அரசு பேருந்து வர வேண்டுமா ? வழிகாட்டும் ஓலையூர்
பேருந்து கோரும் மாணவர் இளைஞர்களை அரியலூர் – விருத்தாசலம் என்று அலையவிட்டு இது நாள் வரைக்கும் பேருந்தை இயக்காமல் இருந்து வருகிறார்கள்.
அவர்களுக்குத் தேவை கருணை அல்ல !
பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.
டாஸ்மாக் உடைப்பு – சிறை சென்ற போராளிகள் விடுதலை
கள்ளச் சாராயம் விற்ற சமூக விரோதிகள் போன்றவர்கள் கூட கைது செய்யப்பட்டால் ஒரு சில நாட்களிலேயே வெளியில் வரும் நிலையில், சாராயம் விற்கக் கூடாது என்று போராடிய தோழர்களுக்கும், மக்களுக்கும் 19 நாட்கள் சிறைவாசம்.
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு மாற்றம்
அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் சுயமரியாதையை மீட்டுத் தந்த பு.மா.இ.மு தலைமையிலான உள்ளிருப்புப் போராட்டம்.
ஜெயங்கொண்டம் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டம்
ஜெயங்கொண்டம் பகுதியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட மாணவர்கள், பு.மா.இ.மு தலைமையில் போராட்டம்! அரசுக்கு கடையை மூட 20 நாட்கள் கெடு!!
திருவாரூர் : உழைக்கும் மகளிர் தினத்தில் சூளுரைப்போம்!
ஐ.டி துறையில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் நவீனக் கொத்தடிமைகளாக இராப்பகலாகச் சுரண்டப்படுகின்றனர். ஷாப்பிங் மால்கள், ஜெராக்ஸ் கடைகளில் காலை முதல் மாலை வரை நொந்து கிடக்கின்றனர்.
ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்
தொழிலாளர் உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிற ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் கைவிடப்படுவது தொழிலாளர் நலன்களை கழுவி ஊற்றுகிற தனியார்மய கார்ப்பரேட் கொள்ளையேயன்றி வேறல்ல!
கோவை போலீசுக்கு பு.மா.இ.மு எடுத்த ஜனநாயக வகுப்பு
“ரோட்டுல நின்னு மாணவர்கள் உரிமைக்காக போலீஸ் கிட்ட அரசியல் பேசுறீங்க....! இத விட என்ன வேணும். இன்னைலேர்ந்து நானும் புமாஇமு உறுப்பினர்" எனக் கூறினார்.
டாஸ்மாக்குக்கு எதிரான பு.மா.இ.மு போராட்டம் தொடர்கிறது !
நாம் என்ன ஊர்ச்சொத்தைக் கொள்ளையடித்தோமா? இல்லை. ஊழல் செய்தோமா? மக்களைக் காப்பற்ற, சாராயக்கடையை மூடு என்று போராடினோம். நல்ல விசயம் செய்தோம் என்று மகிழ்ச்சியாக இருப்போம்.
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் : மெக்காலேயின் வாரிசுகள் – 2
ஆங்கில வழி மழலையர் பள்ளிகளும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் தமிழகத்தின் அடையாளம் கூடத் தெரியாத அளவுக்கு, எதிர்காலத் தலைமுறையினரை உருத்தெரியாமல் சிதைக்கும் ஒரு பெரிய இன விரோத யுத்தத்தை மிக அமைதியாக நடத்தி வருகின்றன.
செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு: தோழர்கள் மக்கள் போர்க்கோலம்
எப்படிப்பட்ட போராட்டத்தை மேற்கொண்டால் டாஸ்மாக்கை ஒழிக்க முடியும் என்பதற்கு தமிழகத்துக்கே முன்மாதிரியாக அமைந்து இருக்கிறது செய்யாறு அழிவிடைதாங்கி சாராயக் கடை உடைப்புப் போராட்டம்.
சட்டக்கல்லூரி மாணவர்களை ஆதரித்து பு.மா.இ.மு போராட்டம்
சென்னை சட்ட கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம்
"இரவு நேரங்களில் போராட்டம் நடத்துற உங்களையல்லாம் எவன் கல்யாணம் செஞ்சுக்குவான்? ஊர்ல எவனாவது உங்களை குடும்பப் பெண் என்று மதிப்பார்களா? ஒழுங்கா எல்லோரும் வீட்டுக்கு ஓடி விடுங்க"
போலீசு அடக்குமுறையுடன் மொழிப்போர் நினைவுநாள்
இந்த "வெப்பன்"ஸை கண்டு போலீஸ் பயப்படுகிறது. எனவே செங்கொடி என்ற ஆயுதத்தை எடுத்து பார்ப்பன ஆரிய சாம்ராஜ்ய கனவை ஒரே போடாக ஒழிப்போம்.