உலகத்திலே பெரிய சிலை பட்டேலு | கோவன் பாடல் | காணொளி

ஆக்சிஜன் சிலிண்டர் இல்ல.. பிஞ்சுக் குழந்தை சாகுது ... ஆம்புலன்ஸ் இல்லையாம்.. தோளில் பிணம் போகுது... முப்பது கோடி மக்கள் வயிறு சோறில்லாம வேகுது ... கோடி மூவாயிரத்த முழுங்கிப்புட்டு... சிலை பீடா வெத்தல போடுது ...

“கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் ! ” திருச்சி மாநாட்டில் தோழர் கோவன் பாடிய ”உலகத்திலே பெரிய சிலை பட்டேலு…” பாடல் முறையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, காணொளியாக தற்போது வெளியிடப்படுகிறது.

“கோழிய வெட்டித் தின்னா அது சிக்கன் பார்ட்டி..
ஆட்ட வெட்டித் தின்னா அது மட்டன் பார்ட்டி..
கேக்க வெட்டித் தின்னா அது பர்த்டே பார்ட்டி..
நாட்டையே வெட்டித் தின்னா அது பாரதிய ஜனதா பார்ட்டி..

உலகத்திலே பெரிய சிலை பட்டேலு…
அதுக்குள்ளே போயி ஒழியப் பாக்குது ரஃபேலு…
இது பக்கா லோக்கலு… வரப் போகுது தேர்தலு…  (முழுப் பாடலையும் காண)

பாருங்கள் ! பகிருங்கள் !

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க