கோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு !
கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தல் செய்திகள் ஊடகங்களில் கவனம் பெறவில்லை என ‘கண்ணீர் வடிக்கும்’ காலச்சுவடு பத்திரிகையின் கயமையை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை.
ஊடகங்களை கொலை செய்வது எப்படி ? மோடி கையேடு
ஊடகங்களைக் கட்டுப்படுத்த மோடி அரசு செய்யும் அனைத்து கிரிமினல் வேலைகளையும் இந்தக் கடிதத்தில் அம்பலப்படுத்துகிறார் புன்ய பிரசூன் பாஜ்பாய் !
சதீஷ் ஆச்சார்யா : அவர்கள் குனியச் சொன்னார்கள் – இவர்கள் படுத்தே விட்டார்கள் !
ஊடகங்களை கட்டுப்படுத்த முனைந்திருக்கும் மோடி - அமித் ஷா கும்பலின் ஆட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் சதீஷ் ஆச்சார்யா. தன்னுடைய சுயாதீன குரல் எப்படி நசுக்கப்பட்டது என்பதை அவரே விவரிக்கிறார்...
மோடியின் மன் கி பாத் – செட்டப்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் வேலை நீக்கம் !
மோடியின் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக காட்டினால்தான் ஊடகங்கள் இங்கே செயல்பட முடியுமா? உண்மையை எடுத்துக் கூறியதால் பதவி விலக நேர்ந்த மூன்று வட இந்திய பத்திரிகையாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்!
ஊடகங்களை மிரட்டுகிறது காவிக் கும்பல் – குரல் பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம் !
ஊடகங்களில் பா.ஜ.க.வை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். அதன் மற்றுமொரு வடிவம்தான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது. - குரல் அமைப்பின் கண்டன அறிக்கை!
டைம்ஸ் ஆப் இந்தியா : பத்திரிகை அல்ல ! கார்ப்பரேட் + காவிகளின் விளம்பர நிறுவனம் !
பாசிசம் என்பது இனிமேல் ஆர்.எஸ்.எஸ். அல்லது அதன் துணை அமைப்புகளால் உண்டாகும் அச்சுறுத்தல் எனும் நிலையைக் கடந்து ‘ஜனநாயகத்தின் நான்காவது தூணும்’ அதற்கு உடந்தை என்கிற உண்மையை அம்பலப்படுத்துகிறது கோப்ராபோஸ்ட்.
ரஜினிக்கு சொம்படிக்கும் காவி கஸ்தூரியும் கைடு ரவிந்திரன் துரைசாமியும் !
இந்த திரைப்படத்தின் பிசினஸ் என்பது வெறும் வியாபாரம் மட்டுமே, அதை ரஜினியின் அரசியலோடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்று குப்பைக்கட்டு கட்டுகிறார் ரவீந்திரன் துரைசாமி.
கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என பீற்றிக் கொள்ளும் ஊடகங்களின் யோக்கியதை என்ன? அம்பலப்படுத்துகிறது கோப்ராபோஸ்ட்.
நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா ? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள் !
பத்திரிகையாளர்களே, பிளவுபடுங்கள். இந்துத்துவ ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் என்று! தமிழ்ச்சமூகம் இந்துத்துவ எதிர்ப்பு பத்திரிகையாளர்கள் பக்கம்!
எச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் ! பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் !
பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரைக் கைது செய்யுமாறு தமிழக பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் - செய்தித் தொகுப்பு!
ஸ்ரீதேவி மரணமும் ஆபாச ஊடகங்களும் !
இந்த ஆபாசக் கூத்துகளிடையே நீரவ் மோடி மறக்கடிக்கப்பட்டு விட்டார், ஒன்பது பள்ளிக் குழந்தைகளின் மேல் காரை ஏற்றிக் கொன்று விட்டு நேபாளத்துக்குத் தப்பியோடிய பாரதிய ஜனதா பிரமுகரைக் குறித்த செய்திகள் ஏறத்தாழ எந்த செய்தித் தொலைக்காட்சியிலும் வெளியாகவில்லை.
ஜீயர் காலில் விழுந்த தினமணி ஆசிரியரை கண்டிக்கும் பத்திரிகையாளர்கள் !
‘எழுத வாய்ப்புக் கொடுத்து தவறிழைத்துவிட்டேன்’ என வைத்தியநாதன் சொன்னதாக ஜீயர் தெரிவிக்கிறார். அதை அருகில் நின்று வைத்தியநாதன் ஆமோதிக்கிறார். அப்படியானால் இந்த மன்னிப்பைக் கோர வேண்டிய இடம் திருவில்லிபுத்தூர் கோயில் அல்ல; தினமணியின் நடுப்பக்கம்.
ஜிக்னேஷ் மேவானியை ஆதரிப்போம் – அர்னாப்பின் ரிபப்ளிக் டிவியை விரட்டுவோம் !
மேவானியை புறக்கணித்த பத்திரிக்கையாளர்கள் ஊடகங்களை விபச்சாரிகள் என்று சொன்ன பாஜக தலைவர்களை என்றைக்காவது புறக்கணித்ததுண்டா..?
மாட்டுப் பொச்சை தரிசிக்கச் சொல்லும் தி இந்து !
ஆச்சார்யார்கள் சொல்வது தான் மாட்டுப் பொங்கலுக்கான மரபு என்று மாட்டுப் பொச்சை வணங்கச் சொல்லி தமிழ்நாட்டிற்கு வகுப்பெடுக்க எத்தனிக்கிறது தமிழ் தி இந்து!
ஆன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல !
பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் எனப் பிரித்து வைக்கும் ஆன்மிக முறையைக் கையாள்கிறது ஆரியம். வள்ளுவர் வகுத்த ‘"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'’ என்கிற குறள் நெறியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்துகிறது திராவிடம்.