Tuesday, December 30, 2025

ஆணவப் படுகொலைக்கெதிரான இயக்கம்: பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கெதிரான எமது பண்பாட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சி…!

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நமது போராட்டமென்பது, “சாதி-மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் கீழ், பண்பாட்டுப் போராட்டமாக அமையட்டும். சாதி ஒழிப்புப் போராட்டத்தை இத்திசையில் தொடங்கி முன்னெடுப்போம்! இந்தப் பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுகமாக தோழர்கள் ராதிகா - ரவி மணவிழாவை அமைத்துள்ளோம்.

திருவள்ளூர்: பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி – தி.மு.க அரசே குற்றவாளி!

0
பள்ளிக் கட்டடங்கள் நல்ல நிலையில்தான் உள்ளனவா என்பது முறையாகச் சோதிக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் சேதமடைந்த கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. முன்பே ஆய்வு செய்து இவற்றை புனரமைத்திருந்தால், மாணவனின் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும்.

தோழர்கள் ராதிகா – ரவி மணவிழா: ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் முழக்கத்தின்...

இந்த மணவிழாவிற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அனைவரும் பங்கேற்குமாறு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக அழைக்கிறோம்.

மணவிழா அழைப்பிதழில் கொலையுண்டவர்களின் படங்களா…?

வழக்கமான குல தெய்வங்களைப் போல், குலத்திற்கான குறியீடுகளாகவோ குலப் பெருமைக்கான அடையாளங்களாகவோ ஆணவப்படுகொலைக்கு பலியானவர்கள் இங்கு முன்னிறுத்தப்படவில்லை. மாறாக, பார்ப்பனிய – சாதிய எதிர்ப்பின் குறியீடுகளாக அடையாளங்களாக இவர்களை முன்னிறுத்துகிறோம்.

மருத்துவர் கனவை சிதைக்கும் நெக்ஸ்ட் (NExT) தேர்வு!

நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் மருத்துவப் பயிற்சியை முடிக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களாக பணியாற்றவோ, மருத்துவராகப் பதிவு செய்யவோ வேண்டுமானால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற அநீதியான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் – நினைவேந்தல் | தெருமுனைக் கூட்டங்கள்

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் - நினைவேந்தல் தெருமுனைக் கூட்டங்கள் சென்னை https://youtu.be/9tFA5EAdvBQ புதுச்சேரி | கள்ளக்குறிச்சி https://youtu.be/1fPyVeMd8EU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சென்னைப் பல்கலை நிதி நெருக்கடியை அம்பலப்படுத்திய தோழருக்கு போலீசு மிரட்டல்

1
சென்னை அண்ணா சதுக்கம் டி-6 போலீசு நிலையத்திலிருந்து அழைத்த போலீசு அதிகாரி, “பல்கலைக்கழக நிதி நெருக்கடி தொடர்பாக எந்த விதமான போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினாலும், போலீசிடம் முறையாக அனுமதி பெற்றே நடத்துவோம் என்று போலீசு நிலையத்திற்கு வந்து கடிதம் எழுதி கொடுங்கள்” என்று மிரட்டல் விடுத்தார்.

மண ஏற்பு விழா ஒத்திவைப்பு – அறிவிப்பு

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி உயிரிழந்தார். அமைப்பின் முதுபெரும் தோழர் இறந்துவிட்ட காரணத்தினால் மண ஏற்பு விழாவினை ஒத்தி வைக்கிறோம். திருமணம் நடத்துவதற்கான குறிப்பான தேதியை விரைவில் அறிவிக்கிறோம்.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – படங்கள்

தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தோழர் சம்பத் உருவப்படங்கள் | தரவிறக்கம்

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் உருவப்படத்தை வெவ்வேறு வடிவங்களில்...

சிதைக்கப்படும் கல்வி வளாக ஜனநாயகம்: அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்

பார்ப்பனிய ஆணாதிக்கம், ஆபாச வெறியூட்டும் மறுகாலனியாக்க நுகர்வுவெறி, போதைக் கலாச்சாரம் ஆகியவை பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருந்தாலும், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு கல்வி வளாக ஜனநாயகம் பறிக்கப்படுவதும் முக்கிய காரணமாகும்.

சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்… | மண...

நாள்: நவம்பர் 29, 2025 சனிக்கிழமை | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞர்களைத் திட்டமிட்டு போதையில் ஆழ்த்தும் அரசு | தோழர்...

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞர்களைத் திட்டமிட்டு போதையில் ஆழ்த்தும் அரசு | தோழர் அமிர்தா https://youtu.be/F5KDq4HSGM0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திரைக்கலைஞர் கௌரி கிஷனுக்குத் துணைநிற்போம்! | தோழர் மாறன்

திரைக்கலைஞர் கௌரி கிஷனுக்குத் துணைநிற்போம்! | தோழர் மாறன் https://youtu.be/bdpqv8938p4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: கேள்வி கேட்க பி.ஜே.பி-க்கு தகுதியில்லை | தோழர் அமிர்தா

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: கேள்வி கேட்க பி.ஜே.பி-க்கு தகுதியில்லை | தோழர் அமிர்தா https://youtu.be/0y73S5ZFPV0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்