கதை-கவிதை

பாகிஸ்தானின் சமூக அக்கறை கொண்ட கொலவெறி பாடல் – வீடியோ !

பாகிஸ்தானின் சமூக அக்கறை கொண்ட கொலவெறி பாடல் – வீடியோ !

இவர்கள் முற்றுமுழுதான மாற்று அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் மதவாதத்தின் எச்சம்படாமல் ஜனநாயக உணர்வு கொண்டோரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

11:50 AM, Saturday, Dec. 10 2011 28 CommentsRead More
சிவப்புச் சட்டை!

சிவப்புச் சட்டை!

ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால் வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும் சரத்குமார் வாழும் நாட்டில், ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின் உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள் வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.

10:50 AM, Saturday, Dec. 03 2011 27 CommentsRead More
சிறுகதை: ஒரு பொம்மையும் சில மனிதர்களும்!

சிறுகதை: ஒரு பொம்மையும் சில மனிதர்களும்!

ஜெனியின் தனிமையை ஜெஸியால் மட்டும் தான் தீர்க்க முடிந்தது. இவளது சிறு வயது துணி மணிகளை ஜெஸிக்கு அணிவித்து அழகு பார்ப்பாள். விலை உயர்ந்த சென்ட் பாட்டில்களை ஜெஸியின் மேல் பீய்ச்சி அடிப்பாள். ஜெஸியோடு பேசிக் கொண்டிருப்பாள்; கதை சொல்வாள்; பாடிக் காட்டுவாள்; சில சமயம் ஆடிக் கூட காட்டுவாள்.

9:30 AM, Thursday, Dec. 01 2011 6 CommentsRead More

சிறுகதை: எழுத்தரின் மரணம்! – ஆன்டன் செகாவ்

ஒரு தும்மலுக்காக அல்லும் பகலும் புலம்பித் தீர்த்து, தன்னைத்தானே சித்திரவதை செய்து மாண்டு போன ஒரு அற்பவாதியைப் பற்றிய கதை இது. அது என்ன தும்மல் பிரச்சினை? கதையைப் படியுங்கள்………..

9:04 AM, Saturday, Nov. 26 2011 10 CommentsRead More
‘அக்லே காடி….  ஜானே வாலே…‘

‘அக்லே காடி…. ஜானே வாலே…‘

திணித்துக் கொண்டு வரும் பெட்டிகளுக்குள்ளிருந்து பிதுக்கித் தள்ளப்படும் பைகளுக்குப் பின்னே, வெளுத்துச் சிவந்த விழிகள் முளைக்கின்றன. இறக்கித் தள்ளப்பட்ட வேகத்தில் எந்தத் திசை என்று தெரியாமல் கால்கள் மரத்துப் பாதை மறக்கின்றன.

3:00 PM, Friday, Nov. 18 2011 3 CommentsRead More

கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!

கூட்டிப் பெருக்கிப் பாத்தா சில்லறைங்களுக்கு உள்ளாட்சி! நோட்டுக்கு மத்த ஆட்சி ! கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு !

11:29 AM, Wednesday, Sep. 28 2011 15 CommentsRead More
எனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா?

எனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா?

1950’களின் பிரிட்டனில் கறுப்பின மக்கள் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டு, சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்பட்ட நேரத்தில் எழுதப்பட்ட கவிதை

11:29 AM, Wednesday, Aug. 03 2011 61 CommentsRead More

வேசி… அறம்… அனுபவம்..!

ஹிந்து மிஷனரி பள்ளியில் படித்து, வாரந்தோறும் பஜனை சொல்லி, கோக்பெப்சி கலாச்சாரத்தில் வாழ்ந்து வந்த எனக்கு, வாழ்க்கை குறித்தும், பாவ புண்ணியம் பற்றியும் வேசி ஒருத்தி பாடம் நடத்திச் சென்றாள்.

9:38 AM, Tuesday, Jul. 05 2011 34 CommentsRead More

காங்கோ சிறுகதை: கடன்

நல்லா இருக்குது உங்க கத… நா ஒன்னும் இங்க பொதுச்சேவ செய்யலே, புருசன் இல்லாம அவ அவ குழந்தையப் பெத்துக்குவீங்க, அத வச்சுக் காப்பாத்த மட்டும் முடியாது… ஏங்கிட்ட பணத்துக்கு ஓடி வந்துடுவீங்க…

10:44 AM, Saturday, Jul. 02 2011 10 CommentsRead More

சிறுகதை:மட்டப்பலகை!

“செந்தில், இன்னைக்கு முள்ளம்பன்றி ஓவர் சூடு. விஷ் பண்ணா வழக்கமான ஒரு பிளாஸ்டிக் ஸ்மைல் கூடக்காணோம். வேகமா ரூமுக்கு போயிருக்கு.. பாத்து இருந்துக்க.”

9:46 AM, Wednesday, Jun. 22 2011 12 CommentsRead More
மே நாள் சிலிர்க்கும்!

மே நாள் சிலிர்க்கும்!

புரட்சி, இயக்கமெல்லாம் பழக்கமில்லை கொடி பிடித்தல்… கோஷமிடுதல் ஒத்து வராது… கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து மேலும் சிவக்குது மே நாள்!

2:22 AM, Sunday, May. 01 2011 17 CommentsRead More
இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!

இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!

கிணற்றுத் தவளைக்கும் நிலவோடு உறவுண்டு! கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா…

9:25 PM, Friday, Apr. 22 2011 20 CommentsRead More
உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும் ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்! நீயாக எதையும் கேட்க முடியாது…

2:03 PM, Monday, Apr. 04 2011 22 CommentsRead More

கிரிக்கெட் பயங்கரவாதம் !

கொலை செய்தே ரன் குவிப்பதில் இந்தியாவில் “மேன் ஆஃப் தி மேட்ச்’ அத்வானி! படுகொலை வேகத்தில் பிணம் குவிப்பதில் இலங்கையில் “மேன் ஆஃப் தி மேட்ச்’ ராசபக்சே! கொலைகாரர்கள் ஒன்றாய் கண்டுகளிக்க கொலைகார ஆட்டம் தயார்…

3:42 AM, Saturday, Apr. 02 2011 51 CommentsRead More