கருத்துரிமை இல்லாத நாடு இது | வழக்கறிஞர் அருள்மொழி உரை | வீடியோ

“மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் பேச்சாளர், வழக்கறிஞர் அருள்மொழி ஆற்றிய உரையின் காணொளி !

டந்த 06-07-2018 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற “மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் பேச்சாளர், வழக்கறிஞர் அருள்மொழி ஆற்றிய உரையின் காணொளி !

அவர் பேசுகையில், “அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் மக்களுக்கு கருத்துரிமை இருக்கிறது. அதனைக் கண்டு மிரண்டு அவர்கள் மீது அரசு ஒடுக்குமுறையை செலுத்துவதில்லை. இங்கோ இந்த ’யோக்கியர்களிடம்’ மக்கள் எதிர்ப்புக் கருத்தை சொன்னாலே, அரசுக்கு எதிரான சதி என்கிறார்யின் காணொளி.

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஒரு இசுலாமியருக்கு பாஸ்போர்ட்டை இழுத்தடித்த பாஸ்போர்ட் அதிகாரியை பணியிட மாற்றம் செய்ததால் அவரையே இழிவாகவும், மோசமாகவும் சாடுகின்றனர் மோடி பக்தர்கள். இத்தகைய சூழலில் மோடியின் கட்சியினருக்கே முற்போக்காளர்கள்தான் பாதுகாப்பு அளிக்கவேண்டிய நிலை இப்போது இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் ஒன்று திரண்டு போராட வேண்டிய அவசியம் இருக்கிறது” என்றார்.

பாருங்கள், பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க