சமாதி கட்ட அம்மா சிமென்ட் – கார்ட்டூன்
"ஆமா பன்னீரு! இந்த திட்டத்துக்காக மாசம் 2 லட்சம் டன்னு சிமெண்ட் தனியாருகிட்ட இருந்து வாங்க போறீங்களே! அந்த செலவ யாரு தலைமேல கட்டுவீங்க!"
TCS Layoff – களமிறங்கிய தொழிலாளர் படை – ஆதரியுங்கள் !
இந்திய ஐ.டி துறை வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க ஆலைத் தொழிலாளிகள் அணிதிரண்டு பிரச்சாரம். 10.01.2015 அன்று கலந்துரையாடல் கூட்டம். ஆதரியுங்கள்!
TCS : We can Combat layoff!
The Corporates unionise themselves as NASCOM and blacklist the ones who dare to speak against them. But some of us think that union is a business of workers.
கதவை திற… நாற்றம் வரட்டும் ! – நித்தியானந்தா கார்ட்டூன்
"நித்தியின் பிடதி ஆசிரமத்தில் இளம்பெண் மரணம் : மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்" - செய்தி
உதகையில் தாய்க்கறி தின்னும் அரசு – கார்ட்டூன்
உதகை அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை பலனின்றி 6 பெண்கள் மரணம்
ஆர்.எஸ்.எஸ்சின் அசால்ட் ஆறுமுகங்கள் – கேலிச்சித்திரம் !
"நம்ம இல. கணேசன் காங்கிரஸ்காரர் போலவே பேசுறாப்புல... இதுல யாரு வாயி நல்ல வாயி, யாரு வாயி நாற வாயி..."
துடைப்பத்துக்கு காந்தி கும்பிட கோட்சே – கேலிச்சித்திரம்
காந்திய கிளீன் போல்டு பண்ண கோட்சே சங்க பரிவாரங்களோட அடையாளம்! மோடியோட கிளீன் இந்தியாவுக்கு காந்தியோட அடையாளம்!
கிறிஸ்துமஸ் தினத்தில் “நல்லாட்சி நாள்” – கேலிச்சித்திரம்
கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளிகளை திறக்க உத்தரவா - பா.ஜ.க.வின் அறிக்கையால் சர்ச்சை.
ஆர்.எஸ்.எஸ் கட்டாய மதமாற்றம் – மகஇக பத்திரிகை செய்தி
கட்டயமாக முசுலீம்களும், கிறித்தவர்களும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டாலும் அக்ரஹாரம் சமத்துவபுரமாக மாறிவிடாது. பார்ப்பனியத்தோடு ஜன்ம பகை கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் குறைந்து விடாது.
நாட்டுக்கு அணு உலை வைக்கும் பா.ஜ.க – கேலிச்சித்திரம்
இந்தியாவில் மேலும் 12 அணு உலைகள் நிறுவ ஒப்பந்தம் - பா.ஜ.க
பாஜகவின் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் – கேலிச்சித்திரம்
"எங்கள ஆதிக்க சாதிக் கூட்டம் காவு கொடுத்த போதெல்லாம் எங்கடா போனீங்க காவி கூட்டமே..."
பகவத் கீதையை தடை செய் !
கர்நாடக ரெட்டி பிரதர்ஸ் எனும் கனிம வளக் கொள்ளையர்களெல்லாம் சுஷ்மாவின் கோஷ்டியில் முக்கியமானவர்கள் என்பதைப் பார்க்கும் போது கீதையின் பலன் அளப்பரியதுதான்.
வைகோவை காமடி கீமடி பண்ணலையே ! – கேலிச்சித்திரம்
தமிழகத்தில் காவிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்த வைகோவுக்கு பாஜக கொடுக்கும் தர்ம அடி
விதர்பா விவசாயிகள் – கேலிச்சித்திரம்
நீரு, நெலம், காத்து, மின்சாரம்.... அம்புட்டும் தனியாருக்கு! ஏன்... உரத்துக்கான வெலையக் கூட 'நம்ம' மொதலாளிமாருதான் நிர்ணயம் பண்ணுவாங்கன்னா.... ?
வைகோவை மிரட்டும் பாஜக – கேலிச்சித்திரம்
வைகோவை 'போடத்' துடிக்கும் எச்.ராஜா, வக்கலாத்து வாங்கும் தமிழிசை - வீபிடணர் வைகோவின் பதில் என்ன?