பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப் போட்டுவிட்டது. இச்ச்சம்பவத்தில் குற்றவாளிகளில் ஒருவன் வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறான். போலீசோ, தாமாக முன் வந்து விளக்கம் கொடுக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற போலீசும், ஆளும் அதிமுக அரசும் செய்யும் முயற்சிகள் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையனை நேர்காணல் காண்கிறார் பத்திரிகையாளர் மு.வி. நந்தினி !
காணொளியைக் காணுங்கள் ! பகிருங்கள் !
மருதையனுடன் சேர்த்து அவர் பங்களித்த காணொளிகளையும் வெளியேற்றி விட்டீர்கள் போலும்,
இல்லையே, அவரது காணொளிகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கின்றன.