புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட், 2008 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 10 | ஆகஸ்ட், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அமெரிக்கச் சேவையில் அனைத்து கட்சிக் கூட்டணி
  • “ஓடூரை ஆக்கிரமிக்க வரும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை விரட்டியடிப்போம்!”
    -புரட்சிகர அமைப்புகளின் மறியல் போராட்டம்
  • அம்பலமானது நாடாளுமன்ற போலி ஜனநாயகம் நாறிப் போனது சி.பி.எம்.இன் கோஷ்டி சண்டை
  • தரகு வேலையே தேசிய அரசியல்
  • இந்திய அணு உலைகள் பாதுகாப்பு ஒப்பந்தம்: தங்க முலாம் பூசிய விலங்கு!
  • விவசாயக் கடன் தள்ளுபடி: காகித கவர்ச்சித் திட்டம்
  • கேளிக்கைப் பூங்காக்களாகும் ஏரிகள்: தனியார்மயத்தின் மகிமை
  • “ஊழலை அம்பலப்படுத்தினால் உயிர் இருக்காது!” – அதிகார கும்பல் விடுக்கும் பகிரங்க எச்சரிக்கை!
  • மிதக்கும் சிறைச்சாலைகள்: அமெரிக்க பயங்கரவாதத்தின் புதிய முகம்
  • ஆப்கான்: அஞ்சி நடுங்கும் ஆக்கிரமிப்பாளர்கள் பலிகடாவாகும் இந்தியர்கள்
  • ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகள்: புலனாய்வுத் துறை காவி(லி)த்தனம்
  • நேபாளம்: எதிர்ப்புரட்சி துரோகிகளின் இடைக்கால வெற்றி!
  • சட்டபூர்வமாகி வரும் கட்டணக் கொள்ளை
  • இந்துமத வெறியர்களின் சதித்தனம் மண்ணைக் கவ்வியது
  • தமிழக மீனவர்களின் கண்ணீருக்குப் பதில் என்ன?
  • அணுசக்தி ஒப்பந்தம்: அம்பலமானது நாடாளுமன்ற போலி ஜனநாயகம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க