கதை-கவிதை

அம்மா கரடிகள் – டாஸ்மாக் குரங்குகள் – மாண்புமிகு கழுதைகள்

அம்மா கரடிகள் – டாஸ்மாக் குரங்குகள் – மாண்புமிகு கழுதைகள்

ஆற்றைக் கொல்லும் ‘ரத்தத்தின் ரத்தமான’ நரிகள். முதலமைச்சர் நாற்காலியில் மூட்டை’ பூச்சி. அத்தனைக்கும் காவலிருக்கும் அய்.ஏ.எஸ். மலைப்பாம்புகள். கால் வைக்கும் இடங்களில் காக்கி அட்டைகள்.

1:00 PM, Tuesday, Mar. 31 2015 11 CommentsRead More
கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

நடாயி அவனுக்காக அன்னைக்கு அழலை. ஒருவேளை இன்னைக்கு அவ தனக்காக அழலாம். செத்தவனுக்கு வருசத்துக்கு ஒருதரம் தானே கண்ணீர் அஞ்சலி வருது; நடாயி வாழ்க்கைக்கு?

12:49 PM, Thursday, Feb. 26 2015 3 CommentsRead More
பிணங்களை விலை பேசும் தொழில் வளர்ச்சி

பிணங்களை விலை பேசும் தொழில் வளர்ச்சி

அபிப்கான் அவரது மகன்கள் அலிஅக்பர், அலி ஆஸ்கார் சகோதரர்கள் ஷாஜகான், குதூம் சுக்குர், ஏசியாம்,பியார் அக்ரம்- கண்களோடு கண்ணமங்கலம் சம்பத் விழி குளறி மூச்சு துடித்த அந்த நேரம், என்ன நினைத்திருப்பார்கள்?

1:28 PM, Tuesday, Feb. 03 2015 Leave a commentRead More
அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான் !

அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான் !

இனி ஒபாமா இருக்கும் இடம்தான் மோடிக்கு அயோத்தி. அனுமானுக்கு கணையாழி…ஆர்.எஸ்.எஸ். சுக்கு அணு உலை…

1:42 PM, Thursday, Jan. 29 2015 2 CommentsRead More
புரட்சிக்கு ஏங்கும் காலம் – நூல் அறிமுகம்

புரட்சிக்கு ஏங்கும் காலம் – நூல் அறிமுகம்

கட்டாயம் கவிதைக்கு மெய்யழகுதான் இருக்கிறது. அதனை தரிசிக்க வாசகர்களை அழைக்கிறது புத்தகம் – அதாவது “புரட்சிக்கு ஏங்கும் காலம்”.

10:18 AM, Tuesday, Jan. 20 2015 1 CommentRead More
உனக்காக ஒருமுறை பேசிவிடு !

உனக்காக ஒருமுறை பேசிவிடு !

கனவுகளையும் திவாலாக்கி கடைசிச் சொட்டு உதிரத்தையும் உறியும் அமெரிக்க – கார்ப்பரேட்டுகளை
வால்ஸ்ட்ரீட்டில் துளைத்தெடுத்தது அந்தக் குரல்….

12:11 PM, Saturday, Jan. 10 2015 5 CommentsRead More
புதிய திசைகள் திறக்கின்றது !

புதிய திசைகள் திறக்கின்றது !

அச்சம் தவிர் நண்பா! சங்கமாய் சேர்ந்து அடி! சாதிக்க முடியாதது அல்ல ஐ.டி!

4:05 PM, Wednesday, Jan. 07 2015 3 CommentsRead More
வெள்ளாறு பொங்கட்டும் ! போராட்டம் வெல்லட்டும் !

வெள்ளாறு பொங்கட்டும் ! போராட்டம் வெல்லட்டும் !

இயற்கையின் மடி அறுக்கும் எந்திரங்கள் நம் தாய் மீது, ஆற்றை அழிக்கும் வன்முறைக்கு எதிராக ஆயிரம் கரங்களாய்ச் சேரு!

1:30 PM, Tuesday, Dec. 16 2014 1 CommentRead More
சிறுகதை : அப்ரசைல்

சிறுகதை : அப்ரசைல்

“எந்த நேரமும் பித்துப் பிடிச்சா மாதிரி வெறிச்சிப் பார்த்துகிட்டே இருக்காருண்ணே. என்னா ஏதுன்னு கேட்டா எரிஞ்சி எரிஞ்சி விழுறாரு. ஏண்ணே, இந்தக் கம்பேனிக்காரவுக வேலை பாக்குறவங்கள பித்து பிடிக்க வைக்கிறாங்க?”

4:29 PM, Friday, Dec. 05 2014 12 CommentsRead More
காலில் விழுந்தால் கௌரவம் – காதலில் விழுந்தால் குற்றமா ?

காலில் விழுந்தால் கௌரவம் – காதலில் விழுந்தால் குற்றமா ?

விளைநிலத்தின் நாளத்திற்குள் ஓடும் நீரை அத்துமீறி உறிஞ்சிடும் கோக்கையும் பெப்சியையும் கண்டு கொதிக்காத கௌரவம்
காதலின் தவிப்புக்கு ‘ரெட்டைக்குவளை’ வைக்கிறது. – தோழர் கோவன் கவிதை

1:05 PM, Friday, Nov. 14 2014 5 CommentsRead More
இந்தப் பாவிகளை நொறுக்க ஒரு புரட்சி வாராதா !

இந்தப் பாவிகளை நொறுக்க ஒரு புரட்சி வாராதா !

ராமனுக்கு கோயில் கட்ட சூலங்கள்! அந்நிய மூலதனத்துக்கு தேசத்தையே வாரிக் கொட்ட துடைப்பங்கள்! நாட்டையே அமெரிக்கக் குப்பையாக்கி விட்டு நாடகமாடும் தர்ப்பைகள்!

1:23 PM, Thursday, Nov. 06 2014 12 CommentsRead More
‘ஆ’வின் குரல்…

‘ஆ’வின் குரல்…

எனக்கு, புண்ணாக்கும், பருத்திக்கொட்டையும் மானியத்தில் தந்ததால் – ஆவின் அழிந்ததென்று அவிழ்க்கும் பொய்நாக்கைப் போல ஒரு அருவருப்பை என் சாணிப் புழுவிலும் சத்தியமாய் நான் பார்த்ததில்லை!

12:00 PM, Thursday, Oct. 30 2014 6 CommentsRead More
அம்மா கிளிசரின் !

அம்மா கிளிசரின் !

அம்மாவின் தினசரிக் கும்பல் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா லேப்டாப்.. என்று கத்துவது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா? அதை நினைத்தாவது அழுதுவிடு!

2:38 PM, Tuesday, Sep. 30 2014 8 CommentsRead More
சிறுகதை : கொழுப்பு

சிறுகதை : கொழுப்பு

“தாத்தா பாட்டி செக்கிருச்சாம்! ஏதோ விஷக் கெழங்க பாட்டி பச்சையா தின்னுட்டு சொக்கி மயங்கி விழுந்திருச்சாம்”

1:00 PM, Friday, Sep. 19 2014 3 CommentsRead More