Saturday, September 20, 2025

அமெரிக்க அடிமைத்தனம் கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை

1990-களில் காங்கிரசும் வாஜ்பாய் அரசும் தனியார்மய - தாராளமய - உலகமயக் கொள்கைகளை ஏற்று நமது இந்திய நாட்டை மறுகாலனியாக்கத்திற்கு திறந்துவிட்டன. அதைபோல, தற்போது நாட்டை அமெரிக்காவின் காலனியாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் பாசிச மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் | கவிதை

பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் சகித்துக் கொள்ள முடியவில்லை உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை! தாங்கிக் கொள்ள முடியவில்லை உங்கள் (அ)ஹிம்சைகளை! காந்தியிடம் ஆரம்பித்தது ராகுல் காந்தியிடமும் தொடர்கிறது… துரோகத்தால் நாறுகிறது உங்கள் கைகளிலுள்ள ரோஜாப்பூ! துவண்டு கிடக்கிறது உங்கள் கரங்களில் தேசியக் கொடி! கொடியினை கம்பத்திலேயே விட்டுவிடுங்கள்.. ரோஜாக்களை செடியிலேயே மலர விடுங்கள்.. பாசிசத்தின்...

கேரளாவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலவர நடவடிக்கையா?

ஒருபுறம், காசா மீதான இஸ்ரேலின் போரை எதிர்ப்பதாக கூறும் கேரள சி.பி.எம். அரசு, மறுபுறத்தில், பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு கலவர முத்திரை குத்தி ஒடுக்குகிறது. இது கேரள சி.பி.எம். அரசின் சந்தர்ப்பவாதத்தையும் இரட்டை வேடத்தையும் காட்டுகிறது.

அண்மை பதிவுகள்