ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!
ஜெயாவின் பத்து மாத ஆட்சியில், மின்வெட்டு, கொலை, கொள்ளை எனத் தமிழகம் இருண்ட காலத்திற்குள் சிக்கித் தவிக்கிறது.
பொறுக்கி அரசியல்!
பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : செத்த பாம்பை அடித்த வீரம் !
ஜெயா, சொத்துக் குவிப்பு வழக்கை 21 ஆண்டு காலம் இழுத்தடிப்பதற்கு உடந்தையாகவும், அவர் கர்நாடகா உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்படுவதற்கு புரோக்கராகவும் செயல்பட்ட உச்சநீதி மன்றம், அவர் இறந்த பிறகும் குழப்பத்துக்கு இடமளிக்கும் தீர்ப்பையே அளித்திருக்கிறது.
4+3=8 விடுதலை !
இந்த நாட்டின் நீதித்துறையே தோற்றுவிட்டது என்ற உண்மையை பல கோணங்களில் மீண்டும் மீண்டும் ஜெயலலிதா நிரூபித்துக் காட்டி வருகிறார்.
தேனை எடுத்த ஜெயாவும் புறங்கையை நக்கிய நத்தமும்
நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமியின் சட்டவிரோதமான சொத்துக் குவிப்புக்கும் அ.தி.மு.க ஆட்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஊடகங்களும் கேள்வி எழுப்பவில்லை; சோதனை நடத்திய வருமான வரித் துறையும் கண்டுகொள்ளவில்லை.
2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.
தி இந்து : போயஸ் தோட்டத்தின் மீடியா பூசாரி
காவடி தூக்குவதில் ஒரிஜினல் பார்ப்பனர்களை விட புது பார்ப்பனர்கள் தலை சிறந்தவர்கள் என்பதால் இங்கே சமஸ் நேரடியாகவே அம்மான்னா சும்மாவா என்று எகிறுகிறார்.
தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதல் !
அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் : தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதலை முறியடிப்போம்!
அந்தக் கஷ்டம் எங்களுக்கும் தெரியும்
நாங்கள் இவ்வளவு கஷ்டம் பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மா இலவச பயணம் என்று கூறிவிட்டு பேரு வாங்க விரும்புகிறார்கள்.
கூடங்குளம்: இலண்டன் ஜி.டி.வியில் சபா.நாவலன் நேர்காணல்!
கூடங்குளம் போராட்டம் தொடர்பாகவும், அதன் அரசியல் பரிணாமங்களும் விளக்கப்பட்டிருக்கின்றது. அதன் பொருட்டு அந்த உரையாடலை இங்கு வெளியிடுகிறோம்.
பேருந்து தொழிலாளிகளுக்காக தமி்ழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
போக்குவரத்து கழகம் நட்டமடைந்ததற்கு இரவு பகலாக உயிரை பணயம் வைத்து பணி செய்த தொழிலாளிகள் எந்தவிதத்திலும் காரணமல்ல. ஊழல் - முறைகேடு நிர்வாகம் செய்த அதிகாரிகள் மற்றும் அரசுதான் காரணம்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் !
பாரதிய ஜனதாவின் தோல்வி குறித்து ரஜினிகாந்த், அதிமுக அடிமைகள், பாஜக வின் பங்காளிகள் சிவசேனா ஆகியோர் உதிர்த்த முத்துக்களுள் சில...
குமுதம் : ரிப்போர்ட்டரா , புரோக்கரா ?
இன்று வந்த குமுதம் ரிப்போர்ட்டர் அட்டைப்படத்தில் பெரியார் படத்தில் மணியம்மையாக நடித்த குஷ்பு படத்தை போட்டு பக்கத்தில் பெரியாருக்கு பதில் கருணாநிதி அமர்ந்திருக்கும் படத்தை ஒட்ட வைத்து " இன்னொரு மணியம்மை ? " என்று வெட்கம் கெட்ட விதத்தில் எழுதியிருக்கிறார்கள்
அ.தி.மு.க.வின் வெற்றி … தேர்தல் ஆணையத்துக்கு நன்றி !
மோடியின் வெற்றி எப்படி சாத்தியமென்று ஆய்வு செய்யும் ஊடகங்கள், தமிழகத்தில் 37 இடங்களையும் 44.3% வாக்குகளையும் பெற்று ''வரலாறு காணாத'' வெற்றியை அ.தி.மு.க. எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்புவதில்லை.
எடப்பாடி கும்பல் குற்றவாளி ஏ2 சசிகலாவை சந்தித்தது குற்றமா ?
ஊழல் குற்றவாளிகளே கட்சிகளையும், மாநிலத்தையும் ஆளலாம் அதை அனைவரும் அங்கீகரிப்பார்கள் என்றால் இந்த நாட்டையே அதாவது இந்த அமைப்பு முறையையே தூக்கி எறிய வேண்டாமா?