செய்தி -105
இடிந்தகரை கூடங்குளம் கடற்கரையில் போலீசு நடத்திய தடியடித் தாக்குதலைக் கண்டித்து கூடங்குளத்தில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடங்குளம் நகரில் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க வந்த போலீசு தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி சூட்டையும் மீறி மக்கள் போலீசை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிகிறது. தூத்துக்குடியில் பாசிச ஜெயா ஆட்சியின் கொடுர தாக்குதலைக் கண்டித்து சில பேருந்துகள் எரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதே போன்று தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து மீனவக் கிராமங்களிலும் பெரும் கலவரம் எழுந்திருக்கிறது. அடக்குமுறைக்கு அஞ்சாத மக்கள் சக்தி இந்த அணுமின்நிலையத்தை விரைவில் மூடப்போவது உறுதி.
______________________________
– வினவு செய்தியாளர்கள், கூடங்குளம்
______________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
அடக்குமுறைக்கு அஞ்சாத மக்கள் சக்தி இந்த அணுமின்நிலையத்தை விரைவில் மூடப்போவது உறுதி.—- காமிடி காமிடி காமிடி காமிடி காமிடி காமிடி காமிடி காமிடி
காமிக்க முடியாதுடா… காமிக்க முடியாதுடா… காமிக்க முடியாதுடா… காமிக்க முடியாதுடா… காமிக்க முடியாதுடா…
[…] – வினவு செய்தியாளர்கள், கூடங்குளம் ___________________________________________ பகிர்ந்துகொள்ள :ShareEmailTwitterRedditFacebookDiggStumbleUponLinkedInPrint […]
[…] செய்திகள் கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் […]
போரட்டம் வெல்லட்டும்
அடக்குமுறைக்கு அஞ்சாத மக்கள் சக்தி இந்த அணுமின்நிலையத்தை விரைவில் மூடப்போவது உறுதி…….. … இன்னுமா அந்த மீன் காரப்பசங்கள நம்பர….. சுத்த சும்பையா இருக்கீயே அந்த உலை ஆரம்பிகப்போறது உறுதி… பு.ஜ.கா. சார்புல தில் இருந்தா பந்தயம் கட்டு பாக்கலாம்….
இந்திய அரசின் அயோக்கியத்தனத்தை இந்தியன் தனது வார்த்தைகளில் பிரதிபலிக்கிறார். அவர் அணு உலை பாதிப்பு இல்லாத பாதுகாப்பான பகுதியில் இருப்பார். மேலும் சக மனிதர்களின் பாதுக்காப்பு பற்றி அக்கரை கொள்வதற்கு மனிதராக இருக்க வேண்டும். இந்தியனிடம் அதெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான்.
I have family in Nagercoil & Aralvaimozhi myself,Even Kalpakkam is very near to Madras.Dont do all this poochandi here,you are a slave of the catholic church and an enemy of India and its people,you want to keep the people poor and you want to earn political power as a result of it.
ஹே இருக்கட்டுமே. உங்களில் ஒருத்தியாக இருப்பேன்ன்னு சொல்லித்தானே செயாவும் ஓட்டு வாங்கினா?
adhukku enna ippo?
I am a Christian. But To be frank, there is no opposition in our Church against atomic plant. But one thing is that those nations that sell nuclear energy, nuclear fuel etc are having Christian majority. America, Australia, Russia etc are all Christian majority nations. I am really ashamed that those so called “Christians” are insensitive to people’s plight. Another point to note is that, if the government is making this plant on its own, I will support it. But only out of foreign pressure this project is executed without respecting people’s feeling. There are lot of innocent Hindus and Muslims in that area too. Do you think they are also opposing the plant because of the Catholic Church?
I dont think they are opposing,many people are opposing because of the leftist naxalite campaign to cause fear amongst people and secondly to undermine India’s energy security.
Secondly the church is not stupid to tell people in every church that they dont want this nuclear plant,it is a covert operation.
I am from Travancore myself and we know the agenda of the bishops very well,conversion wont happen if this plant comes up.They cant convert people by giving them false stories and 500 bucks as the area will get developed and the people ll get jobs and livelihood easily.
What i find to be surprising is that people like fishermen who risk their life into the sea and are even ready to cross international borders and flirt with danger with the srilankan navy are now talking about their livelihood in danger.
