Saturday, September 20, 2025

உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய்: தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படும் விவசாயிகள்

58 கிராம பாசன கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது, இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நிரந்தர அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிடுவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

வென்றது தேவனஹள்ளி; வெல்லும் பரந்தூர்!

தேவனஹள்ளி மக்களைப் போலவே, நிலத்தின் மீதான தங்களது மரபுரிமையை பற்றி நிற்கும் பரந்தூர் மக்கள் 1,100 நாட்களை கடந்து விடாப்பிடியாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

திருப்பரங்குன்றம் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்: சங்கி கும்பல் எங்கே போனது? | தோழர் ரவி

திருப்பரங்குன்றம் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்: சங்கி கும்பல் எங்கே போனது? | தோழர் ரவி https://youtu.be/EZA-arEUsw0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஆந்திர அரசின் மாம்பழத் தடை: கூட்டாட்சிக் கோட்பாட்டின் போலித்தனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ ஆந்திர அரசின் சட்டவிரோத நடவடிக்கையை கண்டிக்காமலும் மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைகளைப் பற்றி வாய் திறக்காமலும் விவசாயிகளுக்கு விரோதமான போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

கர்நாடகா: தொடரும் விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் சூழலில், அதற்கான சமூகப் பொருளாதாரக் காரணங்களை ஆராயாமல், கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை.

தேவனஹள்ளி: விவசாயிகளின் உறுதியான போராட்டம் வெற்றி! | தோழர் அமிர்தா

தேவனஹள்ளி: விவசாயிகளின் உறுதியான போராட்டம் வெற்றி! | தோழர் அமிர்தா https://youtu.be/PQjxrbWEpvI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மகாராஷ்டிரா: ஆண்டுதோறும் அதிகரித்துவரும் விவசாயிகள் தற்கொலை

அதானி, அம்பானி, அகர்வால் ஆகிய கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் எந்தக் கட்சிக்கும் விவசாயிகளுக்கு மறுவாழ்வளிக்கக் கூடிய கொள்கையோ, திட்டமோ, நோக்கமோ எதுவுமில்லை என்பதை உணர வேண்டிய தருணமிது.

மகாராஷ்டிரா: மூன்று மாதத்தில் 767 விவசாயிகள் ‘தற்’கொலை

0
200 குடும்பங்கள் அரசு நிர்ணயித்த அளவுகோலைப் பூர்த்தி செய்யாததால் அக்குடும்பங்கள் இழப்பீடு பெறுவதற்குத் தகுதியற்றவை என்றும் கூறி தனது பாசிச கோரமுகத்தை வெளிக்காட்டியுள்ளது மகாராஷ்டிரா அரசு.

ஆந்திரா: கார்ப்பரேட் சோலார் மின்திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

0
இந்தோசோல் சூரிய திட்டத்திற்கு 8,300 ஏக்கர் நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிப்பதற்கான நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!

0
போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவாக, முதல்வர் சித்தராமையா, ஒரு வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை உருவானது. ஜூலை 4 அன்று, மக்கள் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவனஹள்ளி சலோ: கர்நாடகா விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

போராட்டத்தை ஒடுக்க கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போராடக் கூடிய விவசாயத் தலைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகளைக் கைது செய்துள்ளது. கர்நாடகா அரசின் இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

திருவாரூர்: பருத்தி விவசாயிகளின் அவலநிலை

ஏக்கருக்கு ரூ.15,000 மேல் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், செலவு செய்த பணத்தைக்கூட மீட்க முடியாத அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கருப்பை நீக்கப்பட்ட 13,500 பெண் தொழிலாளர்கள் –  சுரண்டலின் கோரமுகம்!

“நாங்கள் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை‌‌; உடல்நிலை சரியில்லாமல் போனாலும் மாதவிடாய் காலத்திலும், எந்த ஒரு விதிவிலக்குமின்றி தினமும் 14 மணிநேர கடுமையான உழைப்பில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுகிறோம்”

கிருஷ்ணகிரி மா விவசாயிகளின் அவலநிலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கார்ப்பரேட் தொழில் வளர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிப்காட்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

பரந்தூர் மக்கள் போராட்டம்: 1000-ஆவது நாள் | கண்டுகொள்ளாத திமுக அரசு | தோழர் ரவி

பரந்தூர் மக்கள் போராட்டம்: 1000-ஆவது நாள் கண்டுகொள்ளாத திமுக அரசு | தோழர் ரவி https://youtu.be/8r_hgZKkqyo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்