நண்பர்களே !

செய்திப்பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை துவங்கியுள்ளோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. அம்மா அருளிய இட்லி 1 ரூபாய் ! அப்பல்லோவில் அம்மா சாப்பிட்டது 1.17 கோடி ரூபாய் !

அம்மா பரிவாரம் அப்பல்லோவில் ஒண்ணே கால் கோடி ரூபாயில் சாப்பிடும் பொழுது நமது குழந்தைகள் பட்டினி கிடக்காமல் பிரியாணியா சாப்பிட முடியும்?

கேட்பொலி நேரம் : 07:30 டவுண்லோடு

2. மோடி பிரச்சாரம் செய்த தொகுதிகளில் மண்ணைக் கவ்விய பாஜக !

மோடி பிம்பம் உடையும்பட்சத்தில் அடுத்து யாரை முன்னிறுத்துவது என்கிற சங் பரிவார் கும்பல் சோதனை முயற்சியில் ஆதித்யநாத் வெற்றி கண்டிருக்கிறார்.

கேட்பொலி நேரம் : 04:21 டவுண்லோடு

3. கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?

பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது அழுத்தத்திற்கு ஏற்பவே மற்ற கட்சிகள் செயல்படுகின்றனர். அந்த கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகளாக இருந்தாலும் இதுதான் நியதி.

கேட்பொலி நேரம் : 08:19 டவுண்லோடு

4. பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர் !

மதங்களின் அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா என நாடுகள் பிரிந்தபோது ஏற்பட்ட படுகொலைகள், அது ஏற்படுத்திய உளவியல் அழுத்தங்களை பதிவு செய்தவர் மண்டோ.

கேட்பொலி நேரம் : 03:23 டவுண்லோடு

5. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதான மணிப்பூர் பத்திரிகையாளருக்கு ஓராண்டு சிறை !

காவி அரசு ஊடகங்களை வளைக்கிறது அல்லது எதிர்ப்பவர்களை தேச துரோகியாக்கி சிறையில் அடைக்கிறது. அடிப்படைவாதிகளின் ஆட்சியில் கருத்து சுதந்திரம் படும்பாடு இதுதான்.

கேட்பொலி நேரம் : 04:54 டவுண்லோடு

6. மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது ?

பழமைவாதத்தில் ஊறிப்போன காவி கும்பல், தொலைநோக்குப் பார்வையுடன் எப்படி மக்களின் நலன்களில், தொழில்துறை வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் என்பதை, மோடியை நம்பியவர்கள் சிந்திக்க வேண்டும்.

கேட்பொலி நேரம் : 03:10 டவுண்லோடு

இந்த கேட்பொலிகளின் பதிவை கட்டுரைகளாக படிக்க:

♦ அம்மா அருளிய இட்லி 1 ரூபாய் ! அப்பல்லோவில் அம்மா சாப்பிட்டது 1.17 கோடி ரூபாய் !
மோடி பிரச்சாரம் செய்த தொகுதிகளில் மண்ணைக் கவ்விய பாஜக !
கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?
பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர்
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதான மணிப்பூர் பத்திரிகையாளருக்கு ஓராண்டு சிறை !
மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க