Your ignorance is your bliss… Please don’t come out of it. I know many converts (myself is a convert) who came to Christianity not for money or miracles. They all converted for the good teachings and concepts in Christianity. We are all educated, well earning and we don’t think anything else like caste, money or quota are important than following Christ. But you people think that we all got converted for 500 bucks. For your info, there are some of my friends who left their entire property for Jesus as their parents sent them out for conversion.
You people can’t really blame Christians for this protest. The BJP/RSS evil alliance is spreading this lie after getting money from pro-nuclear governments/corporates. Where is SP Uthayakumar and co is getting money. What profit they get by blocking this plant. But think… Those who sell nuclear fuel and those who got the contract to build/maintain the plant will profit thousands of crores from it. They are the one to suspect for bribing. So it is clear that BJP-Congress-ADMK nexus is behind this violence.
I agree with you that many people converted out of faith,even today they are free to.But please dont tell me that this whole conversion agenda doesn’t happen without all the nellai express preachers,money involved and so many other things.
Please dont act naive on this,we also see so many people converting and also keeping their caste certificates.BJP/RSS have nothing to gain from this,it is the church that is scared that conversion will stop as development in an area causes no need fro conversion.
If the ideas of the religion were so strong there is no need to aggresively proletyze it.
//At the G-8 summit in St. Petersburg, Russia, President Bush and Russian President Vladimir V. Putin announced a far-reaching agreement to cooperate in the rapid expansion of nuclear energy worldwide and called on other countries to join them. It was the latest in a series of high-profile initiatives by the White House to promote nuclear power. Bush argues that the future energy security of the United States and the world will depend on increasing reliance on nuclear energy. //
http://www.commondreams.org/views06/0929-33.htm
decide who is slave of who? We are slaves of Christ. You are slave of America and Russia
Please,dont try to get away from topic.You are a slave of christ and the organized mafia called the catholic church,i am a slave of nothing,i am just a believer in common sense.
//What i find to be surprising is that people like fishermen who risk their life into the sea and are even ready to cross international borders and flirt with danger with the srilankan navy are now talking about their livelihood in danger.//
த்தூ மானெங்கெட்டவனே…
அவர்கள் கடலில் படும் வேதனைகளை கேவலப்படுத்துகிறாயே…நீயெல்லாம் மனுசனா
I am not insulting them,if they are ready to take such a risk to run their livelihood then why cant they trust the Indian government ove rthe high seas.
Dear Hari, Please study the reports of CAG regarding safety measures of Nuclear Power Plants and you will know why atomic energy is the worst form of power. With abundant solar power and other non-conventional sources choosing atomic power is highly idiotic. moreover you can verify the reports of atomic energy commissions report also. so that you can find that atomic energy commission has not even achieved 5% of their target.
Ram,
Why did you forget your beloved RSS?
///இன்னுமா அந்தமீன் காரப்பசங்கள நம்பர…..///
ஏய்………
இதற்கு அர்த்தம் என்ன?
மீனவர்கள்களோடு முடியவில்லை, விவசாயிகளை ”கூலிக்கார பயல்கள்….”, என்று ஒவ்வொரு தரப்பு உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்துவது என்று நீண்டுகொண்டே போகிறது…..
இப்படி எங்கள் உழைப்பை தின்று எங்களையே திட்டம் உன்னோட கோன புத்தியை திட்ட வார்த்தைகளே இல்லை…..
(…………..) fill up world’s most worst words in between this brackets to Yourself…..
this is wrong to state the fishermen as’meenkaara pasanga’, but it is sure thatudayakumaris using fishermen as his shield
ஆளும் படையும் இருக்குன்னு கொழுப்புள பேசரீங்களா ஹரி அந்த மக்கள் காறித் துப்பினா உங்க பரம்பரையே காணாமப் போயிடு! உங்கள மாதிரி அரசுகிட்ட எலும்புத் துண்டு வாங்கி, இந்துக்கல்னு சொல்லி வயிறு வளக்குற கூலிக்கு மாரடிக்கிற கூட்டம் அவளவு பெரிய மக்கள் திரளப் பார்த்து இப்படி ஆதங்கப் பட்டுக் கத்தத்தான் முடியும், வேற எதையும் ப**ங்க முடியாது.
you may lick the foot of the government and its operators for your favours. you won’t even care about loosing your family for fullfilling your hinduist dream and to fullfill your loyalty to this barbaric nation. but those protust uncompromisingly against the rutal powers of the governments and its foot-licking police-dogs have no such fears or worriess. they own that land, they labour in it, they truely live and care for that land, and will die to protect and won’t loose it to be alive. understand this you idiots! your cries and hinduist shoutings will get smashed just at the worne out chepals of the determained kudangulam women.
stop talking random bullshit,this project will give a lot of jobs to the people there.By the way,it is not we hindus or our government which is dredging rivers and stealing river sand and killing our agriculture.
