிறது மோடி அரசு.
மோடியின் கபட நாடகத்திற்கு ரெட்டி திருமணமே சாட்சி – வீடியோ
உண்மையில் அதை திருமணம் என்று சொல்வது நமக்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதால்தான். இயக்குநர் ஷங்கரின் சினிமா நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்குமோ அதையும் தாண்டுகிறது ரெட்டியின் விழா.
ஓராண்டில் 56 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் – சிறப்புக் கட்டுரை
இந்தியாவிலிருந்து 2014ஆம் ஆண்டு வெளியேறிய கருப்புப் பணத்தின் அளவு ரூ.56.5 லட்சம் கோடி. இந்தியாவில் சுற்றில் உள்ள பணத்தின் அளவு ரூ.16 லட்சம் கோடி. அதில் ஏறத்தாழ ரூ.14 லட்சம் கோடி செல்லாததாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
பாகிஸ்தானில் தூக்கு – இந்தியாவில் பாராட்டு !
தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் முதியவர் அக்லக் என்று எவ்வாறு வதந்தி பரப்பப்பட்டு அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரோ அதே பாணியில் தான் இந்த கொடூரக் கொலையும் முசுலீம் வெறியர்களால் அரங்கேற்றப்பட்டது.
நேர்மையாக இருப்பதும் மனுச மக்களை சம்பாதிப்பதும் தான் கௌரவம் !
காசு பணம் சம்பாதிப்பதில் தான் கௌரவம் இருக்கு என்ற ஆணவத்தில், பிழைக்க தெரியாதவர் கோட்டை என்று நினைத்து கர்வமாக இருந்தேன். ஆனால் அவர் இறந்த பின்பு தான் தெரியுது நேர்மையாக இருப்பதும் மனுச மக்களை சம்பாதிப்பதும் தான் கௌரவம் என்று உணர்ந்தேன்.
முதலாளிகள் பணமூட்டையை நிரப்பும் மோடி ! கேலிச்சித்திரம்
கவலைப்படாதீர்கள் மக்களை வரிசையில் நிற்க வைத்து கொன்றாவது உங்கள் பண மூட்டைகளை நிரப்புவோம் !
கரன்சியால் கவிழ்ந்த துக்ளக் ராஜா !
பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டுவதற்கு துக்ளக் தலைமையிலான அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. டாங்கா நாணயங்களை வைத்திருப்பவர்கள் நியாயமான முறையில் அவரது நாணயங்களை கொடுத்துவிட்டு அதற்கு நிகரான தங்கம் மற்றும் வெள்ளியை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அது.
உங்களுக்கு ரத்தம் எங்களுக்கு தக்காளியா ?
ரோட்டுக்கடை இட்லிக்கார அம்மாவோ பூக்கார அம்மாவோ வங்கிப் பரிவர்த்தனைக்கு மாறவேண்டும் என்று உபதேசித்து விட்டு மோடியின் கும்பலில் அதுவும் அமைச்சராக உள்ளவரே ஏன் வங்கி பரிவர்த்தனை செய்யவில்லை?
மோடியின் முடிவை காறி உமிழும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் !
வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்ற வடிவேலு தத்துவத்தின்படிதான் சங்க பரிவாரத்தினர் மோடிக்கு சர்வதேச ஆதரவு வெளுத்துக் கட்டுகிறது என்று கதையளந்தனர். ஆனால் உண்மை அப்படியில்லை
செல்லாததாய் ஆக்கியது ரொக்கத்தை அல்ல வர்க்கத்தை !
வரிசையில் நின்று காலைக் கடனை அடக்கி கை, கால் உழைப்பை முடிக்கி செல்லாத நோட்டை கொடுத்தது 'இல்லாத' நோட்டை வாங்கத்தானா?
முதலாளிகளுக்கு மக்கள் பணம் வங்கிகளில் மக்கள் மரணம் – கேலிச்சித்திரம்
வங்கிகளில் மக்கள் செலுத்திய பணம் 5,44,571 கோடி -புள்ளி விவரம்! அப்படியே ஏ.டி.எம் வரிசையில் நின்று இறந்தவர்களின் புள்ளிவிவரத்தை போடுங்க பாப்போம்...!
மோடியை எதிர்த்து கோவையில் ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பெண்கள் எனத் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர். சம்புகன் தலைமையாற்றினார்.















