எம்.எல்.ஏவை ரவுண்டு கட்டிய பெண்கள்!
வாலாஜாபாத் கணேசன் எனும் அ.தி.மு.க எம்.எல்.ஏவை 'ரவுண்டு கட்டிய' பெண்கள் - ஒரு நேரடி அனுபவம்!
விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”
கோட்டையில் கொடியேற்றும் கனவு இருக்கட்டும், கொல்லைப்புறத்தில் கூட நிம்மதியாக கால் கழுவ முடியாத நிலைதான் கண்ணீரை வரவழைக்கிறது
மலைமுழுங்கி மகாதேவனும் அரசின் ஆமை வேக கண்துடைப்பும்!
கிரானைட் முறைகேடு தொடர்பாக இது வரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பி.ஆர்.பி. மீது. ஆனால் இந்த வழக்குகள் வலுவான பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சமச்சீரான மின்சாரத்தை பெற ஊர் ஊராகப் போராடு!
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று மின்வாரிய அதிகாரிகள் பேசுகிறார்கள். சட்டியில் இல்லைன்னா பூட்டிட்டு போயேன். ஒன்னும் இல்லைன்னா அப்புறம் எதுக்கு மின்வாரியம், எதுக்கு ஒழுங்குமுறை ஆணையம்.
அரசு மருத்துவமனைகள்: எலிகளின் இடத்தில் பெருச்சாளிகள்!
அரசு மருத்துவமனைகள் கேவலமாகப் பராமரிக்கப்பட்டுவந்தபோதிலும், அங்கு ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாகத்தான் இன்னமும் வழங்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவத்திற்கும் உலை வைக்க அரசு தயாராகிவிட்டது.
திமிர், ரவுடித்தனம், அலட்சியம், அதிகாரம்…..!
எந்தளவுக்கு வக்கிரமும் நெஞ்சழுத்தமும் மக்களை நாய் நரிகளைப் போல் மதிக்கும் திமிரும் இருந்தால் இவர்கள் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்?
டெங்கு: கொசுவா, அரசா?
மக்கள் டெங்கு பெயரைக் கேட்டால் பீதி அடைந்து விடுவார்களாம். எனில் டெங்கு காய்ச்சல் வெறுமனே வதந்தியில் மட்டும் பரவுகிறதா என்ன?
தற்கொலையில் தமிழகம் முன்னணி! ஜெயா அரசின் சாதனை!!
இந்தியாவில் தற்கொலை செய்து கொள் கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.
கூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி! – போராட்டத் தொகுப்பு!
நடந்து கொண்டிருப்பது ஒரு போர். ஆளும் வர்க்கங்கள், சிங்குர், நந்திகிராம், கலிங்கா நகர், குர்கான், மானேசர், கூடங்குளம், இடிந்தகரை என்று பல இடங்களில் இது போர்தான் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார்கள்.
இருண்டது தமிழகம்: கையாலாகாத ஜெயாவே, பதவி விலகு!
நாளொன்றுக்கு 12 மணி முதல் 16 மணி நேரத்துக்குத் தொடரும் மின்வெட்டால் தமிழக மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். மின் பற்றாக்குறையைத் தீர்க்க திறன் இல்லாத ஜெயா, போலீசை ஏவி மக்களை ஒடுக்குவதில்தான் முனைப்பு காட்டி வருகிறார்
காவிரி: கர்நாடகத்தின் அடாவடி! மைய அரசின் நழுவும் தீர்வு!!
காவிரி, ஈழம், தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்படுவது, முல்லைப் பெரியாறு - எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
மதுரை, ஈரோடு, கோவையில் மின்வெட்டு!
12 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருக்கிறது. இதனால் மதுரை, கோவை, ஈரோட்டில் இருக்கும் சிறு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையை இந்த மூன்று கட்டுரைகளும் தெரிவிக்கிறது.
போயஸ் அடிமை தா.பாண்டியனின் வைர விழா!
தா.பா அரசியலுக்காக நட்பை விட்டுக் கொடுப்பதில்லை என்று டி.ராஜா சொன்னாரே இதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
வருமானத்திலும் வரி ஏய்ப்பிலும் காங், பா.ஜ.க சாதனை!
வாங்கிய பணத்துக்கு செக்யூரிட்டி கார்டாக வாலை ஆட்டிய கட்சிகள் கடைசியில் வரிச்சலுகையை மக்கள் பெயரால் வாங்கியிருப்பதுதான் காலக்கொடுமை.
சிங்கள இனவெறி ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
சிங்கள இனவெறி பாசிஸ்ட் ராஜபசேவையும், அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்