Tuesday, July 21, 2026

மேற்குவங்கம்: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச தாக்குதல்!

கிறிஸ்தவர்கள் - இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் நோக்கத்தில் அம்மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற பாசிச கும்பலுக்கு எதிராக மேற்குவங்க மக்கள் வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டங்கள கட்டியமைக்க வேண்டும். மனித குலத்திற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் இம்மண்ணிலிருந்து அகற்றப்படும் போதுதான் அனைத்து மக்களுக்குமான வாழ்வை உறுதி செய்ய முடியும்.

நெல்லை: கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் எங்கே?

சுமார் 4, 000-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, சுமார் 82 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால் விற்பனை செய்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை.

ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படம் நீக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாசிசத் தாக்குதல்!

பாசிச மோடி ஆட்சிக்கு வந்தது முதல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள், திரைப்படங்கள் மீதான தணிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்காக, தகவல் தொழில்நுட்ப விதிகளை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு பாசிச நடவடிக்கையின் மூலம் கருத்து சுதந்திரத்தின் குரல்வலையை நெறித்து வருகிறது, மோடி அரசு.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு குளறுபடிகள்: தேர்வு சந்தைமயமாக்கலின் விளைவு!

மோடியின் ஆட்சியில் “தேர்வு” என்பதே பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, கொள்ளையடிப்பதற்கான சந்தையாக்கப்பட்டு, அதற்கு மாணவர்கள் பலிகொடுக்கப்பட்டு வருகின்றனர்.

பற்றி பரவும் போராட்டத் தீ பாசிஸ்டுகளின் கோட்டையை சுட்டெரிக்கட்டும்!

எந்தவித சமரசமுமின்றி பாசிச கும்பலை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் இத்தகைய மக்கள் போராட்டங்களே பாசிச எதிப்பில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கின்றன.

ஒடிசா: அரசு மருத்துவமனை தீ விபத்தில் 12 நோயாளிகள் பலி – பா.ஜ.க-வின் மற்றொரு “மருத்துவமனைப் படுகொலை”

0
இது ஏதோ எதிர்பாராத விபத்து என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. ஆனால், மருத்துவமனைக் கட்டமைப்பின் பாதுகாப்பு அமைப்பின் அப்பட்டமான தோல்வியே 12 உயிர்களை காவு வாங்கியுள்ளது.

சுங்கக் கட்டண உயர்வல்ல, மோடி அரசின் வழிப்பறிக் கொள்ளை!

0
ஏற்கெனவே மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் உள்ளது. இவ்வாறு மக்கள் கடும் பொருளாதாரச் சுமையில் திணறிக் கொண்டிருக்கின்ற சூழலில், துளியும் அது குறித்து அக்கறையின்றிச் சுங்கக் கட்டணத்தை உயர்த்தித் தனது பாசிச முகத்தை வெளிக்காட்டியுள்ளது மோடி அரசு.

விவசாயிகளின் விதை மீதான உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி

விவசாயிகளின் விதை மீதான உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி https://youtu.be/VBtqHsTXpow சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசா: அமைதி வாரியம் எனும் பெயரில் சமாதி வாரியம்

காசாவிற்கான, 'அமைதி வாரியத்தில்' இஸ்ரேலிய ஆதரவாளர்களும் பெரிய கார்ப்பரேட் முதலைகளும் குழுமியுள்ளனர். பாசிஸ்ட் டிரம்ப் இதற்கு முன்பு முன்மொழிந்த “மத்தியக் கிழக்கின் ரிவேரியா” (Riveria of the Middle East) திட்டத்தை அமல்படுத்தி காசாவை கார்ப்பரேட்டுகளின் சொர்க்கபுரியாக மாற்றுவதற்கே இந்த ‘அமைதி வாரியம்’ செயல்படப் போகிறது என்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது.

காசா: கடுங்குளிருக்கு குழந்தைகளை பலியிடும் இனவெறி இஸ்ரேல்

இரத்தவெறி பிடித்த இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் போதுமான வசதியின்றி, தங்கள் கண்முன்னே பெற்றக் குழந்தைகளையும் உறவினர்களையும் பலிக் கொடுத்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்: காவிக் கும்பலை கைது செய்து விசாரணை நடத்து!

திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்: காவிக் கும்பலை கைது செய்துவிசாரணை நடத்து! https://youtu.be/z1acXA1eMFU காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

SIR பணிச்சுமையால் ரயில் முன் பாய்ந்து பி.எல்.ஓ. தற்கொலை

எதார்த்தத்திற்கு புறம்பாக குறுகிய காலத்திற்குள் வேலைகளை முடிக்க கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது, பொய் வழக்குகளை பதிவு செய்து கைது செய்வது என நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். மேலும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, போலி வாக்காளர்களை சேர்க்க கட்டாயப்படுத்தப் படுவதும் அம்பலமாகி வருகிறது.

எஸ்.ஐ.ஆர். பயங்கரவாதம்!

வாக்காளர் பட்டியல் "சிறப்பு தீவிர திருத்தத்தின்" (SIR) அபாயம், பாசிச பா.ஜ.க. கும்பலின் நோக்கம் மற்றும் பரந்துவிரிந்த திட்டம் குறித்து வினவு வலைத்தளத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

SIR பணிச்சுமை, மிரட்டல், நள்ளிரவு அழைப்பு: குஜராத் பி.எல்.ஓ-கள் போராட்டம்

வேலைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு காலக்கெடு நிர்ணயித்து, அவ்வாறு முடிக்காவிட்டால் தங்கள் மீது பணி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும் கூறி இப்போராட்டத்தை நடத்தினர்.

தேர்தல் ஆணையத்தின் இரத்தவெறி

பா.ஜ.க. கும்பலின் பாசிச நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த அரசு ஊழியர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது இரத்தவெறிப்பிடித்த தேர்தல் ஆணையம்.

அண்மை பதிவுகள்