Tuesday, July 21, 2026

கெளரி லங்கேஷின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

கௌரி லங்கேஷ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தது. ஒன்று வசதியான வாழ்க்கைப் பாதை. இன்னொன்று அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதை. இரண்டாவதை துணிந்து தேர்ந்தெடுத்தார்.

எஸ்.ஐ.ஆர். பயங்கரவாதம்!

வாக்காளர் பட்டியல் "சிறப்பு தீவிர திருத்தத்தின்" (SIR) அபாயம், பாசிச பா.ஜ.க. கும்பலின் நோக்கம் மற்றும் பரந்துவிரிந்த திட்டம் குறித்து வினவு வலைத்தளத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சத்தீஸ்கரில் 14,678 தொழிலாளர்கள் ராஜினாமா: பா.ஜ.க. அரசிற்கு செருப்படி!

செப்டம்பர் 3 அன்று போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 25 ஊழியர்களை பாசிச பா.ஜ.க. அரசு அடாவடியாக பணிநீக்கம் செய்தது. இப்பாசிச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14,678 தொழிலாளர்கள் நேற்று (செப்டம்பர் 6) ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசிற்கு செருப்படி கொடுத்துள்ளனர்.

சுங்கக் கட்டண உயர்வல்ல, மோடி அரசின் வழிப்பறிக் கொள்ளை!

0
ஏற்கெனவே மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் உள்ளது. இவ்வாறு மக்கள் கடும் பொருளாதாரச் சுமையில் திணறிக் கொண்டிருக்கின்ற சூழலில், துளியும் அது குறித்து அக்கறையின்றிச் சுங்கக் கட்டணத்தை உயர்த்தித் தனது பாசிச முகத்தை வெளிக்காட்டியுள்ளது மோடி அரசு.

திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்: காவிக் கும்பலை கைது செய்து விசாரணை நடத்து!

திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்: காவிக் கும்பலை கைது செய்துவிசாரணை நடத்து! https://youtu.be/z1acXA1eMFU காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பாசிச இஸ்ரேல் அரசே! – பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்து! | ம.க.இ.க. கண்டனம்

பாசிச இஸ்ரேல் அரசே! - பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்து!  ம.க.இ.க. கண்டனம் https://youtu.be/iKH0_hSeGfQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

SIR பணிச்சுமை, மிரட்டல், நள்ளிரவு அழைப்பு: குஜராத் பி.எல்.ஓ-கள் போராட்டம்

வேலைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு காலக்கெடு நிர்ணயித்து, அவ்வாறு முடிக்காவிட்டால் தங்கள் மீது பணி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும் கூறி இப்போராட்டத்தை நடத்தினர்.

தூத்துக்குடியில் சி.ஐ.டி.யூ. தோழர்கள் மீது பா.ஜ.க. குண்டர்கள் தாக்குதல் | தோழர் செல்வா கண்டனம்

தூத்துக்குடியில் சி.ஐ.டி.யூ. தோழர்கள் மீது பா.ஜ.க. குண்டர்கள் தாக்குதல் தோழர் செல்வா கண்டனம் https://youtu.be/XhtpC-B899A காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மோடியை ஓட்டம் பிடிக்கவைத்த டெல்லி மாணவர் போராட்டம்!

0
அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது துணை இராணுவப் படையும் டெல்லி போலீசும் தடியடி நடத்தி அவர்களின் தலையையும் கழுத்தையும் உடைத்துள்ளது. எனினும், தலையில் இரத்தம் வழிந்த போதும் மாணவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றது இந்த கட்டமைப்பின் மீதான மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தையும் அவர்களின் துணிச்சலையும் வெளிக்காட்டுகிறது.

ஒடிசா: அரசு மருத்துவமனை தீ விபத்தில் 12 நோயாளிகள் பலி – பா.ஜ.க-வின் மற்றொரு “மருத்துவமனைப் படுகொலை”

0
இது ஏதோ எதிர்பாராத விபத்து என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. ஆனால், மருத்துவமனைக் கட்டமைப்பின் பாதுகாப்பு அமைப்பின் அப்பட்டமான தோல்வியே 12 உயிர்களை காவு வாங்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இரத்தவெறி

பா.ஜ.க. கும்பலின் பாசிச நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த அரசு ஊழியர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது இரத்தவெறிப்பிடித்த தேர்தல் ஆணையம்.

பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் | கவிதை

பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் சகித்துக் கொள்ள முடியவில்லை உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை! தாங்கிக் கொள்ள முடியவில்லை உங்கள் (அ)ஹிம்சைகளை! காந்தியிடம் ஆரம்பித்தது ராகுல் காந்தியிடமும் தொடர்கிறது… துரோகத்தால் நாறுகிறது உங்கள் கைகளிலுள்ள ரோஜாப்பூ! துவண்டு கிடக்கிறது உங்கள் கரங்களில் தேசியக் கொடி! கொடியினை கம்பத்திலேயே விட்டுவிடுங்கள்.. ரோஜாக்களை செடியிலேயே மலர விடுங்கள்.. பாசிசத்தின்...

ரகசிய ஆவணங்கள் மூலம் நீதிபதிகளை மிரட்டும் மோடி அரசு

இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரகசிய ஆவணங்கள் மூலம் மோடி அரசால் மிரட்டப்படுவதாகவும் நீதிபதிகளின் பிள்ளைகளை சிறையில் அடைத்துவிடுவதாக அச்சுறுத்தப்படுவதாகவும் பிரஷாந்த் பூஷண் அம்பலப்படுத்தியுள்ளார்.

சி.பி.எம். தோழர்கள் மீது காவி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் | வீடியோ

சி.பி.எம். தோழர்கள் மீது காவி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் மக்கள் அதிகாரக் கழகம் கண்டனம் https://youtu.be/xEObSqWoxWc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உத்தரப்பிரதேசத்தில் பி.எல்.ஓ-கள் தற்கொலை: பாசிச பா.ஜ.க-வின் பச்சைப் படுகொலை!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை நீக்க வேண்டும் என்று  பி.எல்.ஓ. அதிகாரிகள் தொடர்ச்சியாக வற்புறுத்தப்பட்டு வந்துள்ளனர். இதனை செய்யாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும் மிரட்டப்பட்டு வந்தனர். இந்த அழுத்தத்தால் எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கியதிலிருந்து தற்போதுவரை 40-க்கும் மேற்பட்ட பி.எல்.ஓ-கள் உயிரிழந்துள்ளனர்.

அண்மை பதிவுகள்