Tuesday, June 18, 2024
முகப்புசெய்திகூடங்குளம் - இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!

கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!

-

செய்தி -103

கூடங்குளம் இடிந்தகரை கடற்கரையில் கடலுக்கு போட்டியாக மக்கள் வெள்ளம்! தடுத்து நிறுத்த துடிக்கிறது பாசிச ஜெயாவின் போலீசுப்படை! அதிகார வர்க்கத்தின் சட்டபூர்வமான மொழியை நீதியின் உணர்ச்சி மிகுந்த மொழியால் முறியடிக்கிறார்கள் மக்கள்! அதிகார வர்க்கம் முழிபிதுங்குகிறது. அதனால் அது நம்பியிருப்பது லத்திக் கம்பை மட்டும். எனினும் இது இடியாத கரை!

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

________________________________________________________________

படங்கள் – வினவு செய்தியாளர்கள், மற்றும் டயாநூக்

________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. போலீஸார் தடியடி நடத்தத் தொடங்கியதுமே முதல் ஆளாக போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமாரும், அவரது குழுவினரும் பைபர் படகு மூலம் தப்பி கடலுக்குள் போய் விட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நேற்று காலையில் வந்து குழுமிய ஆயிரக்கணக்கான மக்கள் இன்று காலை வரை விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

  இதுவரை கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது தடியடியோ அல்லது வேறு ஆயுதப் பிரயோகமோ நடத்தியிராத போலீஸார் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

  தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு மூலம் ஆயிரக்கணக்கான மக்களையும் போலீஸார் சம்பவ இடத்திலிருந்து விரட்டியடித்தனர். இதனால் கடலோரப் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. பலர் இதில் காயமடைந்துள்ளனர். போலீஸார் மீது பொதுமக்கள் கடல் மணலை வீசி எதிர்ப்பைக் காட்டினர். பலர் கடலுக்குள் படகுகள் மூலம் தப்பி ஓடி விட்டனர்.

  இந்த நிலையில் மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார், அவரது குழுவைச் சேர்ந்த புஷ்பராயன், தங்கராஜ், மைபா ஜேசுராஜ் உள்ளிட்டோரும் இன்று காலை வரை சம்பவ இடத்தில்தான் இருந்தனர்.

  ஆனால் போலீஸார் தடியடியை நடத்தத் தொடங்கியதும் கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் கிளாஸ் படகில் ஏறி அங்கிருந்து முதல் ஆளாக தப்பினர். அவர்கள் கடலுக்குள் போய் விட்டார்களா அல்லது வேறு எங்காவது சென்றார்களா என்பது குறித்துத் தெரியவில்லை. இதையடுத்து இவர்களைப் பிடிக்க கடலோரப் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  • ”படகில் உதயகுமாரை தப்ப வைத்தனர் பொதுமக்கள்”….

   ”இத‌‌னிடையே காவ‌ல்துற‌ை‌யின‌ரி‌ன் தடியடி‌க்கு பய‌ந்து பொதும‌க்க‌ள் கடலு‌க்கு‌ள் செ‌ன்றன‌ர். அ‌ப்போது, போரா‌ட்‌ட‌க்கா‌ர‌ர்க‌ள் உதயகுமா‌ர், பு‌ஷ்பராய‌ன், ஜேசுதா‌ஸ் ஆ‌கியோரை பைப‌ர் பட‌கி‌ல் த‌ப்பவை‌த்தன‌ர்.

   அவ‌ர்க‌ளை ‌பிடி‌க்க காவ‌ல்துறை எ‌ந்த முய‌ற்‌சியு‌ம் எடு‌க்க‌வி‌ல்லை. இதை‌த் தொட‌ர்‌ந்து தடியடி ‌நிறு‌த்த‌ப்‌ப‌ட்டது. இரு‌ந்தாலு‌ம் பொதும‌க்க‌ள் தொட‌ர்‌ந்து போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு வருவதா‌ல் ‌அ‌ங்கு பத‌ற்ற‌ம் ‌நில‌வி வரு‌கிறது. ”

   http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1209/10/1120910016_1.htm

  • தமக்கு வழிகாட்டும் தலைவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதால் மக்கள் அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர், இதில் என்ன தவறு ?

   மக்கள் தமது தலைவர்களை பாதுகாத்திருக்கிறார்களே தவிர தலைவர்கள் யாரும் மக்கள் அடிவாங்கட்டும் நாம் மட்டும் ஓடிவிடலாம் என்று போகவில்லை. தற்காப்பு நிலைக்காக தற்காலிகமாகவே பின்வாங்கியிருக்கிறார்கள். ஆனால் தினமலர் என்கிற சாக்கடை நாளைய பத்திரிகையில் மேற்கண்டவாறு (ஓடிவிட்டதாக) தான் எழுதும்.

  • unmai ariyamal koora veandan nanbarea thappavilai engal potata orunkinaipalarai paathu kakka eaduka pata muyarche neenga seaitheya padikeravanga nanga seathiyai vaalkiravargal unmai arinthu peasaum thamila..

  • //“உதயகுமாரைத் தூக்கிடுவேன்” என்று ராஜேஷ் தாஸ் சொல்லி முடிப்பதற்குள், “யாரைடா தூக்குவே..ங்கோத்தா” என்று கிளம்பியது ஒரு குரல்//

   Mohan, வினவு படிப்பது இருக்கட்டும். முதலில் தமிழ் படிக்க கத்துக்கோங்க!

  • ஆமாம் போலீசுன்னா பெரிய தியாகிங்க அவங்களா ங்கோத்தான்னு சொன்னது தான் பெரிய குற்றமாம். கருணாநிதி ஆட்சியில கருணாநிதி காலையும் ஜெயலலிதா ஆட்சியில ஜெயலலிதா காலையும் நக்கிக்கொண்டு அவர்களின் காலடியிலேயே கிடக்கும் ஏவல் நாய்கள் தானே இந்த போலீசு கும்பல்.

   உழைக்கும் மக்களை கொல்லும் ஆளும் வர்க்கத்தின் கூலிப்படை தான் போலீசு. பரமக்குடியில் ஆறு தலித் மக்களை கொன்ற இந்த நாய்களுக்கெல்லாம் மரியாதை வேறு தர வேண்டுமோ ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க