காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை ! காணொளி !

காஷ்மீர் மக்கள் கல்லெறிவதற்கான காரணம் என்ன? மோடிக்கு நிகரான காஷ்மீர் மன்னர்களின் கதையிலிருந்து பார்த்தால்தான் அதன் காரணம் புரியும் !

காஷ்மீரில் 5 வயது சிறுவன் முதல் 70 வயது முதியவர் வரை பாலின வேறுபாடின்றி அதிகாரத்திற்கெதிராகக் கல்லெறிகிறார்கள். அவர்கள் ஏன் கல்லெறிகிறார்கள் தெரியுமா? அவர்களின் கடந்த கால வரலாறைப் பார்த்தாலே அது புரியும்.

காஷ்மீரை ஆண்ட மன்னர்களின் ஆட்சிமுறை, காலம்காலமாக காஷ்மீர் மக்களின் வாழ்வை சிதைத்துச் சுரண்டி வந்துள்ளது. முதன் முதலில் காஷ்மீரை வெள்ளைக்காரனிடம் விலை கொடுத்து வாங்கியவர் குலாப் சிங் டோக்ரா. இவர்தான் காஷ்மீரின் முதல் மன்னர். அதன் பின்னர் ரன்பீர் சிங், பிரதாப் சிங், ஹரி சிங் வரை தொடர்ந்த மன்னர்களின் ஆட்சி இன்றைய மோடியின் ஆட்சியை ஒத்ததாகவே இருந்துள்ளது.

இந்த மன்னர்களின் கோமாளித்தனத்தையும், கொடுங்கோன்மையையும் பார்த்தாலே காஷ்மீர் மக்கள் கல்லெறிவதற்கான காரணம் புரியும்.

பாருங்கள், பகிருங்கள் !

ஆதாரம்: countercurrents இணையத் தளத்தில் எம்.ஜேஅஸ்லம் எழுதிய Funny, Extravagant And Luxurious Lifestyles Of Kashmir’s Dogra Despots கட்டுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க