Thursday, September 19, 2024
முகப்புஉலகம்அமெரிக்காகூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!

கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!

-

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம் !!கூடங்குளம் அணு உலையை மூடு ! ஆர்பாட்டம் !!

இந்த அழைப்பிதழ் PDF பெற இங்கே அழுத்தவும்

  1. ஆர்ப்பாட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.தில்லையில் வெற்றி கண்டோம்.நெல்லையிலும் வெற்றி காண்போம்.

  2. அணு உலை ஆபத்தா, நல்லதா,கெட்டதா பயன்கள் என்ன என்பவை செவி வழி செய்தியாகவும், இதழ்களிலும்,ஏடுகளிலும் ,இணையத்திலும் படித்தறிந்து நமக்குள் வேண்டுமா வேண்டாமா என்று ஆளுக்கொரு கருத்து வைத்திருக்கிறோமே தவிர அணு உலைகள் பற்றிய உண்மையான அனுபவ அறிவு கொண்டவர்கள் மிக குறைவே…

    அணு உலை வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை அந்த நிலபரப்பில், விபத்து உண்டானால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ள, அங்கு வசிக்கும் மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யவேண்டும்…

    ஒன்று அம்மக்களின் அச்சத்தை போக்க வேண்டும், அல்லது அம்மக்களை அணு உலையில் இருந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கு இடம் பெயர செய்யவேண்டும் (இது முடியாது.. ஆனால் இதற்கான சாத்தியங்களை தான் யோசிக்க வேண்டும்)

    ஆனால் போராட்டக் குழுவினரும், காங்கிரசாரும், ஊடகங்களும் போட்டி போட்டு கொண்டு ஒருவரை ஒருவர் வன்மமாக தாக்கி கொள்ளுவது அழகல்ல…

    நேற்றைக்கு ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் காங்கிரசின் முன்னால் mp ஒருவர் உதயகுமாரை தேச துரோகி என்கிறார், பதிலுக்கு அவர் காங்கிரஸ் கிறித்தவர்களை அழிக்க நினைக்கிறது, அது ஊழலின் உறைவிடம் என்கிறார்…

    சோனியா காந்தியும், மன்மோகனும் ஏன் இதை வளர விட்டு வேடிக்கை பார்க்கின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது…

    • மனிதன் மனிதன் மனிதன் உங்களை என்ன சொல்வது

      //அணு உலை வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை அந்த நிலபரப்பில், விபத்து உண்டானால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ள, அங்கு வசிக்கும் மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யவேண்டும்…//

      அந்த மக்கள் தானே அணு உலை வேண்டாம் என்று போராட்டம் செய்கிறார்கள். அவர்கள் முடிவை ஏற்று கொள்ள வேண்டியது தானே.

      //ஒன்று அம்மக்களின் அச்சத்தை போக்க வேண்டும், அல்லது அம்மக்களை அணு உலையில் இருந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கு இடம் பெயர செய்யவேண்டும் (இது முடியாது.. ஆனால் இதற்கான சாத்தியங்களை தான் யோசிக்க வேண்டும்)//

      அணு உலையின் சொந்தகாறர்களான ஜெர்மணி, பிரான்சு, ஜப்பான் போன்ற அணு உலை தொழில்நுட்பத்தின் முன்நோடிகளே அதன் ஆபத்தை ஆறிந்து அச்சத்தால் அவர்கள் அணு உலை எண்னிக்கையை குறைத்து கள்ளவும் இல்லை மொத்தமாக முடவும் முற்படும் பொழுது, அந்த தொழில்நுட்பத்தை கடன் வாங்கும் இவர்களால் எப்படி அச்சத்தை போக்க முடியும்.

      அது சரி நாளைக்கு உங்க வீட்ட வந்து அணு உலை கட்டப் போரோம் என்று சொன்னால் சரி என்று ஒத்துக் கொண்டு இடம் பெயர்ந்து விடுவீர்களா?. மக்களை காட்டிலும் அணு உலை முக்கியமா? மக்கள் இடம் பெயர்வது கடினம் ஆகையால் அணு உலையை இடம் பெயர்ந்து கேரளத்திலோ, ஆந்திராவிலோ இல்லை டில்லியிலோ வைக்கலாமே

      //ஆனால் போராட்டக் குழுவினரும், காங்கிரசாரும், ஊடகங்களும் போட்டி போட்டு கொண்டு ஒருவரை ஒருவர் வன்மமாக தாக்கி கொள்ளுவது அழகல்ல…//

      அதே போல் போராடும் மக்களின் உனர்வை உனராமல் இருப்பதும் அழகல்லவே.

      //சோனியா காந்தியும், மன்மோகனும் ஏன் இதை வளர விட்டு வேடிக்கை பார்க்கின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது…//

      செத்தா தமிழன் தானே சாவுறான் சீக்கியர்களா சாகராங்க இல்லை மலையாளிகளா இல்லை வட இந்தியர்களா. விடுங்க போஸ் செத்தா சாவுரனுங்கனு மன்னு மொக்கன் இருக்காரு.

  3. Title : Building a house worth Rs 1 crore and renting it for one thousand ruppes per month – will the nuclear supporterts do that for their house ???)

    for understanding the topic one has to read the below points.

    My heartly congrats for the Human rights council for their struggle.
    As Arundhadi Roy rightly said that the Government can’t even collect the harmful plastic waste and recycle it properly then how the govt can dump the nuclear waste carefully.
    we can accept the nuclear energy when we have atleast a very good government which is perfect in its track record in waste disposal,(tragedy is our country is an open dust bin, in which people should not be blamed only the govt because there is no caring )
    We can accept the nuclear energy when we have atleast a very good health care system that will take care of the nuclear affected people ( this is not going to happen , we saw it very clearly in Union carbide – There is no good health care system in our country)
    We can accept the nuclear energy when we have atleast a cheaper mechanism to produce the electricty from the nuclear power plant (The cost per unit is higher than other source of energy like wind , solor etc) we have not included the saftey cost which is very high. (that is building a house worth 1 crore and renting it for one thousand ruppes per month – will the nuclear supporterts do that for their house ?)

    no health care, no proper garbage collection system ,no safety standards , first let us( I mean the govt) improve our countries standards in the above said points.
    and then NUCLEAR ENERGY CAN BE CONSIDERED. NO ISSUE IN CONSIDERING IT. NOW.NO.
    Regards
    GV

  4. I am just thinking about one thing.Nobody ll keep a nuclear power plant anywhere without thinking about the disaster issues.If something bad happens,it ll affect kerala also and kanykaumari district is a proper national party political arena,why would they screw it up themselves?

  5. உண்மையில் சீனாவின் செல்வாக்கை ஆசிய வட்டகையிலிருந்து அகற்றும் அமெரிக்கப் போர்த்தந்திர திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது நடத்தப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கட்டியமைக்கப்படும் மியான்மரின் அணுசக்தி திட்டத்தை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பில் வைக்கவேண்டும் எனப் புதிய கெடுபிடிகளை விதித்துள்ள அமெரிக்கா… from https://www.vinavu.com/2012/01/18/china-encircled/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க