You dont know anything about me,you live in your own world of assumptions and your brain is too small to think of its own.You are a victim of propaganda and i pity your existence.
Nobody owns any land,the people are innocent.The Bishops brainwash them and make them oppose this project,we know the real intent and the exact agenda of the bishops in that area.
And i dont receive anything from the government,the government takes my money and wastes it on lazy people as subsidy.
We ll see whose determination will fizzle out when,you are good at talking thats all.
You talk about nature and work,you dont realise how the dravidian movement has destroyed the natural resources of the state and like i said earlier,you are a chillarai payyan,you only come here and speak what they tell you to.
your agenda is very clear. harikumar, brothal is also a job, will you allow a brothal center in your house? it can give job to a lot of people. you may be shameless enough to allow that! but the common people are not of your catagory. don’t hide your hindu agenda and identity. its quite parodoxical that ubnormal psycho-idiots pity others and talk all nonsense about getting brain-washed and “wictim of propoganda”!!!! why should the bishops brain-wash the people? is russia a hindu country? you sit alone and think, you’ll understand how illogical and irrational your words are.
I know what am saying,Mr.Nandhan.
Dont give this brothel vs nuclear plant argument,
Capitalism is a gift of protestant christianity to the world,democracy also.
My hindu agenda,i am not a political person but looking at the arguments people give here,i would much rather back a hindu agenda for India rather than remain secular and get mixed with morons.
//Capitalism is a gift of protestant christianity to the world,democracy also.//
America is a Capitalist, Protestant, Christian nation. They are the nation sending largest number of missionaries in the world.
Russia is a former communist, now republic, Orthodox, Christian nation. They send very few missionaries and they don’t care much about religion.
Now, you say Russia is our firend and America and Catholic Church are enemies. Americans are not Catholic. If you say America is behind this protest, then equally you say capitalism and Protestantism are behind this. But how can you link Catholic Church with this? Most part, the relationship between US and Vatican is troublesome. At least learn some basics before you write!
It is not an open war as you think, I am not saying Russia is our friend and America is our enemy.I am not even against people converting to Christianity but i am against people using dirty tactics and money and media bias and manipulation to aid conversion.
why should the bishops brainwash the people,to earn their money from the church.Arivu iruntha puriyum,pagutharivu iruntha puriyathu.
Of course you are a victim of propoganda,if anything is a paradox,thats your brain’s ability to think straight.
and where does Russia figure here?
மூளைக்கார கரி, பிஷப்புகள் பணம் வாங்குறது உண்மைனா அவங்களையும் கைது பண்ணிட்டு பணம் கொடுக்குற அமெரிக்கா வுடனான உறவையும் துண்டிக்க வேண்டியது தானே… அவன் போடுற பிச்சை காசு அங்க போய் வேலை பாக்குற பாப்பன பசங்களுக்கு தான் வேணும்…
எங்கள் உயிர்களை அடமானம் வச்சி கிடைக்கிற அந்த மயிறு வேலை வேண்டாம் என்று தானடா சொல்கிறோம்… பணம் கிடைத்தால் எதையும் செய்யத் துணியும் உன் அறிவுரையை பாப்பன பரதேசிகளிடம் போய் சொல்..
அரசாங்கம் தான் உன் பணத்தை எடுக்குதுன்னு சொல்றியே.. நீ என்ன பணம் அடிக்கிற machine வச்சிருக்கியா? முதல்ல உன்னை தான் உள்ள தூக்கி போடணும்… அப்படி செய்தாலும் நீ ஜெயா காலை நக்கிட்டு வெளிய வந்துருவ.. வந்துட்டு பெரிய ரோசக்காரன் மாதிரி கமெண்ட் போடுவ..
