கதை-கவிதை

ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !

ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !

“விதையுங்கள், கொள்ளையன் அறுவடை செய்ய அனுமதிக்காதீர்! செல்வம் கண்டெடுங்கள், எத்தர்களை எட்ட நிறுத்துங்கள்! ஆடைகளை நெய்யுங்கள், சோம்பேறி அணியவிடாதீர்! ஆயுதம் செய்யுங்கள், நீங்களே ஏந்துங்கள்!” – கவிஞர் ஷெல்லி

8:46 AM, Thursday, Jan. 05 2017 Read More
இந்த உலகம் பார்த்துப் பழகியதுதான் எங்கள் அம்மணம்

இந்த உலகம் பார்த்துப் பழகியதுதான் எங்கள் அம்மணம்

தேவதாசிகளின் அவலத்தை சொல்லும் அனுதாரா குரவ்-வின் கவிதை. ஆங்கிலம் வழி தமிழாக்கம் – புதிய கலாச்சாரம், பிப். மார்ச் 1995 இதழிலிருந்து…………..

10:05 AM, Thursday, Dec. 08 2016 Read More
அண்ணலும் நோக்கினான் அதானியும் நோக்கினான்

அண்ணலும் நோக்கினான் அதானியும் நோக்கினான்

சீதை சுவிஸ் வங்கியில், அனுமன் கையில் பார்ட்டிசிபேட்டரி கணையாழி, ராமன் அம்பை விடுவதோ பாரத வங்கியில்!
என்னடா இது இராமாயணம்?

11:50 AM, Friday, Dec. 02 2016 Read More
செல்லாத பிரதமரை மாற்றுவோம் !

செல்லாத பிரதமரை மாற்றுவோம் !

செல்பி நாயகனின் அதிரடி அறிவிப்புக்கு, அடிப்படை இல்லாமல் இல்லை !
ராமனை வைத்து அரசியல் செய்தவன், ராமாயணத்தை வைத்து வித்தை காட்டினான் ! பின்பு மாட்டை வைத்து மடக்கினான் ! அதன் மூத்திரத்தை வைத்து முழங்கினான் !

9:39 AM, Tuesday, Nov. 29 2016 Read More
தாயாக இருந்திராத இந்தப் பூமிக்கு எப்படி வந்து சேர்ந்தோம் ?

தாயாக இருந்திராத இந்தப் பூமிக்கு எப்படி வந்து சேர்ந்தோம் ?

’புதிய சூரியனுக்கு அனுமதி இல்லை’ – நவீன மராத்தி தலித் கவிதைகலின் ஆங்கில நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகள்.

10:00 AM, Friday, Nov. 25 2016 Read More
செல்லாததாய் ஆக்கியது ரொக்கத்தை அல்ல வர்க்கத்தை !

செல்லாததாய் ஆக்கியது ரொக்கத்தை அல்ல வர்க்கத்தை !

வரிசையில் நின்று காலைக் கடனை அடக்கி கை, கால் உழைப்பை முடிக்கி ‍செல்லாத நோட்டை கொடுத்தது ‘இல்லாத’ நோட்டை வாங்கத்தானா?

11:00 AM, Wednesday, Nov. 23 2016 Read More
சாணைக் கல்லில் தீட்டிய ஒரு பாடல்

சாணைக் கல்லில் தீட்டிய ஒரு பாடல்

வாழ்க்கை எனும் சாணைக்கல்லில் தீட்டியது இந்தப் பாடல் எப்படி இது நடுநிலை வகிக்கும்? எப்படி இது எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும்?

8:24 AM, Wednesday, Nov. 23 2016 Read More
கைத்தடி ஒன்றை எடுத்துக் கொள் !

கைத்தடி ஒன்றை எடுத்துக் கொள் !

சூரியன் கண்கசங்கினான் சிதறினான் வழிந்தோடியிருந்தான். கிராமத்துக்கு என்ன வந்தது? நல்ல அறுவடையா? பேரன்மார்கள் தழுவிக் கொண்டார்கள். பறித்த ஆயுதங்களைப் பத்திரப்படுத்தினார்கள்.
காயங்கள் இருக்கத்தான் செய்தன. செய்திகள் பரவின.

10:00 AM, Tuesday, Nov. 22 2016 Read More
நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !

நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !

நம்ப ஊர் ஆத்துல ஒருவன் மணலைத் திருடுகிறான் எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன், படிக்குற உன் பள்ளிக் கூடத்தை ஒருவன் மூடுகிறான் எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன்.

12:06 PM, Friday, Oct. 28 2016 Read More
காவிரியை அழிக்கும் காவி மேலாண்மை வாரியம்

காவிரியை அழிக்கும் காவி மேலாண்மை வாரியம்

உரிமையைக் கேட்டால் போய் கடல்நீரை குடிநீராக்கு – என்பது சு. சாமியின் திமிர்வாதம், கேட்பதற்கே தமிழினத்திற்கு தகுதியில்லை – என்பது சமஸ் திமிரின் பிடிவாதம்.

5:00 PM, Wednesday, Oct. 26 2016 Read More
காவியைக் கரைக்கும் காவிரி !

காவியைக் கரைக்கும் காவிரி !

கோமாதாவுக்கு ஒன்றெனில் குதித்துவரும் காவிகளே… உங்கள் கர்நாடகா ஆவிகளுடன் கலந்து பேசி, காவிரியைத் திறந்துவிடத் தடுப்பது பாக்கிஸ்தான் சதியா? பார்ப்பனிய சதியா?

2:11 PM, Wednesday, Sep. 21 2016 Read More
அவர்கள் வாழ்க்கை நெடுக எத்தனை எச்சரிக்கைகள் !

அவர்கள் வாழ்க்கை நெடுக எத்தனை எச்சரிக்கைகள் !

அழுது கதறும் பிள்ளையை அழைத்துக் கொண்டு இறந்த மனைவியின் உடலை தோளிலேயே தூக்கிக்கொண்டு ஊருக்கு பல மைல் நடக்கும் ஒடிசாவின் துயரம் கூட, ரயிலில் அடித்துத் தூக்கி எறியப்பட்ட ஒடிசாவின் பிள்ளைகளுக்கு வாய்க்குமா தெரியவில்லை !

11:24 AM, Monday, Sep. 12 2016 Read More
ஒன்றைப் பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக

ஒன்றைப் பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக

ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள் எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன. எனவே
நான் எதைப் பற்றிச் சொன்னாலும் நீ எதைப் பற்றிச் சொன்னாலும் எல்லாவற்றைப் பற்றியும் சொன்னது போலத்தான்.

11:26 AM, Friday, Sep. 09 2016 Read More
இலக்கியம் : ஒரு அப்பாவிப் பெண் அச்சத்தை துறக்கிறாள் !

இலக்கியம் : ஒரு அப்பாவிப் பெண் அச்சத்தை துறக்கிறாள் !

நீ போனவுடன், மிகவும் பயமடைந்தேன். சுற்றியிருக்கும் மலைக்குன்றுகள் அக்கொடிய இருளில் பயங்கர உருவங்களாய் மாறி என்னை விழுங்கிவிடுமோ என அதிர்ச்சியுற்றேன். அச்சத்தை வெல்ல மறுத்த என் கால்கள் ஆட ஆரம்பித்தன.

12:14 PM, Friday, Aug. 26 2016 Read More