நர்மதா ஆறு யாருக்குச் சொந்தம் ? – கார்ட்டூன்
செய்தி : கோக் எனும் பன்னாட்டு கம்பெனியால் நர்மதை ஆற்றில் மட்டும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது
டெல்லியில் விவசாயி தற்கொலை – கார்ட்டூன்
நீரு, நெலம், காத்து, மின்சாரம்... அம்புட்டும் தனியாருக்கு! ஏன்... உரத்துக்கான வெலையக் கூட 'நம்ம' மொதலாளிமாருதான் நிர்ணயம் பண்ணுவாங்கன்னா... என்ன... மயித்துக்குடா... நீங்க?
பிள்ளைக்கறி தின்னும் அரசு – இப்போது விழுப்புரத்தில் !
செய்தி : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் மரணம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
காவல்துறை : மக்கள் ‘நண்பனா’ ? மாஃபியா கூலியா?
ஆந்திர போலீசின் என்கவுண்டர் - 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை
அக்ரிக்கு வழிகாட்டும் ஆத்தா – கேலிச்சித்திரம்
ஆத்தா அத்தனைக்கும் வழிகாட்டி, அக்ரிக்கு யாரு வழிகாட்டி?
தமி்ழ் சினிமாவா ? தேவர் சினிமாவா ? – கேலிச்சித்திரம்
ஆதிக்க சாதி சண்டியர்களுக்கு கொம்பு சீவும் கொம்பன்!
சுயமரியாதைத் திருமணத்தை ஒழிக்க பார்ப்பன சதி !
சுயமரியாதைத் திருமணத்தை ஒழித்துக் கட்டும் வேலையின் முதற்கட்டம் நீதித் துறை மூலம் அரங்கேறியுள்ளது. தி.க. மற்றும் தி.மு.க.வினர், வழக்கம் போல் இப்பிரச்சனையையும் கண்டுகொள்ளவில்லை.
பெப்சி உறிஞ்சினால் சுரணை வருமா ? கேலிச்சித்திரம்
ஆந்திராவில் ரூ 1200 கோடி முதலீட்டில் பெப்சி ஆலை - செய்தி
ஆத்தா பட்ஜெட்டில் சரக்கு மட்டும்தான் சாதனை
"டாஸ்மாக் சரக்கு விற்பனை 28,188 கோடி" - அம்மா பட்ஜெட் சாதனை
சமாதானப் புறாவும் மோடியின் கைமா குருமாவும் – கேலிச்சித்திரம்
"பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும்" - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு மோடி கடிதம்.
கருப்பு பண ‘தடுப்பு’ டாய்லட் ரோல் – கேலிச்சித்திரம்
"விவசாயிகளுக்கு நிலத்த புடுங்கற அவசர சட்டம்! கார்ப்பரேட்.. ஒங்களுக்கு இந்த ஆயி தொடைக்கிற சட்டம்"
அம்மா பக்தர்கள்தான் ஆன்மீகத்தில் நம்பர் 1
ஊருக்கும் வெட்கமில்லை.... இந்த உலகுக்கும் வெட்கமில்லை... யாருக்கும் வெட்கமில்லை... இதிலே அவளுக்கு வெட்கமென்ன...
விவசாயிகளை அழிக்க பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டு சதி – கார்ட்டூன்
“மோடிஜி, வழக்கிலிருந்து விடுதலை செய்யுங்க. கைத்தட்டி, விசிலடிச்சி, குத்தாட்டம் போட்டு இச்சட்டத்துக்கு இன்னும் எஃபெக்டோடு ஆதரவு தெரிவிக்கிறேன்”
புதிய தலைமுறையை தாக்கிய புதிய வானரம் – கேலிச்சித்திரம்
புதிய இந்து வானரத்தால் தாக்கப்பட்ட புதிய தலைமுறை - கேலிச்சித்திரம்
























