Wednesday, December 17, 2025

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் உடல் தானம் – படங்கள்

தோழரின் இளமை, சிந்தனை, ஆற்றல், வாழ்க்கை என அனைத்தும் மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது போலவே, அவரின் இறப்பிற்கு பிறகும் அவரின் உடலும் இச்சமூகத்திற்கு அதிகபட்ச பயனளிப்பதாக இருக்கும் வகையில், தோழர் சம்பத்தின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் – இரங்கல் கூட்டம்

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (வயது 70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், 17.11.2025 அன்று மதியம் 2.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி...

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – உரைகள்

தோழர் சம்பத் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களின் உரைகளில் உள்ள சில முக்கியமான கருத்துகளை மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாக பதிவிடுகிறோம்.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – படங்கள்

தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தோழர் சம்பத் உருவப்படங்கள் | தரவிறக்கம்

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் உருவப்படத்தை வெவ்வேறு வடிவங்களில் கீழே கொடுத்துள்ளோம். அவரது நினைவாக பெரிய தட்டிகளாகவும், சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தத்தக்க வகையில் உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் – High Resolution) இப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை...

நக்சல்பாரி புரட்சியாளர் – புதிய ஜனநாயகத்தின் முன்னாள் ஆசிரியர் தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி!

புதிய ஜனநாயகம் இதழின் தொடக்கம் முதல் இன்று வரை ஒவ்வொரு நிலையிலும் தோழர் சம்பத் அவர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பு நீக்கமற நிறைந்துள்ளது. தோழரின் இந்த அர்ப்பணிப்பையும் உழைப்பையும், மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் மீதான பற்றுறுதியையும் வரித்துக்கொண்டு தொடர்ந்து செயல்பட உறுதியேற்கிறோம்.

அன்று டங்ஸ்டன், இன்று கல்லாங்காடு சிப்காட் – மக்கள் போராட்டமே வெல்லும்!

தங்கள் வாழ்வாதாரத்தையும் இயற்கை சுற்றுச்சூழலையும் பண்பாட்டு அடையாளங்களையும் அழிக்கும் கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை அனுமதியோம் என்று மக்கள் உறுதியுடன் போராடி வருகின்றனர்.

சிதைக்கப்படும் கல்வி வளாக ஜனநாயகம்: அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்

பார்ப்பனிய ஆணாதிக்கம், ஆபாச வெறியூட்டும் மறுகாலனியாக்க நுகர்வுவெறி, போதைக் கலாச்சாரம் ஆகியவை பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருந்தாலும், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு கல்வி வளாக ஜனநாயகம் பறிக்கப்படுவதும் முக்கிய காரணமாகும்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 01-31, 2007 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பீகார் – சடங்குத்தனமான தேர்தல்: தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு!

பீகார் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் சிறப்பு தீவிர மறு ஆய்வு, வாக்குத் திருட்டு உள்ளிட்ட தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது உரிய ஆதாரங்களுடன் பட்டவர்த்தனமாக மக்களிடம் அம்பலப்பட்டு இருக்கிறது.

இந்து முன்னணியின் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’ 2.0

திருப்பரங்குன்றம் மலையை சங்கப் பரிவாரக் கும்பல் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் வகையில் நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பும், அதனை உறுதிப்படுத்துவதாக நீதிபதி ஆர்.விஜயகுமாரின் தீர்ப்பும் அமைந்துள்ளது.

கரூர் படுகொலை: நீதிக்காக காத்திருக்கும் பிணங்கள்

கொல்லப்பட்ட 41 பேரின் உடல்களும், உறவினர்களின் அழுகையும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உருகிய உள்ளங்களும், எழுந்த கண்டனக் குரல்களும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் வெறும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான துருப்புச் சீட்டுகளாகப் பார்க்கப்படுகின்றன.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 01-31, 2006 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, 2006 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பேரபாயம்!

தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, தேசிய கல்விக் கொள்கையின் உயர்கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கத்தை ஒத்ததாக உள்ளது.

அண்மை பதிவுகள்