இவுரு அப்டியே திராவிடன் மொமென்ட் இயற்கையை எப்டி அழிச்சுதுன்னு உள்ளூர உணர்ந்து தான் பேசுறாரு.. போய்யா..
Neenga enna paathu nee appadi,nee ipdinnu enna venaa sollikkunga.
Unmai ithu thaan,koodankulathula conversion keetitudumengra bayathula thaan porattam nadakkuthu.
Ungalukku theriyum indiavula south africa maadhiri thupakki soodu ellam nadakaathunnu,athaan neenga vaai kizhiya pesikittu irukeenga.
Naan panam sambaadhikiren,yen panam bankula irukku,bank makkalukku kadan tharuthu.Ippadiye athu uzhaikkum makallkum poi serudhu,idhu podhum.Arasangam vettiya varimela vari pottu, en panatha aataya podanum.
Kadalula poi meen pudikurathu sugama irukuthaam? Singalakkaran thupakki sugama irukkuthaam,aana nadakkum nadakaathunnu theriyama irukkura nuclear vibathukku 20 varushathukku aprom poraaduraangalam?
Keekuravan kenayana iruntha, eli kooda helicopter ottumam.
Thoda,vanthutaaru arivaali orra thirutha.
//த்தூ மானெங்கெட்டவனே…
அவர்கள் கடலில் படும் வேதனைகளை கேவலப்படுத்துகிறாயே…நீயெல்லாம் மனுசனா//
கோயம்புத்தூர் தம்பி உன்ன பற்றி சும்மா சொல்லல… ரொம்ப கரெக்டா சொல்லிருக்காப்புல..
neenga enna avuroda mouthpiece,athu eppadi kootama orey maadhiri mara mandaya vareenga?
Thevai illadha vetti pechu,ungalukku uyir bayam iruntha thoorama poi meen pudiyunga,yaaru venaamnathu.
Bishopungala ulla pottutta mattum,neenga ellam udane fascisa india minoritygalai kodumai paduthugirathungra rangeukku pesuveengale.
கரி உனக்கு மூளை கெட்டு விட்டது என நினைக்கிறேன்..
உனக்கு மின்சாரம் தேவைப்பட்டால்,உனக்கு உயிர் பயம் இல்லை என்றால் உன் வீட்டுக்கு அருகில் நீ இடம் கொடுத்திருக்கலாம்.. நாங்கள் ஏன் சார் தூரமா போகணும்..
தொடை நடுங்கிகள் எல்லாம் வீர வசனம் பேச நினைத்தால் இப்படி தான் கேவலமாக இருக்கும்..
My relatives live all across kanyakumari and if there is a disaster,it ll affect me directly.My grandad lives in aralvaimozhi.
I cant answer this anymore,you say whatever u w ant.
The plant will come and all your pseudo protests will die,you can thank me later for predicting this.
மீனவர்களை மட்டுமல்ல அனைத்து உழைக்கும் மக்களையும் ஆளும் வர்க்கம் இழி பிறவிகளாக தான் பார்க்கிறது. அத்தகைய ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தை தான் இந்தியன் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.
police did not made the openfire. they used only teargas shells. don’t give false details to public
முற்றுகை போராட்டம் வன்முறையாம். கண்ணீர் புகை குண்டு வீச்சு அஹிம்சையாம்! என்னய்யா உங்க நாயம்.
Sir, tear gas won’t cause deaths. One fisherman is already dead 🙁
We know the Mantras(1/4 + Byryaani Chicken Spl) how to get Votes form the Same people in 2014, whoom we did latti charge , shooting etc
I Occasionaly visit ur site , some i like , some i dont , anyway these are all normal happenings in any democratic Country
உன் போன்றவர்கள், இங்கு பிதற்றி கொண்டிருக்கும் கரியைப் போன்றே ஆபத்தானவர்கள்..பசி வந்தால் மலத்தையும் தின்று விட்டு ‘normal happenings in any democratic Country’ என்று சொல்லி விட்டு ஏப்பம் விட்டு செல்லும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தானே நீங்கள்?
போரட்டம் வெல்லட்டும்…
sappa, veeti pechu veerasaamy,konjam summa iruyya.usupethikitte irukkatha.
[…] கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு! கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்! கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்! கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!! உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு […]