மக்கள் போராட்டத்தின் மூலம் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் சரி தேர்தலில் இனி எதிர்க்கட்சிகள் வெற்றிபெற முடியாது அதனால் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் இதன்படி பார்த்தால் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தலை புறக்கணித்திருக்க வேண்டுமா வேண்டாமா தெளிவு இல்லை
உண்மையில், அன்றாடம் உழைத்துப் பிழைப்பவர்கள் கடவுளைப் பற்றி சிந்திப்பதில்லை.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை வழிபடுவதை நிறுத்துவதில்லை.
நாத்திகர்கள் கடவுளை வழிபடுவதில்லை.
உண்மையில் பெரும்பான்மை மக்களுக்கு உள்ள பிரச்சனை, தான் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை குறித்தே. கடவுளை வழிபடுவது பற்றியது அல்ல.
கடவுள் நம்பிக்கையும் தேர்தல் மீதான நம்பிக்கையும் அந்த வகையில் ஒன்றே.