சீரழியும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ! மே 4 மதுரை அரங்கக் கூட்டம்

கல்வி நிறுவனங்கள் ஊழல் மற்றும் பாலியல் சீர்கேடுகளால் சீரழிவதையும், கல்வி பாடத்திட்டங்கள் காவிமயமாவதை எதிர்த்தும் மதுரையில் 04.05.2018 அன்று அரங்கக் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக...

0

சீரழியும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் !

அரங்கக் கூட்டம்

நாள் : 04.05.2018, மாலை 5:30 மணி
இடம் : நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கு, (அப்பல்லோ அருகில்), கே.கே.நகர், மதுரை

 • தலைமை : பேராசிரியர் ஆ.சீனிவாசன்
 • வரவேற்புரை : பேராசிரியர் பி.விஜயகுமார்
 • சிறப்புரை : திரு. டி. அரி பரந்தாமன், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி

கருத்துரை

 • பேராசிரியர் இரா. முரளி
 • வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்
 • நன்றியுரை : திரு அ. ஜெகந்நாதன்

தமிழக அரசே!

 • பேரா. நிர்மலா தேவி வழக்கில் நேர்மையான விசாரணை நடத்திடு!
 • MKU துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையாவை நிர்வாகத்திலிருந்து வெளியேற்று!
 • ஆளுநருக்கு ஆதரவான சந்தானம் குழுவைக் கலைத்திடு!
 • நிர்மலாதேவி விவாகரத்தில் ஆளுநர், MKU துணைவேந்தர் பேரா.கலைச்செல்வன் தொடர்பை வெளியீடு!
 • கல்வியை கடைச்சரக்காக்கும் 40:60 இலாபக் கணக்கீட்டிலான Satellite திட்டத்தைக் கைவிடு!
 • உயர்கல்வியை காவிமயமாக்காதே!
 • உயர்கல்வியை கார்ப்பரேட் மயமாக்காதே!
 • கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற துணைவேந்தர் நியமனங்கள் குறித்து விசாரணை நடத்து!
 • துணைவேந்தர், பேராசிரியர் நியமனங்களில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவா!
 • அனைத்து பல்கலை கல்லூரிகளில் உடனே மாணவர் சங்க தேர்தலை நடத்து!
 • MKU சங்க நிர்வாகிகள் முத்தையா, முருகன் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடு!

தகவல் :
மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக் குழு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க